Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா?
3 posters
Page 1 of 1
“பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா?
-
சென்னை மக்களுக்கு இந்தப் பேரு தெரியாது;
ஆனா பூவைப் பாத்திருக்காங்க!
மதுரை-தூத்துக்குடி, தெக்கத்திப் பக்கம் பலருக்கும்
தெரியும்!
உச்சி வகுந்தெடுத்துப், “பிச்சிப் பூ” வைச்ச கிளி…
என்கிற காவியப் பாடலின் வாயிலாக, வடக்கத்தி
மக்களுக்கும் அறிமுகம் செஞ்சி வைச்சாரு
திரையிசைக் கவிஞர் புலமைப் பித்தன்!
“மெட்றாஸ்”-ல்ல, பூவுக்குக் கூட “ஜாதி” பார்ப்பாங்களோ?)
கிட்டத்தட்ட,
“ஜாதி”மல்லி -ன்னு நீங்க சொல்வதே = பிச்சிப்பூ; ஆனா அது இல்ல;
அதை விட செவப்பு மிக்கது; ஒரு வித ஊதாச் செவப்பு ரேகை
விரவி விரவி இருக்கும் ஒவ்வொரு இதழிலும்!
ஒரு விதக் காட்டு வாசம்; விலையும் கம்மி;
கிராமத்தில், எனக்குப் பூ-ன்னாலே கொள்ளை ஆசை!
செடியிலும் பாத்து மகிழ்வேன்; தனியாவும் பாத்து மகிழ்வேன்;
தொடுக்கவும் தெரியும்
சின்ன வயசில், இதை வச்சி என்னைக் கேலியும் பேசுவாங்க
மாமா, என் பேரையே மாத்தி வச்சிக் கூப்புடுவாரு!)
–
—————————
-கண்ணபிரான் ரவிசங்கர்
Re: “பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா?
நல்ல பகிர்வு ராம் அண்ணா .................இது தான் 'பிச்சி' பூவா? ..........இதையும் நாங்க ' ஜாதி' என்று தான் சொல்வோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா?
பிச்சி பூ மதுரை பக்கம் ஒரு காலத்தில் பிச்சியாக இருந்து
தற்போது ஜாதி மல்லியாகிவிட்டது
இதன் காரணம்?
நன்றி ஐயா.
தற்போது ஜாதி மல்லியாகிவிட்டது
இதன் காரணம்?
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» யாராவது இருக்கீங்களா ? Hello ..hi..hoi..doi..
» யாராவது இருக்கீங்களா ?
» திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» யாராவது இருக்கீங்களா ? Hello ..hi..hoi..doi..
» யாராவது இருக்கீங்களா ?
» திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|