புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி வளர, நரை முடி கருமையாக.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அனைவருக்கும் வணக்கம்.
கண்டிப்பாக இதுவரை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம். இதை படிக்கும்போதே உங்களுக்கு கண்டிப்பாக இந்த மருத்துவத்தில் நம்பிக்கை பிறக்கும்.
முதலில் தேவையானவை
ஆவாரம் பூ மற்றும் இலை, நாட்டு ரோஜா இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய்.
ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை முடிந்தால் நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர், சந்தன குச்சி (இவை அனைத்தும் எண்ணெய்க்கு தகுந்தவாறு சம அளவு ) மூன்று நாட்கள் பாட்டிலில் ஊறவிடுங்கள். மூன்று நாட்கள் கழித்து மஞ்சள் கரிசலங்கண்ணி, (வெள்ளை கிடையாது )மருதாணி இலை இரண்டும் ஒவ்வொரு கைப்பிடி, ஆவாரம் பூ இலை அரை கைப்பிடி , வல்லாரை இரண்டு கைப்பிடி. இவை அனைத்தும் காரம் இல்லாத அம்மியில் மைபோல அரைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஊற வைத்த தேங்காய் எண்ணெய் வடிகட்டி அரைத்த விழுதுடன் கலக்குங்கள். இப்பொழுது காரம் இல்லாத சட்டியில் இந்த கலவையை ஊற்றி தீ மூடுங்கள். பக்கத்தில் ஒரு துண்டு சீட்டும் அல்லது பேப்பர் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சட்டி காய்ந்ததும் எண்ணெய் சட சட வென கொதிக்கும். ஓரளவு சத்தம் குறைந்ததும் இந்த எண்ணெயில் பேப்பர் முனை நனைத்து விளக்கில் காட்டுங்கள். ஒருமுறை சட வென சத்தம் வந்து எரிகிறதோ, அந்த நேரத்தில் இருந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடுங்கள். அதிக சத்தம் வந்தால் நன்றாக காய்ச்சுங்கள். அதிகமாக காய்ச்சினாலும் வீணாகிவிடும். எனவே மிகவும் கவனம் தேவை. இது முக்கியம். இப்பொழுது சட்டி இறைக்கி மின்விசிறியால் ஆறவிடுங்கள். ஆறியதும் இதை வடிக்கட்டி ஏற்கனவே ஊறவைத்த வெட்டிவேர், ஆவாரம் பூ இலை , ரோஜா இதழ், சந்தன குச்சியில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதை தினமும் தடவுங்கள் அல்லது இரவில் படுக்கும் முன் தடவிக்கொள்ளுங்கள்.
இதை தடவுவதன் மூலம் நரை முடி மறையும், முடி நன்றாக நீளமாக வளரும்.
நம்பிக்குடன் கூறுகிறேன் கண்டிப்பாக பலன் உண்டு.
நன்றி.

பயனுள்ள தகவலுக்கு நன்றி!
இவற்றைத் தேடிச் சேகரிப்பதற்குள் இருக்கும் கொஞ்ச முடியும் கொட்டிப் போகும் போலிருக்கிறதே!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
johnfkennedymca wrote:ஒரு நாட்டு வைதியரை சந்தியுங்கள். அவரிடம் இதை பற்றி கூறுங்கள். அவர் செய்து கொடுப்பார். எந்த மூலிகை எங்கே இருக்கிறது என்று அவறுக்கு தெரியும். நன்றி...
நன்றி நண்பரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ....நன்றி !
.
.
.
ஆமாம் நீங்க சேர்ந்து 4 வருஷம் (!) ஆச்சே....இப்போத்தான் பதிவு போடறீங்களா? .......சரி அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
.
.
.
ஆமாம் நீங்க சேர்ந்து 4 வருஷம் (!) ஆச்சே....இப்போத்தான் பதிவு போடறீங்களா? .......சரி அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137681ayyasamy ram wrote:சொட்டைத் தலையில் வெல்லப்பாகு தடவி
அதனை மாடு தன் நாவால் நக்குவதற்கு
காட்டுவார்கள்....
-
இப்படியும் ஒரு வைத்தியம் உண்டு, கிராம்ப்புறங்களில்...
-
அய்யய்யோ......நிஜமாவா ராம் அண்ணா ?
- E.Sureshபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 23/12/2015
நீங்கள் சொல்ரது மாதிரியே மாடு நாக்கினால் நக்குவதற்கு, தலையில் சுத்தமாக முடி இருக்கக்கூடாது சொல்லுங்கள் ஒரு தடவை நக்கினால் போதுமா? நக்கினால் முடி நன்றாக வளரும் மா? Sir உடனே சொல்லுங்கள்.
கேட்குற வேகத்தை பார்த்தால் , ரெடியா மாடு பக்கத்திலேயே நிற்கிறார் போல இருக்குE.Suresh wrote:நீங்கள் சொல்ரது மாதிரியே மாடு நாக்கினால் நக்குவதற்கு, தலையில் சுத்தமாக முடி இருக்கக்கூடாது சொல்லுங்கள் ஒரு தடவை நக்கினால் போதுமா? நக்கினால் முடி நன்றாக வளரும் மா? Sir உடனே சொல்லுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2