ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 8:32 pm

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு 74et0SgRH27fTQn38IsA+arugampuljuice
நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக்
அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது
போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது
போலவும் அதிக சக்தியை அளிக்கும்
நன்றி- முகநூல்
...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by farous Sat Dec 26, 2015 5:23 pm

எது அருகம்புல் என்று சந்தேகம் உள்ளது அருகம்புல்லின் போட்டோ தர முடியுமா அய்யா
avatar
farous
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2009

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 5:45 pm

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு QQ51s6YbQHqeddX5LHVS+arugampuljuice1
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு 8EA2e0szQWyEI97pWUq0+ARUGAMPUL


இதுதான் அருகம் புல் என்கிற Bermuda Grass .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 9:20 pm

அருகம்புள்ளை அவ்வளவு எளிதில் பறிக்க முடியாது .மிக கெட்டியதாக இருக்கும்.
எருமை மாடு கூட மிக கஷ்டபட்டே அரும்புள்ளை மேயும். இவை ஈரம் அதிகம் உள்ள
அதே நேரத்தில் மேடாக உள்ள வயல் வரப்பில் தான் வளரும். நல்ல அருகம்புள்
கரும்பச்சையுடன் செழித்தே இருக்கும். வெளுத்த அருகம்புள்ளும் அடுத்த ரகம்
வலு குறைந்திருக்கும்.கரும்பச்சையுடன் கூடிய அருகம்புள் இருக்கும் இடத்தில்
புற்று போல் மண்ணுல் தீ எறும்பு என்ற எறும்பு அதிகமாக இருக்கும்.அந்த அளவு மண்
உலர்ந்து இருக்கும்.நான் குறிப்பிடுவது சுய அனுபவமே ஐயா. நெல் வயலில் இது
அதிகமாக வளரும் கிராமத்தில் வசித்தவர்கள் நன்கு அறிவர்.

தாங்கள் பதிந்த இரண்டும் அருகம் புள்ளே ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 11:00 am

அருகம்புல் புகைப்படங்கள்
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு QYyz0H5rQjiScd3peH0V+arugampulநோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு QoIan8whR6GLz4ttNW7O+arugampul.jpg-1
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு BuW6TsXSn2EPSQqh7sQm+arugampul.jpg-3
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Km7JPOawTneFyTwuGdVN+arugampul.jpg-4
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு ObXk8ow0TNCbHtuUTm8E+arugampul.jpg-6
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு EZltzLIRDm6U1i8GKA5X+arugampul.jpg-5



Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 27, 2015 11:23 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 11:17 am

நான் பறித்து சேகரித்த அருகம்புலின் புகைப்படம்
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Y9JxM3WlTteZfcCQPilq+IMG_20151227_094234
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு IiW3rAMT52p9DB1yJVlO+IMG_20151227_094254
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 27, 2015 1:18 pm

எங்க ஊர்ல இது கிடைக்கிறது ரொம்ப சிரமமா இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:40 pm

அருகம் புல் பவுடர்கிடைக்கிறது .
யாராவது இங்கு வந்தால் வாங்கி அனுப்பலாம் .
அல்லது கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பலாம் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by ayyasamy ram Sun Dec 27, 2015 2:24 pm

கிரகணத்தின் போது சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி,
அருகம்புல் போன்றவை போடப்படுகிறது.
இதனால் அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 2:30 pm

தர்பைகளை போடுவார்கள் .
அருகம்புல் போட்டு பார்த்தது இல்லை ram .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Empty Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum