புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_lcap இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_voting_bar இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பில் அமர்ந்த குடம்...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 29, 2015 7:13 am

First topic message reminder :

 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 HJeNUKWcSeKSX2vt9F7A+9a208471-35d3-4076-bd39-8a5ff219c9cc
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்

-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்

-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே... அதிர்ச்சி அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:19 pm

T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1177619

சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:22 pm

T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி

குடமா முக்கியம்? புன்னகை

படம் தான் முக்கியம் - கரம் கொடுக்க வேண்டாம், குடம் கொடுங்கள்;
அதி முக்கியம் இடுப்பை மறக்கா/மறைக்கா படம் கொடுங்கள் அய்யா புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 1:27 pm

ஒரு குடம் தண்ணி ஊத்தி ...விளையாடிய ஞாபகம் இருக்கா...
-
பாடல் தெரிந்தவர்கள், பாடலை முழுமையாக பதியுங்கள்
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 DVF1lgFrRVq1BKVlLJIJ+oru
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 OLAVYIfbT3GVuxw0DIJ9+11227637_159500371073834_1311154699977335760_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:30 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி

குடமா முக்கியம்? புன்னகை

படம் தான் முக்கியம் - கரம் கொடுக்க வேண்டாம், குடம் கொடுங்கள்;
அதி முக்கியம் இடுப்பை மறக்கா/மறைக்கா படம் கொடுங்கள் அய்யா புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது .............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் .அதுதான் நிறைய போட்டு விட்டாரே பாக்கலையா இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:33 pm

பெ ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்தது
இரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
இரெண்டு பூ பூத்தது
மூனு கொடம் தண்ணி ஊத்தி
மூனு பூ பூத்தது
நாளு கொடம் தண்ணி ஊத்தி
நாளு பூ பூத்தது

பெ கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் தேடல் நெறைய இருக்கு
இந்த வாழ்க்கை எனக்கு
இப்ப இரொம்ப பிடிச்சி இருக்கு
நான் மலைகளில் ஏறி
அந்த மேகத்த பிடிப்பேன்
மலை கோயில் மணி அடிச்சி
ஓர் தூக்கத்தை கலைப்பேன்
கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் கிராமர் நெறைய இருக்கு

ஆ ஏ நிறுத்து நிறுத்து

பெ கிராமர்ன்னா

பெ இலக்கணம்

பெ ஓ அதுவா
ஓ கே ஓ கே

குழு குக்கூகூ கூ கூ கூ
க்க கா கா கா கா
காக்காக்கா கேக்கேக்க கூகூகூ கேகேகே ஸ்கை

குழு ஓஹோ ஸ்கை

பெ காக்கா கதைகள் சொல்ல கேட்டேன் தூங்குவதில்
இத்தனை சுகம் இருக்கு

பெ வாக்கிங் போகையில
வாக்மேன் கேட்டுக்கிட்டு நடந்திட ஆசையிருக்கு

பெ பச்சைக் குதிர தாண்ட
பல்லாங்குழியும் ஆட
இரொம்ப நாளா ஆசையிருக்கு

பெ கோட்டுப்போட்டுக்கிட்டு வெள்ளைக்காரன்கூட
கைகுளுக்க இரொம்ப ஆசை இருக்கு

பெ நான் கோலிகுண்டு ஆடணும்
நான் தட்டான் பூச்சி புடிக்கணும்
நான் மல்லிப்பூ தொடுக்கணும்
நான் மஞ்சப்பூசி குளிக்கணும் (கிராம)

பெ வீட்டு வாசலில கோலம் போட்டு
அதில் பூசணிப்பூ வைக்கணுமே

பெ மாடர்ன் நாட்டப்போட்ட பணியன் போட்டுக்கிட்டு
மாடர்னாக அலையனுமே

பெ மேட்டு தின்னையிலே கூட்டு சேர்ந்துக்கிட்டு
மல்லாட்டை உறிக்கணுமே

பெ டோனி கேப்டன்ஸிப்பில் 20 20 போல
கிரிக்கட்டு ஆடணுமே

பெ நான் பட்டம் விட்டு பார்க்கணும்
நான் எட்டுப்போட்டு ஓடணும்
நான் சேத்துக்குள்ள நடக்கணும் .

நன்றி தமிழ் சாங் லிரிக்ஸ் .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:36 pm

krishnaamma wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது .............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் .அதுதான் நிறைய போட்டு விட்டாரே பாக்கலையா இனியவன் புன்னகை

குடம் நிறைய போட்டு விட்டார் அம்மா;
மனம் நிறைய போட்டு விட்டாரா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:37 pm

விக்கி இல் இருந்து புன்னகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளையாட்டு முறை:

இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.

உரையாட்டு நிகழும்.

பிடித்தவரை விட்டுவிடுவர்.

கூட்டுப்பாடல்:

ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
---
பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)

அடுத்து விடுபடும் பாடல்

இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)

அளவு காட்டும் படம் பார்க்க.

விடுவித்துக் கொள்ளும் உரையாடல்

பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,

உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)

பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,

உன் புருசன் பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)

 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 URg0dg4gQCStXSiE8ifZ+200px-Game_Oru_kudam_1கூட்டாகப் பாட்டுப் பாடும் நிகழ்வைக் காட்டும் ஓவியம் !

 இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 XDqIfsCtQdeNIwymexEt+200px-Game_Oru_kudam_2பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள உரையாடும்போது பண அளவைக் காட்டும் செய்கை ஓவியம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:23 pm

ராம் அண்ணா இந்த பாட்டை பார்க்கலையா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 26, 2016 3:52 pm

கரங்கள் பிடித்து  சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில்  சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்    
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்

ரமணியன் ஐயா !
மேல்கண்ட தங்களின் கவிதை மிகவும் நன்று ! இருந்தாலும்  கடைசி மூன்று வரிகளை மாற்றி அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . நம் இருவருடைய வயதுக்கு இவ்வாறெல்லாம் எழுதக் கூடாது ; ஆனாலும் என் செய்வது ? கவிதை என்று வந்துவிட்டால் காமம் வரத்தான் செய்யும் !

கரங்கள் பிடித்து  சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில்  சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்    
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .

குயவன் செய்த குடங்கள் போல
மயக்கும் குடங்கள் மார்பினில் இருக்க
மற்றொரு குடத்தை அங்கே வைத்தால்
மங்கை இடைதான் முறியும் என்று
இறைவன் செய்த விளையாட்டு அன்றோ
இயற்கை இரண்டுடன் நிறுத்திக் கொண்டது !

ஆடை அணிகலன்கள் பெண்ணின் அழகல்ல !
கூடை நிறைகின்ற மல்லிகைப் பூவைத்
தொடுத்துச் சரஞ்சரமாய் சூடுவதும் காலில்
எடுப்பான வெள்ளிக் கொலுசணிந்து பட்டுப்
புடவையிலே காட்டாத நல்லழகைக் காட்டும்
இடுப்பிலே அமர்ந்த குடம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 4:07 pm

krishnaamma wrote:ராம் அண்ணா இந்த பாட்டை பார்க்கலையா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189743
-
இப்போதுதான் பார்த்தேன்...
-
சிரத்தை எடுத்து தேடி பதிவிட்ட தங்கைக்கு...  இடுப்பில் அமர்ந்த குடம்...! - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக