ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக்கோவை-1

4 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:02 am

First topic message reminder :

ஆசாரக்கோவை

உண்டது கேளார்,குரவை,மிக்காரை

கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்

உண்டது கேளா விடல்


நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 12:10 pm

10-12-2015

முதுபொழி காஞ்சி-7

குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று

ஒருவன் உயர் குலத்தில் பிறந்ததை பின்புலமாக
கொண்டிருப்பதை காட்டிலும், சிறந்த கல்வி
உடையவனாக இருப்பதே சிறப்புடையதாகும்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 12:17 pm

11-12-2015

முதுபொழி காஞ்சி-8

கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

ஒரு விஷயத்தை கற்று அறிவதை விட, கல்வியில்
புலமை பெற்ற பெரியவர்களை போற்றி, அவருடைய
வழிகாட்டுதல் படி வாழ்வது சிறப்புடையதாகும்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 5:56 pm

12-12-2015

முதுபொழி காஞ்சி-9

செற்றாரைச் செறுத்தலிற் தன்செய்கை சிறந்தன்று

தமக்கு  தீமை விளைவிக்கும்  பகைவர்களை    அழிக்க
நினைப்பதை விட, தம்முடைய தகுதியை மேம்படுத்திக்
கொண்டு செயல்படுவது சிறப்பை தரும்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:47 pm

13-12-2015

முதுபொழி காஞ்சி-10

முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று

இளமை பருவத்தில் செல்வம் பெருகி, பின்பு குறைத்து போவதை
காட்டிலும், முதுமை பருவத்தில் முன்பு இருந்த நிலையை விட
குறையாமல் பார்த்துக்கொளவதே சிறப்புடையதாகும்


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 1:11 pm

14-12-2015

முதுபொழி காஞ்சி-11

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

பேரிற் பிறந்தமை ஈத்தின் அறிப.


கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்கள், அவர்களுடைய
குலத்தால் அறியப்படுவது இல்லை.மற்றவர்களிடத்தில்
காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:22 pm

15-12-2015

முதுபொழி காஞ்சி-12

ஈர முடைமை ஈகையி னறிப

ஒருவர் இரக்க குணம் படைத்தவர் என்பதை அவருடைய
செய்கையின் மூலமே அறிந்து கொள்ளலாம். பிறருக்கு
கொடுத்து உதவும் கொடையுள்ளமே அவருடைய
குணத்தை பிரதிபலிக்கும்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 6:18 pm

16-12-2015

முதுபொழி காஞ்சி-13

சோரா நன்னட் புதவியி னறிப

ஒருவன் நல்ல குணமுடையவன், நட்புக்கு இலக்கணமாக
திகழ்பவன் என்பதை பிறருக்கு அவன் செய்யும்
உதவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 12:00 pm

17-12-2015

முதுபொழி காஞ்சி-14

கற்ற துடைமை காட்சியி னறிப.

ஒருவன் கற்ற கல்வியின் மேன்மையினை அவனுடைய
அறிவாற்றல் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது,
அவனுடைய அறிவே கற்ற கல்விக்கு அளவுகோலாக
விளங்கும்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:41 pm

18-12-2015

முதுபொழி காஞ்சி-15

ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப.

ஒருவன்  ஒரு செயலை சிறப்பாக  செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன்
என்பதை, அச்செயலுக்கு ஏற்படும் இடையூறுகளை முன்கூட்டியே
அறிந்து முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம்
அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:08 pm

19-12-2015

முதுபொழி காஞ்சி-16

சிற்றற் பிறந்தமை பெருமிதத்தி னறிப

ஒருவன் தன்னைத்தானே தற்பெருமையாக பேசி மகிழ்வதை
கொண்டு, அவனுடைய குல பிறப்பை அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசாரக்கோவை-1 - Page 4 Empty Re: ஆசாரக்கோவை-1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum