ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

3 posters

Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Nov 28, 2015 1:57 pm

சென்னை :
-
தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு IjsQaKYUR2OZ2hT2jJpY+24231-a
-
தங்கம் விலை இன்று(நவ.28ம் தேதி) சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி
22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,388-க்கும்
சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.19,104-க்கும்,
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து 25,540-க்கும்
விற்பனையாகிறது.
--
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.
ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.36.50-க்கும்,
பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.34,090-க்கும் விற்பனையாகிறது.
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Nov 28, 2015 2:03 pm

தங்க பத்திரத்துக்கு ரிசர்வ் வங்கி ஒரு கிராம் 2,684 ரூபாய் என
விலை நிர்ணயம் செய்திருந்தது.
-
இந்த விலை நவம்பர் 20 ந்தேதி வரை ஏற்றக்கொள்ளப்பட்டது.
-
நவம்பர் 20 க்குப் பிறகு விலை நிர்ணயம் இன்னும் செய்யப்படவில்லை
என ஆஞ்சலகத்தில் சொல்கின்றனர்...
-
தற்போதைய மார்க்கெட் விலை ஒரு காரட் ரூ 2554- ஆக உள்ளது...
-
விலை குறையும்போது விரைவாக விலை நிர்ணயித்தால்தானே
திட்டம் சக்சஸ் ஆகும்...!
-
செய்வார்களா..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 2:19 pm

தங்கம் பற்றிய தொடர் பதிவுக்கு நன்றி, அவ்வப்போது விலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Sat Nov 28, 2015 4:39 pm

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Dec 02, 2015 11:56 am


தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு PtcLErEMQuqKr8CSDP3d+Trishaingoldjewellery

--
தங்கம் - வெள்ளி
சென்னை 01-12-2015
--------------------
தங்கம்   1 கிராம் (22 கேரட்) ₹ 2399
10 கிராம் (24 கேரட்) ₹ 25660
வெள்ளி 1 கிராம் ₹ 36.40
1 கிலோ ₹ 34040
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 8:31 am

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு QPVPwMamQPyeLwN52100+Tamil_DailyNews_6152569055558
-

1-12-15 ல் ஒரு கிராம் விலை ரூ 2399 மட்டுமே
-

ஒரே நாளில் தங்கம்  விலை அதிரடியாக கிராம் ஒன்றுக்கு
ரூ.392 அளவுக்கு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
விலை இன்றைய நிலவரம்-
-
ஒரு கிராம் ரூ.2,429
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 12:10 pm

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு 103459460 தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Dec 14, 2015 1:00 pm

14-12-15
---------------
சென்னை :
தங்கம் விலை இன்று(டிச.,14ம் தேதி) சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலரவப்படி
22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,418-க்கும்,
சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.19,344-க்கும்,
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.25,860-க்கும் விற்பனையாகிறது.
-
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின்
விலை 40 காசுகள் குறைந்து ரூ.36.00-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு
ரூ.340 குறைந்து ரூ.33,670-க்கும் விற்பனையாகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum