ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு

2 posters

Go down

தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு  Empty தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு

Post by ayyasamy ram Sat Nov 28, 2015 12:38 am



தங்கத்தை பணமாக மாற்றும் அரசின் திட்டத்துக்காக கோயில் டிரஸ்டுகளில் பேச மத்திய அரசு முயற்சி செய்ய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 5 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார். நாட்டில் சுமார் 20,000 டன் அளவுக்கான ஆபரண நகைகள் பயன்படுத்தப்படாமல் வீடுகளிலும் கோயில்களிலும் உள்ளன. இந்த தங்க நகைகளை பயன்படுத்தக்கூடிய அளவுக்கு மாற்றுவது என மத்திய அரசு முடிவெடுத்தது. தங்க கடன் பத்திரங்கள் மற்றும் தங்க காசுகளுக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இது குறித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தங்கத்தை மிக அதிகமாக வைத்திருக்கும் சில குறிப்பிட்ட துறைகளை மையமாக வைத்து தங்கத்தை பணமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் டிரஸ்டுகள் மற்றும் இதர நிறுவனங்கள் நிதி சேமிப்பு என்கிற அடிப்படையில் தங்கத்தை சேமித்து வைத்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அவற்றை வெளிக் கொண்டுவர முடியும் என்றார்.

இந்த திட்டத்தின் மூலம் பெறும் வருமானத்துக்கு மூலதன ஆதாய வரி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தோராயமாக 3,000 டன் ஆபரண நகைகள் இந்திய கோயில்களில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளில் இருக்கும் தங்கம் இந்த திட்டத்தின் முக்கியமான இலக்கு அல்ல. கோயில் அறங்காவலர் குழு இதனை பரிசீலித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு சில காலம் ஆகலாம் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு  Empty Re: தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 1:02 pm


தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு  3838410834 தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு  103459460 தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு  1571444738
ayyasamy ram wrote:
வீடுகளில் இருக்கும் தங்கம் இந்த திட்டத்தின் முக்கியமான இலக்கு அல்ல. கோயில் அறங்காவலர் குழு இதனை பரிசீலித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு சில காலம் ஆகலாம் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.
-தமிழ் தி இந்து காம்
மேற்கோள் செய்த பதிவு: 1177294
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு! – விலையை குறைக்க திட்டம்!
» கோயில் தங்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டம்
» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
» ஜன.22-ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி கோயில்களில் காணொலி மூலம் ஒளிபரப்ப முடிவு
» ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum