புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_m10இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்….

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon 16 Nov 2009 - 19:56

இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்….

அக்டோபர் 21, 2009 padmahari ஆல்

“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் வள்ளுவப் பெருந்தகை.மழலைச்சொல்லே அத்துனை இனிது எனும்போது மழலையின் பாடலை கேட்டால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்பதுபோல செந்தமிழானது மழலையின் மொழியில் கலந்து பாடலாய் வந்தால் தேன் மட்டுமல்ல, அமுதமே காதினிலே பாய்வதுபோல இருக்கும் என்பது எந்த சந்தேகமுமில்லை! இப்போ நீ என்னதான் சொல்ல வர்றன்னு உங்கள்ல சிலபேர் கேட்கற மாதிரி எனக்கு கேட்குது, அதனால நான் முன்னுரையை முடிச்சுகிட்டு பதிவுக்கு வந்துடறேன்.

இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. Kaitlyn-maher

கெய்ட்லின் மேஹெர்

ஆமாம், அதிசயத்துக்கு கூட வயது இருக்கிறதா? அது எப்படி என்கிறீர்களா? உண்மைதாங்க கெய்ட்லின் மேஹெர் என்னும் இந்த அதிசயத்துக்கு வயது வெறும் நான்குதான்! யாரு இந்த கெய்ட்லின் மேஹெர்? ஹாலிவுட் நடிகையா….டென்னிஸ் வீராங்கனையா….கின்னஸ் சாதனையாளரா….பாப் பாடகியா? ஆமாம், நீங்க “அமெரிக்கா காட் டேலன்ட்” அப்படி ஒரு நிகழ்ச்சியைப் கேள்விப்பட்டது/பார்த்தடுண்டா? ஆமாம் என்றால் கெய்ட்லின் யாரென்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.இல்லையென்றால் சரி நானே சொல்லிவிடுகிறேன். நான்கு வயதே ஆன கெய்ட்லின் ஒரு பாப் பாடகி! அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? அதற்கு விடை காண நீங்கள் இந்த காணொளியைப் பாருங்கள்…..
இப்பொழுதாவது நம்புகிறீர்களா? அதாவது, “அமெரிக்கா காட் டேலன்ட்” என்னும் இந்த உலகப் புகழ் பெற்ற போட்டியின் (Reality show) வரலாற்றில் முதல் முறையாக,நான்கே வயதான ஒரு குழந்தை பாடியது என்பதே யாராலும் நம்ப முடியாத ஒரு அதிசயம்.பாடியது மட்டுமல்லாமல், போட்டியில் பங்குபெற்ற பல சக போட்டியாளர்களைத் தோற்கடித்து, இறுதி கட்டத்துக்கு முன்னேறினார் என்பதே பலராலும் நம்ப முடியாத ஒரு உண்மை! ஆனால் குழந்தை என்பதற்காக அவருக்கு எந்த ஒரு சலுகையோ, விதி விலக்கோ அளிக்கப்படவில்லை என்பதுதான் விஷேசம்!அசந்துபோனது போட்டியைக் கண்ட பார்வையாளர்கள் மட்டுமல்ல, போட்டியை நடத்திய நீதிபதிகளும்தான்!
இந்த உலகப் புகழ் பெற்ற போட்டியில் பங்கு பெற்று கலக்கிய கெய்ட்லின் பாட ஆரம்பித்தது எப்போது தெரியுமா? ஒரு வயதில்! நம் குழந்தைகள் ஒரு வயதில் பேசிவிட்டாலே நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.இவர் பெற்றோரின் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்? ஒரு வயது முதல் பாடிய கெய்ட்லின், இன்று உலகில் பல கோடி விசிறிகளைப் பெற்ற ஒரு நட்சத்திரப் பாடகி! அதுமட்டுமல்ல , கெய்ட்லினின் திரைப்படம் ஒரு 2010-ல் டிஸ்னி நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது! கேய்ட்லினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்

இன்று, 5 வயதான கேய்ட்லின் உலக அளவில் பிரபலமான ஒரு பாடகி. இவரைப்பற்றி பல இணையதளங்கள் இருந்தாலும் இவருக்கென்று பிரத்தியேகமாக ஒரு இணையதளம் இருக்கிறது. அதுwww.kaitlynmaher.com.இங்கு கெய்ட்லினின் புகைப்படங்கள், தகவல்கள் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம்.இது எல்லாவற்றுக்கும் மேலாக கெய்ட்லின் ஃபேஸ்புக், ட்விட்டர்,மை ஸ்பேஸ் என எல்லா வலைப்பின்னல் தளங்களிலும் பூந்து விளையாடுகிறார்!

என்னங்க இப்போ புரியுதா நான் ஏன் இவரை நான்கு வயதான அதிசயம் என்று குறிப்பிட்டேன் என்று? நாலு வயசிலேயே இந்தக் கலக்கு கலக்கும் கெய்ட்லின், 20 வயதில் எப்படிக் கலக்கப்போகிறார் என்று உலகம் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon 16 Nov 2009 - 20:01

இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. 677196 இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. 677196 இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. 677196 இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. 677196 இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்…. 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக