Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசக் குருவிகள்! **********
2 posters
Page 1 of 1
பாசக் குருவிகள்! **********
நேசங் கொண்ட குருவிகளே
. நீளப் பறக்கும் வானத்தில்
தேசங்கொண்ட நிலையென்ன
. திரும்ப வந்தால் கூறுங்கள்
வாசங் கொண்டு மலரங்கே
. வண்ண இதழ்கள் விரிப்பதிலை
பேசுங்கிளியும் கிள்ளை மொழி
. பேசா திருக்கு தென்றார்கள்
வீசும் தென்றல் விளையாட்டும்
. வேப்ப மரத்துக் குயிற் பாட்டும்
நாசம் எல்லை மீறியதாம்
. நாட்டில் காணா வாழ்வோடு
கூசுங் கொலைகள் களவுகளும்
. குமரி மேனி கலைத்தாடும்
நீசம் எல்லை காணுவதாய்
. நேரக் கேட்டே துடிக்கின்றேன்
மாசும் கொண்டோர் மனமெல்லாம்
. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்
பூசும்முகங் கொள் வேடங்கள்
. புரிவோர் மலியப் பொருளுண்டோ
காசுக் கடிமைக் கயவர் கைக்
. காணும் பொம்மை போற்சிலரும்
நேசம் கொள்ளும்மன மின்றி
. நிற்கும் இடமும் மாறியதென்
தேசங்கெட்டே காமுகர்கள்
. திக்கில் எங்கும் திகழுங்கால்
மாசற்றோர் தன் மேனிதனை
. மறைத்தே கரியை முகம்பூசி
வேசம் மாற்றி வெறியோடு
. விலங்காய் திரியும் கயவர் கை
நாசம் தவிர நடைபோடும்
. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ
பூசி மஞ்சள் நீராடும்
. பெண்ணின் வதனம் பங்கயம்தன்
பாசிக் குளத்தில் காணும் போல்
. பரந்த கூந்தல் அலையாட
நேசிக்கும் தன் பதியெண்ணி
. நீரின் தழுவல் நாணித்தான்
கூசிச்சிவந்த கன்னத்தில்
. கொய்யா தெடும் கிளி மூக்கு
வாசப் பூவின் மிருதுவினை
. வளைத்தே எடுத்த வாய்மொழியின்
பாசப் பொழிவில் பைங்கிளியின்
. பழமைத் தமிழைப் பயமின்றி
தேசம் மீட்ட திருமகனும்
. திங்களொளியில் கைகோர்த்து
பேசும் போது அச்சமின்றிப்
. பக்கம் இருத்தல் எக்காலம் ?
***************
. நீளப் பறக்கும் வானத்தில்
தேசங்கொண்ட நிலையென்ன
. திரும்ப வந்தால் கூறுங்கள்
வாசங் கொண்டு மலரங்கே
. வண்ண இதழ்கள் விரிப்பதிலை
பேசுங்கிளியும் கிள்ளை மொழி
. பேசா திருக்கு தென்றார்கள்
வீசும் தென்றல் விளையாட்டும்
. வேப்ப மரத்துக் குயிற் பாட்டும்
நாசம் எல்லை மீறியதாம்
. நாட்டில் காணா வாழ்வோடு
கூசுங் கொலைகள் களவுகளும்
. குமரி மேனி கலைத்தாடும்
நீசம் எல்லை காணுவதாய்
. நேரக் கேட்டே துடிக்கின்றேன்
மாசும் கொண்டோர் மனமெல்லாம்
. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்
பூசும்முகங் கொள் வேடங்கள்
. புரிவோர் மலியப் பொருளுண்டோ
காசுக் கடிமைக் கயவர் கைக்
. காணும் பொம்மை போற்சிலரும்
நேசம் கொள்ளும்மன மின்றி
. நிற்கும் இடமும் மாறியதென்
தேசங்கெட்டே காமுகர்கள்
. திக்கில் எங்கும் திகழுங்கால்
மாசற்றோர் தன் மேனிதனை
. மறைத்தே கரியை முகம்பூசி
வேசம் மாற்றி வெறியோடு
. விலங்காய் திரியும் கயவர் கை
நாசம் தவிர நடைபோடும்
. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ
பூசி மஞ்சள் நீராடும்
. பெண்ணின் வதனம் பங்கயம்தன்
பாசிக் குளத்தில் காணும் போல்
. பரந்த கூந்தல் அலையாட
நேசிக்கும் தன் பதியெண்ணி
. நீரின் தழுவல் நாணித்தான்
கூசிச்சிவந்த கன்னத்தில்
. கொய்யா தெடும் கிளி மூக்கு
வாசப் பூவின் மிருதுவினை
. வளைத்தே எடுத்த வாய்மொழியின்
பாசப் பொழிவில் பைங்கிளியின்
. பழமைத் தமிழைப் பயமின்றி
தேசம் மீட்ட திருமகனும்
. திங்களொளியில் கைகோர்த்து
பேசும் போது அச்சமின்றிப்
. பக்கம் இருத்தல் எக்காலம் ?
***************
Re: பாசக் குருவிகள்! **********
இவை அனைத்தும் மின்னஞ்சல் தரவிரக்கம் செய்ய முடியமாயின் இந்த தொகுப்பை பாதுகாத்து கொள்வேன்.நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாசக் குருவிகள்! **********
மேற்கோள் செய்த பதிவு: 1177269பழ.முத்துராமலிங்கம் wrote:இவை அனைத்தும் மின்னஞ்சல் தரவிரக்கம் செய்ய முடியமாயின் இந்த தொகுப்பை பாதுகாத்து கொள்வேன்.நன்றி ஐயா.
என்னிடமுள்ள அனைத்து தொகுப்புக்களையும் Pdf வடிவில் தருகிறேன். சில மணித்தியாலங்களில்
(10 தொகுப்புக்கள் .மின்னூல் தரவிரக்கப் பகுதியில்)
Similar topics
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» மின்கம்பியில் குருவிகள்
» அழகாண குருவிகள்
» மார்ச் 20 உலக குருவிகள் தினம்
» உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்!
» மின்கம்பியில் குருவிகள்
» அழகாண குருவிகள்
» மார்ச் 20 உலக குருவிகள் தினம்
» உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum