புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
126 Posts - 77%
heezulia
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
1 Post - 1%
Guna.D
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
1 Post - 1%
Pampu
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
291 Posts - 77%
heezulia
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
8 Posts - 2%
prajai
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
3 Posts - 1%
Barushree
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_m1011th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 11 Dec 2015 - 1:01

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! NxHMiBtRqa5paE5B3xn9+bharthi-quote

இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ம் ஆண்டுத் தன் தாயின் மறைவுக்குப் பின் தன் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார். தனது 11வது வயதிலேயே கல்வியுடன் கவிபுனையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினார் சுப்பிரமணியர். 1897ம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை மணந்தார். 

இவரது கவியாற்றலைப் பாராட்டி எட்டயபுரம் மன்னர் இவருக்கு பாரதியார் என்று பட்டமளித்தார்.
ஆரம்ப காலத்தில் வறுமையில் வாழ்ந்த இவர், எட்டயபுரம் மன்னருக்கு கடிதமெழுதி உதவி செய்ய கேட்டுக் கொண்டார். இதற்கினங்க இவர் எட்டயபுரம் அரண்மனையில் பணியில் அமர்த்தப்பட்டார். 

இடையில் பணியை விடுத்து காசி சென்ற பாரதியை எட்டயபுரம் மன்னர் திரும்ப அழைத்து பணியில் அமர்த்தினார். பாரதியார், இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

இவர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார்.

இதன் பின் செப்டம்பர் 11, 1921ல் பாரதியார் மரணமடைந்தார். தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

நெட் இல் இருந்து தொகுத்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Dec 2015 - 7:23

4-7-2011
---------
அமைச்சர் செந்தமிழன் பாரதி இல்லத்தை பார்வையிட்டார்.
வீட்டு வாசலில் பாரதியார் பிறந்த வீடு என்று எழுதப்பட்டிருந்த
சிறிய போர்டு இருந்தது.

அதை பார்த்த அமைச்சர் சிறிய போர்டை மாற்றி பெரிய போர்டாக
வைக்க உத்தரவிட்டார்.

எட்டயபுரத்தில் எம்.ஜி.ஆர்.முதல்வராக
இருக்கும் போது அரசு சார்பில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில்
ஜெயலலிதா முதன் முதலாக கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்ற போட்டோ படத்தினை
பெரியதாக வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.

-
----------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Dec 2015 - 12:25

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Kn7koFqbQeauVF93vJtY+fab50-25e025ae258925e025ae25ae25e025af258825e025ae25af25e025ae25b025e025ae25be25e025ae25af25e025af258d2b25e025ae259a25e025af258625e025ae25b525e025ae25bf25e025ae
-
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! Iw2kMDQRTS7vWC0l3FnC+f80ec-po2bpo2bpo2b
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Dec 2015 - 12:25

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! CzasQNgIRpiNKYtA74DI+c7d57-25e025ae25a425e025af258725e025ae25ae25e025ae25a425e025af258125e025ae25b02b25e025ae25a425e025ae25ae25e025ae25bf25e025ae25b425e025af258b25e025ae259a25e025af
-
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! 6VOUgEYWRxC2RGGsZhww+600fe-25e025ae258925e025ae25b325e025af258d25e025ae25b325e025ae25a425e025af258d25e025ae25a425e025ae25bf25e025ae25b225e025af258d2b25e025ae258925e025ae25a325e025af

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Dec 2015 - 12:27

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! 3qJ4pi75TqOJFUmw12xH+1ae98-25e025ae25b525e025ae25be25e025ae25b425e025af258d25e025ae25952b25e025ae25a825e025ae25bf25e025ae25b025e025ae25a825e025af258d25e025ae25a425e025ae25b025e025ae
-
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! QkkJhvYfTHittUu9tVeD+f982f-25e025ae25a425e025ae25ae25e025ae25bf25e025ae25b425e025af258d2b25e025ae258525e025ae25a925e025af258d25e025ae25a925e025af25882b25e025ae258525e025ae25b125e025

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 12 Dec 2015 - 1:52

ayyasamy ram wrote:11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! 3qJ4pi75TqOJFUmw12xH+1ae98-25e025ae25b525e025ae25be25e025ae25b425e025af258d25e025ae25952b25e025ae25a825e025ae25bf25e025ae25b025e025ae25a825e025af258d25e025ae25a425e025ae25b025e025ae
-
11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! QkkJhvYfTHittUu9tVeD+f982f-25e025ae25a425e025ae25ae25e025ae25bf25e025ae25b425e025af258d2b25e025ae258525e025ae25a925e025af258d25e025ae25a925e025af25882b25e025ae258525e025ae25b125e025
ராம் அண்ணா கடைசி சிலவரிகள் கலங்கலாய் இருக்கு.....தெளிவாக போடமுடியுமா? புன்னகை ...பிளீஸ் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 12 Dec 2015 - 9:17

ஆர்வத்துடன் கேட்டதால் வேறு வலைதளத்தில் தேடி
எடுத்துப் பதிவிட்டுள்ளேன்...
-

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! PICkPOSVKD3Q1xDTH2xw+Unbenannt2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 12 Dec 2015 - 13:22

ayyasamy ram wrote:ஆர்வத்துடன் கேட்டதால் வேறு வலைதளத்தில் தேடி
எடுத்துப் பதிவிட்டுள்ளேன்...
-

11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…! PICkPOSVKD3Q1xDTH2xw+Unbenannt2
மேற்கோள் செய்த பதிவு: 1179917

மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 12 Dec 2015 - 20:46

krishnaamma wrote:
இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
நெட் இல் இருந்து தொகுத்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179751
பாரதியார் பற்றிய நல்ல பல தகவலுக்கு நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 13 Dec 2015 - 0:29

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
நெட் இல் இருந்து தொகுத்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179751
பாரதியார் பற்றிய நல்ல பல தகவலுக்கு நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1180018

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக