ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு

2 posters

Go down

தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு Empty தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு

Post by ayyasamy ram Thu 26 Nov 2015 - 12:29



சென்னை,
-
தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக
தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு
அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
முட்டை வினியோகம்

-
சென்னை ஐகோர்ட்டில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த
எம்.ஜெயகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
-
ஜே.கே. முட்டை மார்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.
ஒப்பந்த அடிப்படையில் அரசின் மதிய உணவு திட்டத்துக்கு முட்டை வினியோகம்
கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.
-
பொதுவாக முட்டை விலையை, அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி.) நிர்ணயிக்கிறது.
அரசு இதற்காக மாவட்ட அளவில் அழைப்பு விடுத்து, முட்டை சப்ளைக்கான ஒப்பந்தத்தை
அளிக்கிறது.
-
கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெண்டருக்கான அறிவிப்பாணை மாநில
அளவில் வெளியிடப்பட்டது. அதுபோல் டெண்டரில் பல்வேறு நிபந்தனைகள்
காரணமில்லாமல் மாற்றப்பட்டு இருந்தன. அந்த புதிய முறை, தமிழ்நாடு வெளிப்படையான
டெண்டர் விதிகளுக்கு முரணாக உள்ளது.
-
இந்த புதிய முறையால் குறிப்பிட்ட காலத்தில் முட்டையை அரசு பெறமுடியாது.
இதனால் மதிய உணவு திட்டத்தின் பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.
-
தனியாருக்கு ஆதாயம்


தலைமைச் செயலாளர், சமூகநலம் மற்றும் மதிய உணவு திட்ட முதன்மைச் செயலாளர்,
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் ஆகியோர் அரசுக்கு
சாதகமாக செயல்பட வேண்டும். ஆனால் உயர்ந்த விலை நிர்ணயத்தை அவர்கள் கண்டு
கொள்வதில்லை. இதனால் சில தனியார் முட்டை நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துவிட்டன.
-
இது என்.இ.சி.சி.யின் விலை நிர்ணயத்துக்கு முரணாக இருப்பதால்,
அரசு அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளை செய்கின்றனர்.
ஒரு முட்டைக்கு ரூ.4.51 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு சில நிறுவனங்களுக்கு சப்ளை
உத்தரவு தரப்பட்டுள்ளது. இது என்.இ.சி.சி. நிர்ணயிக்கும் விலையை விட அதிகம்.
-
ரூ.22 கோடி இழப்பு

-
ஒரு முட்டைக்கு சராசரியாக ரூ.1.25 முதல் ரூ.1.38 வரை அதிகமாக விலை தரப்படுகிறது.
இதனால் அரசுக்கு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ரூ.22.48 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தொடர்ந்தால், ஆண்டுக்கு ரூ.75 கோடி அளவுக்கு
அரசுக்கு இழப்பு ஏற்படும்.
-
இதுகுறித்து அரசுக்கு பலமுறை புகார்கள் கூறினேன். எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.
எனவே முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி,
தலைமைச் செயலாளர், சமூகநலம் மற்றும் மதிய உணவு திட்ட முதன்மைச் செயலாளர்,
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.
-
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--
அரசுக்கு நோட்டீசு

இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார்.
இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் அரசு பதில் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு Empty Re: தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 26 Nov 2015 - 15:39

முட்டையில் இத்தனை கொள்ளையா?
இதை யார் தடுப்பது?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
» இலவசங்கள்:தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்
» தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum