புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
25 Posts - 69%
heezulia
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
361 Posts - 78%
heezulia
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
8 Posts - 2%
prajai
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_m10அருள்வாக்கு – கணபதி உபாஸகி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்வாக்கு – கணபதி உபாஸகி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 25, 2015 8:53 pm

அருள்வாக்கு – கணபதி உபாஸகி! PcxEJnvNSUi9fu7ObcBF+80ed6-1
-
-குமாரன்’ என்றால் ‘பிள்ளை’ என்றே அர்த்தம்.
பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால்
பார்வதி-பரமேசுவரர்களின் இளையபிள்ளையாகிய
சுப்பிரமணியரையே குறிப்பிடும்.

தமிழிலும் ‘குமரக் கடவுள்’ என்கிறோம். ஆனால், அவரைக்
‘குமரனார்’ என்பதில்லை; ‘குமரன்’ என்றுதான்
சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப்
‘பிள்ளையார்’ என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே
எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர்.
பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான்
சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின.
அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம்,
வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின்
வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற
பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை
ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார்.

ஔவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஔவையார்
பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப்
புருவமத்தியில் தியானித்துக்கொண்டு, ஔவையார் யோக சாஸ்திரம்
முழுவதையும் அடக்கியதான ‘விநாயகர் அகவலை’ப் பாடியிருக்கிறாள்.
அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.

—————————————–
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 10:09 am

அருள்வாக்கு – கணபதி உபாஸகி! 3838410834 அருள்வாக்கு – கணபதி உபாஸகி! 3838410834 அருள்வாக்கு – கணபதி உபாஸகி! 1571444738
ayyasamy ram wrote:
ஔவையார்
பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப்
புருவமத்தியில் தியானித்துக்கொண்டு, ஔவையார் யோக சாஸ்திரம்
முழுவதையும் அடக்கியதான ‘விநாயகர் அகவலை’ப் பாடியிருக்கிறாள்.
அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.

—————————————–
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1176834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக