ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

+10
Muthumohamed
பாலாஜி
ஜாஹீதாபானு
shobana sahas
T.N.Balasubramanian
K.Senthil kumar
Dr.S.Soundarapandian
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
14 posters

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 4:23 pm

First topic message reminder :

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 9fbtNTXOTeuThqwnFZAJ+img-20151125-wa0009
-
பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Ppas74oS8q49fGNYPIZt+img-20151124-wa0028
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by shobana sahas Sat Feb 06, 2016 7:00 am

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 2:20 pm

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 HJ6YS65SSZqZrCTksfHB+IMG-20160204-WA0010
-
பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 VDOEpC2LQNSLI8UH04R6+IMG-20160205-WA0006
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 4:29 pm

கணக்கு ,
a எப்போதும் 8ன் பெருக்கல்களாகவும்,
b ரெட்டையில் இருக்கவேண்டுமோ .
எது எப்பிடி இருப்பினும் ,
அவர்களின் அறிவுத்திறனுக்கு முன் ,
தற்காலம் சோ சோ தான் .
நன்றி Ram

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by krishnaamma Sun Feb 07, 2016 5:47 pm

ayyasamy ram wrote:பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 FSy5vWd3TqAIFDTTtnAX+IMG-20160103-WA0022
மேற்கோள் செய்த பதிவு: 1186354

எனக்கு கூட இந்த குறை உண்டு  சோகம் ...அவங்களுக்கு என்ன அவங்க எல்லோரும் 'குண்டு சட்டி இல் குதிரை ' ஓட்டறாங்க, இல்லாவிட்டால் மொழிபெயர்ப்பாளர் வெச்சுக்கறாங்க...நாம எங்க போறது? சோகம்


Last edited by krishnaamma on Sun Feb 07, 2016 5:59 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by krishnaamma Sun Feb 07, 2016 5:50 pm

ராம் அண்ணா, ஏற்கனவே இதே போல உள்ள உங்கள் திரியுடன் இதையும் இணைத்து விடுகிறேன், அதிலேயே தொடர்ந்து போடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by krishnaamma Sun Feb 07, 2016 5:55 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 FSy5vWd3TqAIFDTTtnAX+IMG-20160103-WA0022
மேற்கோள் செய்த பதிவு: 1186354

எனக்கு கூட இந்த குறை உண்டு  சோகம் ...அவங்களுக்கு என்ன அவங்க எல்லோரும் 'குண்டு சட்டி இல் குதிரை ' ஓட்டறாங்க, இல்லாவிட்டால் மொழிபெயர்ப்பாளர் வேச்சுக்கறாங்க...நாம எங்க போறது? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192436

இந்த போஸ்ட், நீங்க போட்டதைக் காணுமே ராம் அண்ணா , ஷோபனா கூட பதில் போட்டிருந்தாங்களே ? ..இப்போ இணைக்கும் முன் பார்த்தேனே.............. அநியாயம் அநியாயம் அநியாயம் ..................எங்கே போச்சு?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by Muthumohamed Sun Feb 07, 2016 10:17 pm

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 DoIRToxTx6EwO6VJgwFa+IMG-20160204-WA0002
-
மேற்கோள் செய்த பதிவு: 1192002

மக்களுக்கு இவர்களின் உண்மை முகம் தெரிவதில்லையே சோகம் சோகம் சோகம் சோகம்



பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Mபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Uபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Tபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Hபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Uபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Mபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Oபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Hபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Aபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Mபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Eபல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by krishnaamma Mon Feb 08, 2016 8:44 pm

உங்க திரிகள் இரண்டையும் இணைத்து விட்டேன் ராம் அண்ணா, இனி இதிலேயே தொடருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty வாட்ஸ் அப் - நகைச்சுவை

Post by ayyasamy ram Mon Feb 15, 2016 12:20 pm


பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 0X6C3ZllQwGswvtKcm4p+index.jpgqqqq
--
அவள் தினமும் அந்த பூங்காவிற்கு வருவாள் ...
அவனைப் பார்க்க
.
.
அவள் தினமும் சொன்ன நேரத்திற்கும் சற்று முன்பாகவே
வந்து அவனுக்காக காத்திருப்பாள் ♡
.
.
ஆனால் அவன் ஒருநாள்கூட சொன்ன சரியான நேரத்தில்
அவளைப்பார்க்க வந்ததில்லை
.
.
இதற்காக அவள் ஒருதடவைகூட அவனோடு கோபப்பட்டதில்லை.
அந்தளவிற்கு அவனை மிகவும்பிடித்திருந்தது அவளுக்கு
.
.
வழக்கம்போல அன்றும் லேட்டாக வந்தவன் அதிர்ச்சியாகிவிட்டான்,
அவள் அங்கே இல்லை
.
.
.
அவன் அவளை போனில் கூப்பிட்டான் , ''அவுட் ஆப் கவரேஜ் ''
அப்டிங்ற அறிவிப்போட அந்த போன்கால் நின்றது...
.
.
தொடர்ச்சியாக இதே மாதிரி பதில் வந்தபோது அவன் அவளுடைய
காலேஜிலும் ஹாஸ்டலிலும் ப்ரண்ட்ஸ்களோடும் விவரம் தேடினான்
.
.
ஹாஸ்டலில் இருந்த அவளை அவளுடய வீட்டிலிருந்து வந்து
அவளை கூட்டிட்டு போனதாக தெரிந்து கொண்ட அவன்,
அட்ரசை தேடிக்கண்டுபிடித்து அவளுடைய வீட்டுக்குப்போனான்
.
.
.அவனுடைய பதட்டத்தில் இருந்து அவனை புரிந்துகொண்ட
அவளுடய வீட்டில்இருந்தவர்கள்.அவனோடு பொய் சொன்னார்கள்
.
.
'' அவளை இனி பாக்க முடியாது, அவளுக்கு கேன்சர். இன்னும் 6 நாள்
மட்டும்தான் உயிரோடிருப்பா ''
.
.

அவன் அதை நம்பினான்...
எல்லாம் இழந்த அவன் 5 நாள் ஒரு பைத்தியம்போல அலஞ்சி நடந்தான்
.
.

அன்று சாயங்காலம் அவன் அவளுடைய வீட்டுக்குப்போனான்.
அவளிடம் கொடுப்பதற்காக ஒரு கடிதம் கொடுத்தான்
.
.

டெல்லியில் உள்ள ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவிற்காக போயிருந்த அவள் 6 ம் நாள் திரும்பிவந்தாள்
..
.

அன்று அவள் அவனை நெறயதடவ போனில் கூப்பிட்டாள்.
ஆனால் போன் ஸ்விட்ஜ் ஆப் ஆக இருந்தது ..
அவளின் அம்மா அவளிடம் நடந்ததை கூறி அந்த கடிதத்தை கொடுத்தாள்
.
.

கடிதம் படித்த அவள் அதிர்ச்சி அடைந்தாள்
.
.

'' நீ எனக்காக தினமும் காத்திருந்தபோது நான் நேரத்தோடு வரவில்லை.
நீஇந்த உலகத்தைவிட்டு போகும்முன்பு நா அந்த உலகத்தில் உனக்காக
காத்திருப்பேன் .உன்னை முதல் முதலாக பாத்த அந்த இடத்தில் உன்
நினைவுகளோடு நா இந்த உலகத்தவிட்டு போகிறேன்''...
.
கடிதம் படித்து முடிக்கும்முன்பு அவள் இறங்கி ஓடினாள் ...
அவர்கள் முதல்முதலாக பாத்த அந்த கடல்கறை லைட் கெளசிற்கு,

.
.
அவன் லைட்கெளஸின் உச்சியில் சாகத் தயாராக...
.
.
அப்போது அந்த வழியாக சோட்டா பீம் போய்கோண்டிருந்தான்
.
.
சோட்டா பீம் அவனை பார்ப்பானா..???
.
அவனை காப்பாத்துவானா ..?
.

இதெல்லாம் தெரியணும்னா பாருங்க..
# சோட்டா_பீம்
.
தினமும் இரவு 9 மணிக்கு # POGO TV யில்...
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by krishnaamma Mon Feb 15, 2016 12:23 pm

ம்ம்... நேத்து எனக்கு கூட இது வந்தது ராம் அண்ணா புன்னகை........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
இதை உங்கள் பழைய திரி யுடன் இணைத்து விடுகிறேன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை - Page 13 Empty Re: பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum