புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_lcapதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_voting_barதுளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:27 pm

துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் Wx3rXQQ0R0GZF3osjMqp+tulsi
துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

துளசியின் பல பயன்கள் பின்வருமாறு
நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:29 pm

காய்ச்சல் :-

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப்
போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று
வாருங்கள். இதனால் துளசியானது
காய்ச்சலை குறைத்துவிடும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:31 pm

தொண்டைப்புண் :-

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை
நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த
நீரால் வாயை கொப்பளித்தால்,
தொண்டைப்புண் குணமாகும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:33 pm

தலை வலி :-

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது
தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும்
சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில்
சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு
வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு,
உடல் சூடும் குறையும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:35 pm

வாய் பிரச்சனைகள்:-

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது
வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை
உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு
எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில்
தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி
செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:37 pm

இதய நோய் :-

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்
துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி,
இதய நோய் வரும் அபாயத்தைக்
குறைக்கும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:38 pm

சளி, இருமல் :-

கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால்,
துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி
வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ
குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:40 pm

நீரிழிவு :-

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால்,
அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு
குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு,
நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:42 pm

சிறுநீரக கற்கள் :-

துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன்
சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள்
மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று
இருந்தாலும் குணமாகும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 9:44 pm

மன அழுத்தத்தைக் குறைக்கும்:-

மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது.
உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை
வாழ ஆசை இருந்தால், துளசி இலையை
தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால்
அதில் உள்ள அடாப்டோஜென் மன
அழுத்தத்தைப் குறைக்கும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக