புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 6:29 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 8:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 8:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 8:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 12:58 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 9:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 2:46 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:59 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 3:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 2:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:47 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:02 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:03 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 4:59 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:44 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:13 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:18 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
423 Posts - 74%
heezulia
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
88 Posts - 15%
mohamed nizamudeen
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
8 Posts - 1%
prajai
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
4 Posts - 1%
Shivanya
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் கை வேல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 6:53 am

முருகன் கை வேல் Yxl5eiFQuOTKWsSu4lo9+images
-
முருகன் கை வேலின் செயல்கள் பற்றி ஒரு புலவர் இப்படிப்
பாடுகிறார்:

அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;

இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த

வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி

வேக சூரன் மார்பிடந்த வேல்!

“முருகப்பெருமானின் கை வேலானது ஒளியுடைய வீரவாகுவின்
தோள்களிலே அமர்ந்து, பின் அங்கிருந்து மேலே மேலே உயர்ந்து,
அழகாக இடமாகவும், வலமாகவும் சென்று வாயு வேகம் கொண்ட
சூரபன்மனின் மார்பைப் பிளந்த வேலானது அடியார்களின்
மனத் துன்பத்தை ஒழிக்கும். அந்தக் கிரௌஞ்ச மலையைத்
துளைத்துப் பிளக்கும். இன்பக்கொடியைப் போன்ற, முருகனுக்கு
வேல் தந்த அன்னை பார்வதி தேவியின் முன் சென்று நிலைபெறும்’
என்கிறார்.

அது மட்டுமா? ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்கும் வேலின்
வல்லமை பற்றி இன்னொரு புலவர் பாடுகிறார்.

ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்குமே;

வேறு வினை வந்தால் விலக்குமே – கூறுபுகழ்

மாரிஒத்த சூரபன்மன் மார்பிளக்க வேதொடுத்த

வீரசக்தி யான் மிகுத்த வேல்!

எல்லோராலும் போற்றிக் கூறப்படும் புகழையுடைய இடியைப்
போன்ற சூரபன்மனின் அகன்ற மார்பைப் பிளந்திடுமாறு வீசிய
வீரம் மிக்க வேலானது, “ஆறுமுகம்’ என்று சொன்னாலே நமது
அச்சத்தை நீக்கும். நம் நலனுக்கு மாறான தீவினைகள் துன்பம்
தர வந்தால் அவற்றையெல்லாம் விலக்கிவிடும்’ என்கிறார்.

வாழ்வுக்கு வித்தான வேலின் திறத்தைப் பற்றி மற்றொரு புலவர்,
“இடிபோன்று “தடபட’ என்ற ஒலியுண்டாகுமாறு கடலின் அலைமீது
செலுத்த, கடலைக்கூட தூளாக ஆகும்படிச் செய்யும் வன்மையுடைய
முருகப்பெருமானின் வேலானது தன்னை வழிபடும் அடியாரின்
முன் செய்த தீவினையைப் போக்க வல்லது.
உள்ளத்தில் அறிவொளியை உண்டாக்கி, நல்ல வாழ்க்கைக்கு
அடிப்படையாக இருந்து அதனை வளரச் செய்யும் பெரும் பேற்றை
அளிப்பது முருகனின் வேல்’ என்கிறார்.

இப்படிப் புலவர் பெருமக்களால் போற்றப்படுகின்ற முருகப்
பெருமானின் கை வேல், சூரபன்மனைச் சம்ஹாரம் செய்து பெருமை
சேர்த்தது. இப்படி திருச்செந்தூர் பதியில் நடைபெறும் ஈடு இணை
இல்லாத கந்த சஷ்டி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கண்டுகளிக்கும்போது மழை பொழியலாமா?

“கூடாது’ என்று மற்றொரு புலவர் பாடியுள்ளார். பக்தர்கள் மழை
பொழிவதற்கு திருவருளை வேண்டுவது போன்று, அதே திருவருளை
மழையை நிறுத்துவதற்கும் வேண்டுவது அவர்களது பக்தியின்
ஈடுபாடாகும்.

முன்பெல்லாம் “கந்த சஷ்டி’ அன்று வேல் வாங்கும்போது,
அந்த ஊரில் மழை பொழிவது வழக்கம். ஆறுமுகக் கடவுளைக்
காண்பதற்கு இடையூறாக இருக்கின்ற மழையை நிறுத்த வேண்டும்.
அதற்கும் அவனை வணங்குதலே வழியாகும். செந்தில் ஆண்டவன்
திருவிழாவான கந்த சஷ்டி நடந்த சமயம் மழை பெய்தது.
பக்தர்களின் குரலாக நின்றார் பக்தியுள்ள புலவர் ஒருவர். மழை
நிற்க வேண்டி மனமுருகி இப்பாடலைப் பாடினார்.

வந்து மழை பொழியும் வானே, வெஞ்சூர் தடிந்த

கந்தர் திருவிழாக் காலத்தில் தொந்தரையாம்

நீர்த்துளியை யூற்றிவிடல் நேர்த்தியல;

– மாற்றிவிடு; நேரான

கீர்த்தி வரும் நாட்டில் இதைக்கேள்!

தக்க காலத்தில் தோன்றி மழையைப் பொழியும் மேகமே!
கொடிய அசுரனான சூரபன்மனை வென்ற முருகப்பெருமானின்
திவ்வியமான “கந்த சஷ்டி’ விழா நடைபெறும் இக்காலத்தில்
தொந்தரவு தரும் நீர்த்துளியை ஊற்றாதே! தாரை தாரையாகப்
பொழியும் மழையை மாற்றிவிடு. வேறு எங்காவது போய் இதே
மழை பொழியட்டும்.
இதனால் அருள் வடிவான கந்தப் பெருமானால் உனக்குக் கீர்த்தி
உண்டாகும். உனக்குப் புகழை உண்டாக்கக்கூடிய என் பேச்சைக்
கேள்!” என்கிறார் புலவர்.

மேற்குறித்த பாடல்கள் எல்லாம் “தனிப்பாடல்’ திரட்டு தொகுப்பில்
உள்ளவை. இந்தப் பாடல்களையெல்லாம் இன்னார் பாடினார்கள்
என்ற குறிப்பு இல்லை. இவற்றை “பல புலவர்கள் பாடிய பாடல்கள்’
என்ற அளவிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

—————————————–
டி.எம். இரத்தினவேல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 3:04 pm

முருகன் கை வேல் 3838410834 முருகன் கை வேல் 103459460 முருகன் கை வேல் 1571444738
ayyasamy ram wrote:
அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;

இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த

வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி

வேக சூரன் மார்பிடந்த வேல்!

டி.எம். இரத்தினவேல்
மேற்கோள் செய்த பதிவு: 1176877

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக