Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்’’ நடிகை ஸ்ரேயா பேட்டி
Page 1 of 1
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்’’ நடிகை ஸ்ரேயா பேட்டி
-
மும்பை
‘‘ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவரை திருமணம் செய்துகொள்வேன்’’ என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:–
-
-
அழகு ரகசியம் ‘‘அழகு என்பது மனது சம்பந்தமானது. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் தன்னம்பிக்கை வளரும். அந்த தன்னம்பிக்கை ஒருவரை அழகாக காட்டும். எனக்கு நல்ல எண்ணங்களும், தன்னம்பிக்கையும் நிறைய இருக்கிறது.
என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம். தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சியை நடிகைகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லோரும் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். காலை உணவாக புரோட்டாவும் வெள்ளை கருவில் ஆம்லேட்டும் சாப்பிடுகிறேன். ஆரஞ்சு பழச்சாறும் அருந்துவேன். மதியம் பருப்பு, காய்கறி குழம்பு, ரொட்டி சாப்பிடுவேன். இரவில் ‘கிரில்டு சிக்கன்,’ மீன் சாப்பிடுவேன். ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளை தொட மாட்டேன்.
Re: ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்’’ நடிகை ஸ்ரேயா பேட்டி
-
போட்டி இல்லை எனக்கு சினிமாவில் யாரும் போட்டி இல்லை. ஒவ்வொரு நடிகைக்கும் தனித்தனித் திறமை இருக்கிறது. அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வாய்ப்புகள் தேடிவரும். ஒரு நடிகைக்கு படங்கள் குறைந்து இன்னொரு நடிகைக்கு நிறைய படங்கள் வந்தால் நான்தான் உயர்ந்த நடிகை என்று நினைக்கக்கூடாது. அதுபோல் படங்கள் குறையும் நடிகை தன்னை தாழ்வாகவும் நினைக்கக்கூடாது. அவரவர் கதாபாத்திரத்துக்கு ஏற்ற கதைகள் நிச்சயம் கிடைக்கும்.
என்னை மிகவும் சந்தோஷப்படுத்துவது ஓய்வில்லாத வேலை. எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வேலை இல்லாமல் இருந்தால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும்.
-
Re: ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்’’ நடிகை ஸ்ரேயா பேட்டி
-
அழகு நிலையத்தில் வேலை பார்வை இல்லாதவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி சிரமப்படுவார்கள் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும். இதற்காகவே நான் மும்பையில் நடத்தும் அழகு நிலையத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு வைத்துள்ளேன்.
எனக்கு கதக் நடனமும், ராஜஸ்தானிய கிராமிய நடனமும் தெரியும். முழுக்க நடனத்தை மையமாக வைத்து தயாராகும் படம் ஒன்றில் நடன கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது.
சினிமாவில் எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது இல்லை. எல்லா துறைகளிலுமே நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நம்ம வேலையை மட்டும் பார்த்துவிட்டுப்போனால் எந்த பிரச்சினையும் இல்லை.
பெண் சுதந்திரம் பற்றி பேசப்படுகிறது. என்னை கேட்டால் ஆணுக்கும் சுதந்திரம் வேண்டும் பெண்ணுக்கும் சுதந்திரம் வேண்டும். ஆண் இல்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை. இருவரும் சேர்ந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்.
ஆன்மிகவாதி எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் என்பது எனக்கு ஏற்கனவே தலையில் எழுதப்பட்ட விஷயம். நேரம் வரும்போது எனக்கான அந்த ஆள் என் எதிரில் வந்து நிற்பார். அப்போது அவர் மீது காதல் வரும். திருமணமும் செய்துகொள்வேன்.
எனக்கு கணவராக வருபவர் பெண்களை கவுரவிப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்
தினத்தந்தி
Similar topics
» ‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா
» ரஜினியால் அதிர்ஷ்ட நடிகையானேன்! - ஸ்ரேயா பேட்டி
» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
» இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி
» ரஜினியால் அதிர்ஷ்ட நடிகையானேன்! - ஸ்ரேயா பேட்டி
» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
» இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|