ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பில் அமர்ந்த குடம்...!

+3
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by ayyasamy ram Sun Nov 29, 2015 7:13 am

 இடுப்பில் அமர்ந்த குடம்...! HJeNUKWcSeKSX2vt9F7A+9a208471-35d3-4076-bd39-8a5ff219c9cc
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்

-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்

-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே... அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 8:46 am

 இடுப்பில் அமர்ந்த குடம்...! 3838410834  இடுப்பில் அமர்ந்த குடம்...! 103459460  இடுப்பில் அமர்ந்த குடம்...! 1571444738
ayyasamy ram wrote:
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
மேற்கோள் செய்த பதிவு: 1177532
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by M.Jagadeesan Sun Nov 29, 2015 3:59 pm

" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by ayyasamy ram Sun Nov 29, 2015 4:05 pm

M.Jagadeesan wrote:" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .
மேற்கோள் செய்த பதிவு: 1177612
-
சூப்பருங்க
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! 1Qr3fuk0S56B93k9qfF4+131818514_13710985964_large
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by T.N.Balasubramanian Sun Nov 29, 2015 5:03 pm

 இடுப்பில் அமர்ந்த குடம்...! WZyDw4GtT3S6TE860pSb+stock-photo-a-poor-indian-teenage-girl-carrying-a-pot-of-water-on-the-streetside-30100948

 இடுப்பில் அமர்ந்த குடம்...! DICx3sY7QcOmOxCbx74z+10124662-Beautiful-woman-in-colorful-lehenga-choli-carrying-water-pot-Stock-Photo

 இடுப்பில் அமர்ந்த குடம்...! IYnU6itUQKyfEDwprEHb+Woman%2Bwith%2BWater%2Bpot

உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by ayyasamy ram Sun Nov 29, 2015 5:08 pm

T.N.Balasubramanian wrote: இடுப்பில் அமர்ந்த குடம்...! WZyDw4GtT3S6TE860pSb+stock-photo-a-poor-indian-teenage-girl-carrying-a-pot-of-water-on-the-streetside-30100948

 இடுப்பில் அமர்ந்த குடம்...! DICx3sY7QcOmOxCbx74z+10124662-Beautiful-woman-in-colorful-lehenga-choli-carrying-water-pot-Stock-Photo

 இடுப்பில் அமர்ந்த குடம்...! IYnU6itUQKyfEDwprEHb+Woman%2Bwith%2BWater%2Bpot

உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
-

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1177619

 இடுப்பில் அமர்ந்த குடம்...! 3838410834  இடுப்பில் அமர்ந்த குடம்...! 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by T.N.Balasubramanian Tue Jan 26, 2016 12:51 pm

M.Jagadeesan wrote:" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .
மேற்கோள் செய்த பதிவு: 1177612

அய்யா உங்கள் பதிவை இப்போதுதான் கண்டேன் .

இது மாதிரியா உங்கள் எதிர்பார்ப்பு !

கரங்கள் பிடித்து  சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில்  சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்   
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்

பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் உள்ளதா , Jagadeesan ! புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by ayyasamy ram Tue Jan 26, 2016 1:00 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .
மேற்கோள் செய்த பதிவு: 1177612

அய்யா உங்கள் பதிவை இப்போதுதான் கண்டேன் .

இது மாதிரியா உங்கள் எதிர்பார்ப்பு !

கரங்கள் பிடித்து  சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில்  சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்   
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்

பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் உள்ளதா , Jagadeesan ! புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189683
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! 3838410834
-
ஜெகதீசன் பார்வையில் இலக்கணப் பிழை ஏதும் இருப்பின் தெரிவிப்பார்...
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Mj5e6TqiSFiX9f2ioLEj+p31a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by ayyasamy ram Tue Jan 26, 2016 1:05 pm

 இடுப்பில் அமர்ந்த குடம்...! AiwJqVowSc6RZEv0TAEE+1069921_187467558096767_55169904_n
-
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சு...!
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! QbMfbVnQ3i6BV3d0wWww+Game_Oru_kudam_1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by யினியவன் Tue Jan 26, 2016 1:05 pm

பெண்கள் பால் அன்பு குடம் குடமாய் / படம் படமாய் வருகிறதே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 இடுப்பில் அமர்ந்த குடம்...! Empty Re: இடுப்பில் அமர்ந்த குடம்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum