புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
441 Posts - 47%
heezulia
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10திருமணமான புதியதில் பெண்கள் Poll_m10திருமணமான புதியதில் பெண்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான புதியதில் பெண்கள்

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 1:14 am

திருமணமான புதியதில் பெண்கள்

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்

அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.

இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து

=======================

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்

வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்

போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.

ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்

இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க

முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்

கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து

=====================

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.

இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்

பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

குறிப்பு:_நாட்டில் நடக்குது ...கன்னில் பட்டது..

என்னால வீட்டில் உதை வாங்க முடியாது.

இந்த கட்டூரைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது யுவர் ஆனர்

யாரோ ரொம்ப பாதிப்பு அடைஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 24, 2015 7:56 am

திருமணமான புதியதில் பெண்கள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 8:31 am

Karthik jeyaram wrote:இந்த கட்டூரைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது யுவர் ஆனர்

யாரோ ரொம்ப பாதிப்பு அடைஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்..

நம்பிட்டோம் . ( ஐயோ பாவம் , கார்த்திக் செயராம் ! )
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 8:51 am

ஐயா ..எனக்கு திருமணம் ஆகி வரும் டிசம்பர் திங்கள் லுடன் மூன்றாம் ஆண்டு முடிவடைகிறது..நானே திருமணம் நாளில் என்ன என்ன பட்சட் போடபோராலோனு பயந்துகிட்டு இருக்கேன்...

அவளோ கிருஸ்த்வர் ..கிருஸ்மஸ் வேர வருது..நான் இந்து சனவரி பொங்கல் வருது..

எல்லாம் எல்லார் வீட்டில் நடக்குரதுதானே...நான் உன்மையை ஒத்துகிறேன் யுவர் ஆனர்..

பேச்சை கேட்டால் தான் எல்லாமே(புற நானூறு.அக நானூறு எல்லாம்) என்றால்

பட் அந்த டீல் என் க்கு புடிச்சிருந்தது..அப்புறம் காய்கறி வாங்குவது முதல் அனைத்தும் அடியேன் தான்.

எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல்..அவள் ஆசையில் தொட்டாலே அடிக்கிற மாதிரி இருக்கு...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 24, 2015 10:25 am

திருமணமான புதியதில் பெண்கள் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:39 pm

karthik jeyaram wrote:எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல்..அவள் ஆசையில் தொட்டாலே அடிக்கிற மாதிரி இருக்கு...

ஐயோ பாவமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 24, 2015 4:08 pm

அந்தப் பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குறிய அப்பாவி நான் தாங்க.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 4:12 pm

மாணிக்கம் அய்யா நீங்களா ?? இக்கட்டுரையை எழுதியது ??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 24, 2015 4:18 pm

எல்லாரும் என்னப்பா நினைச்சிட்டு இருக்கீங்க?? ஆண்கள் மட்டும் காதலிக்கும் போது இருக்கிற மாதிரியா இருக்கீங்க?? 
ஆமாம் இது நல்லா இ்ல்ல!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 11:22 am

சசி wrote:எல்லாரும் என்னப்பா நினைச்சிட்டு இருக்கீங்க?? ஆண்கள் மட்டும் காதலிக்கும் போது இருக்கிற மாதிரியா இருக்கீங்க?? 
ஆமாம் இது நல்லா இ்ல்ல!!
மேற்கோள் செய்த பதிவு: 1176572
நன்றி சசி நீங்களாவது பெண்களை ஆதரித்தீர்களே. உங்கள் கவிதை வரிகளிலே பெண்மை தழைத்து ஓங்கி ஒலிக்கும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக