ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா?

3 posters

Go down

தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா? Empty தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா?

Post by ayyasamy ram Fri Nov 27, 2015 8:21 am

-தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா? DT77mioQREizxr8d20B6+vadivelu-wallpaper09
-

மக்களை சந்திக்கப் போறேன்னு கிளம்பின தலைவர்
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா?
-
ஆமா...இப்ப ஆந்திராவைத் தாண்டி மகாராஷ்டிராவில்
இருக்கார்..!
-
------------------------------------
-
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்ளோ தன்னம்பிக்கை
ஆகாதுன்னு சொல்றியே, ஏன்?
-
முதல் கையெழுத்துப் போட இப்பவே புதுப்பேனா வாங்கி
வெச்சுட்டாருன்னா, பாரேன்!
-
--------------------------------
-
தலைவர் இப்படியா அறிக்கை விடுவார்?
-
என்னாச்சு?
-
கூட்டணி யாரோடு என்பதை தேர்தலுக்குப் பிறகுதான்
சொல்வோம்னு சொல்றாரே..!
-
-------------------------------------
-
தலைவர் சொன்னதை பத்திரிகையில் மாத்தி
எழுதிட்டாங்களாமே...!
-
ஆமா...அவர் சாப்பிடும்போது கூட்டு வேண்டாமென்று
சொன்னதை, ''யாரோடும் கூட்டு இல்லை'னு
போட்டுட்டாங்களாம்...!
-
--------------------------------------
-
இந்தியாவில் கழிப்பறைகள் பயன்படுத்துபவர்களை விட
செல்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம்.
-
ஐ.நா.சபை
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா? Empty Re: தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா?

Post by T.N.Balasubramanian Fri Nov 27, 2015 10:23 am

இந்தியாவில் கழிப்பறைகள் பயன்படுத்துபவர்களை விட
செல்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம்.
-

வருந்தவேண்டிய செய்தி .
அரசு புரிந்து கொள்ள வேண்டும் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா? Empty Re: தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 6:14 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ayyasamy ram wrote:
தலைவர் சொன்னதை பத்திரிகையில் மாத்தி
எழுதிட்டாங்களாமே...!
ஆமா...அவர் சாப்பிடும்போது கூட்டு வேண்டாமென்று
சொன்னதை, ''யாரோடும் கூட்டு இல்லை'னு
போட்டுட்டாங்களாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1177119
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா? Empty Re: தலைவர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum