புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக்கோவை-1


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:02 am

First topic message reminder :

ஆசாரக்கோவை

உண்டது கேளார்,குரவை,மிக்காரை

கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்

உண்டது கேளா விடல்


நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 02, 2015 6:13 pm

2-12-2015
ஆசாரக்கோவை
உரல் களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்

நடுக்கற்ற காட்சியார் நோக்கார்- எடுத்து இசையார்

இல்லம் புகார் விடல்


பெண்கள் உரலில் பொருட்களை இட்டு உலக்கையால் இடித்துக் கொண்டிருக்கும் இடங்கள், அவர்களுடைய அறைகள், சமையல் செய்யும் இடங்கள்,அவர்கள் மட்டுமே இருக்கும்
இடங்கள் போன்றவற்றுக்குள் செல்லக்கூடாது.
நன்றி தினத்தந்தி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 7:11 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 7:27 pm

krishnaamma wrote:சூப்பர் !  சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 7:30 pm

3-12-2015
ஆசாரக்கோவை

அறியாத தேயத்தான், ஆதுலன்,மூத்தோன்

இளையான், உயிர் இழந்தான்,அஞ்சினான்-உண்பான்

அரசர்தொழில் தலை வைத்தான், மணாளன்-என்று

ஒன்பதின்மா கண்டீர்! உரைக்கும் கால் மெய்யான

ஆசாரம் வீடு பெற்றார்.

வேற்று நாட்டவர், ஏழைகள், முதியோர், விவரம் அறியாத குழந்தைகள், இறந்தவர்கள், அதிக பயம் கொள்பவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள், மணக்கோலத்தில் இருக்கும் மணமக்கள்
போன்றவர்கள் அவரவர் நிலைக்கேற்ப சிற்சில ஆசார ஒழுக்கங்களை
கடைபிடிக்காமல் இருக்கலாம்.
நன்றி தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 9:01 am

4-12-2015

முதுபொழி காஞ்சி-1

ஆர்கலி யுகத்து மக்கட்கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் ஒழுக்கமுடைமை


கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு எல்லாம் கற்றலை
விட சிறந்தது ஒழுக்கமுடன் வாழ்வதே ஆகும்.

தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 9:38 am

5-12-2015
முதுபொழி காஞ்சி-2

மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை

அறிவு நுணுக்கங்களை விட தான் கற்ற விஷயங்களை
மறவாமல்கடைப்பிடித்து வாழ்வது அறிவினும்
மிக சிறப்புடையது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 9:58 am

6-12-2015

முதுபொழி காஞ்சி-3

காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்

பிறர் நம் மீது காட்டும் அன்பை விட அவர் போற்றும்
படி நாம் நடந்து கொள்ள வேண்டும். அதுவே அன்பை
விட மிக சிறப்புக்குரியதாகும்
நன்றி-தினத்தந்தி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:05 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
3-12-2015
ஆசாரக்கோவை

அறியாத தேயத்தான், ஆதுலன்,மூத்தோன்

இளையான், உயிர் இழந்தான்,அஞ்சினான்-உண்பான்

அரசர்தொழில் தலை வைத்தான், மணாளன்-என்று

ஒன்பதின்மா கண்டீர்! உரைக்கும் கால் மெய்யான

ஆசாரம் வீடு பெற்றார்.

வேற்று நாட்டவர், ஏழைகள், முதியோர், விவரம் அறியாத குழந்தைகள், இறந்தவர்கள், அதிக பயம் கொள்பவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள், மணக்கோலத்தில் இருக்கும் மணமக்கள்
போன்றவர்கள் அவரவர் நிலைக்கேற்ப சிற்சில ஆசார ஒழுக்கங்களை
கடைபிடிக்காமல் இருக்கலாம்.
நன்றி தினத்தந்தி
நன்றி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:06 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
4-12-2015

முதுபொழி காஞ்சி-1

ஆர்கலி யுகத்து மக்கட்கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் ஒழுக்கமுடைமை


கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு எல்லாம் கற்றலை
விட சிறந்தது ஒழுக்கமுடன் வாழ்வதே ஆகும்.

தினத்தந்தி
a ஆசாரக்கோவை-1 - Page 2 3838410834 ஆசாரக்கோவை-1 - Page 2 3838410834 ஆசாரக்கோவை-1 - Page 2 3838410834



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:06 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
6-12-2015

முதுபொழி காஞ்சி-3

காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்

பிறர் நம் மீது காட்டும் அன்பை விட அவர் போற்றும்
படி நாம் நடந்து கொள்ள வேண்டும். அதுவே அன்பை
விட மிக சிறப்புக்குரியதாகும்
நன்றி-தினத்தந்தி
அருமை யான பகிர்வு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக