ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’

3 posters

Go down

டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’ Empty டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’

Post by ayyasamy ram Mon Nov 30, 2015 7:19 am

டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’ Gbt748zDRb69E6TVZ5de+30
-

ஆனாலும் கோர்ட் இவ்வளவு கண்டிப்பு காட்டக்
கூடாதுய்யா!’’

‘‘ஏன்… என்னாச்சு தலைவரே?’’

‘‘மக்களின் முதல்வர் பதவியைக்கூட ராஜினாமா
பண்ணச் சொல்லுதே!’’

* சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்

——————————————-

.என்னதான் தொழில்நுட்பரீதியா சிறப்பான காபி
தயாரிச்சாலும், அதை ‘டிகிரி காபி’ன்னுதான் சொல்வாங்க;
‘டிப்ளமோ காபி’ன்னு சொல்றதில்லே…

* ‘காப்பி அடிப்பது எப்படி’ புத்தகத்தை ஜெராக்ஸ் காப்பி
எடுத்து படிப்போர் சங்கம்


* லெ.நா.சிவகுமார், சென்னை&33.

———————————————-

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஹோட்டல்ல ஒருத்தர் சாப்பாட்டுக்காக
பல மணி நேரம் வெயிட் பண்ணினாலும், அவரால வெயிட்டர்
ஆக முடியாது!

*ஹோட்டல் சாப்பாட்டால் உடல் இளைத்தோர் சங்கம்

* பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

———————————————

‘‘சினிமா தியேட்டரை இடிச்சிட்டு, இந்த வீட்டை
தலைவர் கட்டி இருக்கார்…’’

‘‘அதுக்காக வீட்டுக்கு வெளியே ‘தினசரி 3 கட்சிகள்’னு
போர்டுவைக்கறதா..?’’

*பர்வீன் யூனுஸ், ஈரோடு.

———————————————


‘‘ ‘பார்’ல ஆடறவர்னு சொல்லி சர்க்கஸ்ல அவரை சேர்த்தது
தப்பாப் போச்சா… ஏன்?’’

‘‘அவர் டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’’

* பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

————————————————-


‘‘தலைவர் டென்ஷனா இருக்காரே… என்ன ஆச்சு?’’

‘‘கட்சிக்காக உடல், பொருள், ஆவியை ஒப்படைப்பேன்னு
சொன்னதுக்கு, ‘மகளிரணித் தலைவியை யார்கிட்ட
ஒப்படைப்பீங்க’ன்னு கேட்டாங்களாம்!’’


* மு.க.இப்ராஹிம், வேம்பார்.

———————————————-

குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’ Empty Re: டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’

Post by T.N.Balasubramanian Mon Nov 30, 2015 7:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’ Empty Re: டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’

Post by krishnaamma Mon Nov 30, 2015 8:13 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’ Empty Re: டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum