ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 11:23 am

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

1.மூணாறு -கூர்க்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் 6XytMvapSGaaTwlVcvLs+munnar-koorkku
சொக்க வைக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே அற்புதமான பயணம்
ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் கூர்கில் இருந்து மூணார் வரை
பயணம் மேற்கொள்ள வேண்டும். கூர்க், மூணார் ஆகிய இரண்டு
இடங்களுமே தெனிந்தியாவில் இருக்கும் முதன்மையான
சுற்றுலாத்தலங்கலாக இருப்பது இந்த பயண
அனுபவத்தை மேலும் சிறப்பானதாக
மாற்றுகிறது.

நன்றி-tamil.nativeplanet.com
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty Re: இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 11:27 am

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் GFt9pl9MQqmI0hDador9+munnar-1
446 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தின் போது கேரளாவில் இருக்கும் மாஹே,
தலசேரி, கோழிகோடு, குருவாயூர் போன்ற நல்ல சுற்றுலாத்தங்களுக்கும்
செல்லலாம். 446 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தை கூர்கில் முதல்
குருவாயூர் வரையும் பின் குருவாயூரில் இருந்து மூணார் வரையிலும்
என இரண்டு கட்டமாக பயணம் மேற்கொள்ளலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:03 pm

2.சென்னை -பாண்டிசேரி  ECR vazhi

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் KfCqfgY6TB1zraKCFeVQ+munnar-2
இதுவரை கிழக்கு கடற்கரை சாலையில் நீங்கள் பயணித்ததில்லை என்றால் அதி
அற்புதமான ஒரு பயண அனுபவத்தை நீங்கள் பெற்றதேயில்லை என்று
நிச்சயம் சொல்லாம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்க கடற்கரை
சாலை(Gold Cost Road) பயணத்துக்கு இணையானது இந்த
கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்.
நன்றி-தமிழ் நெடிவ்.காம்


இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty .சென்னை -பாண்டிசேரி ECR vazhi

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:06 pm

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Ttbq7z2EQwaMBN82A38Q+ecr-1
உலகின் நீளமான கடற்கரை ஒன்றில் 169 கி.மீ தூரம் பயணிக்கையில் அதன்
ஒவ்வொரு கி.மீ தூரத்தையும் நீங்கள் என்றென்றைக்கும் மறக்க
மாட்டீர்கள். இந்த பயணத்தின் வழியில் மாமல்லபுரம்
கற்கோயில்கள், முட்டுக்காடு படகுசவாரி போன்ற
சுற்றுலாத்தலங்களுக்கும் செல்லலாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty ரன் ஆப் கட்ச் குஜராத்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:13 pm

3.ரன் ஆப் கட்ச் குஜராத்
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Y1tmH5AoS3SjJuyhFhIb+runofkutch
குஜராத்தில் பரந்து விரிந்திருக்கும் ஒன்றுமே இல்லாத உப்பு பாலைவனம் தான்
ரன் ஆப் கட்ச். தனிமையை, எதுவுமே இல்லாத வெறுமையை அனுபவிக்க
விரும்புகிறவர்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய பயணம் இது.
முறையான சாலைகள் எதுவும் இல்லையென்றாலும்
வாகனங்கள் பயணிக்க தகுதியான புவியமைப்பு
இந்த இடத்தில் உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty ரன் ஆப் கட்ச் குஜராத்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:17 pm

3  .ரன் ஆப் கட்ச் குஜராத்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் IBxBkSRMR8SmgPFPjE0j+runofkutch-1
இந்த இடத்தின் சிறப்புகளில் ஒன்று இங்கு அந்தி மாலை நேரத்தில் வானில் 'சீர் பட்டி'
என்று அழைக்கப்படும் ஒளி மாயாஜாலம் நிகழ்கிறது. என்னவென்று விவரிக்க
முடியாத இந்த நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு ரன் ஆப் கட்ச்சில் பயணிக்கும்
போது நமக்கு கிடைக்கலாம். இதை ஒட்டியே பாகிஸ்தான் எல்லை
அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி-தமிழ் நெடிவ்.காம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty ராமேஸ்வரம்-பாம்பன் பயணம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:25 pm

4 .ராமேஸ்வரம்-பாம்பன் பயணம்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் IKhahwkgTIybTf4cYntW+rameshvaram
இராமாயண காவியத்தில் வரும் முக்கிய இடங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில்
இருக்கும் ராமலிங்கேஸ்வரர் கோயில் மிகப்பிரபலமான யாத்ரீக ஸ்தலமாக
திகழ்கிறது. இந்திய பெருநிலப்பரப்பின் தென் கோடி முனைகளில்
ஒன்றான இவ்விடம் சற்று மாறுபட்ட பாலைவனத்தை போன்ற
நிலப்பரப்பை கொண்டுள்ளது.

நன்றி-தமிழ் நெடிவ்.காம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty ராமேஸ்வரம்-பாம்பன் பயணம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:30 pm

4.ராமேஸ்வரம்-பாம்பன் பயணம்

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Ycgs5UqVTbeoPaNvqtPq+rameshvaram.jpg-1
ராமேஸ்வரம் தீவில் ராமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக இருக்கும்
முக்கியமான இடமென்றால் அது கைவிடப்பட்ட நகரமான தனுஷ்கோடி தான்.
நாம் ராமேஸ்வரத்தில் தனுஸ்கோடி வரையிலான பயணத்தை தான்
இங்கே மேற்கொள்ளவிருக்கிறோம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty ராமேஸ்வரம்-பாம்பன் பயணம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:36 pm

ராமேஸ்வரம்-பாம்பன் பயணம்
இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் 6cq6MkQZTCy4jG4bDSD9+rameshvaram.jpg-2
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஸ்கோடி வெறும் 20 கி.மீ தூரம் தான் என்றாலும்
சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க நாம் மட்டும் தனியே பயணிப்பது போன்று
இருக்கும். உங்கள் மோட்டார் சைக்கிள் டைரியில் நிச்சயம்
இடம்பெற வேண்டிய பயணம் இது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty மணாலி - ரோஹ்டங் கணவாய்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 12:49 pm

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Kk6qS7AKSey3NL8lOyqF+manaali
மணாலி - ரோஹ்டங் கணவாய்:
இமய மலையில் சாகசப்பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு மிகவும்
ஏற்ற ஒரு பயணமாக மணாலியில் இருந்து ரோஹ்டங் கணவாயின்
வழியாக கோடை காலத்தில் நாம் பயணம் மேற்கொள்கையில்
இமயமலையின் பேரழகை கண்டு லயிக்கலாம்.

நன்றி-தமிழ் நெடிவ்.காம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Empty Re: இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum