ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

4 posters

Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by ayyasamy ram Wed Nov 25, 2015 2:05 pm

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் IuQgWfmSTnmErGbQwA04+25b94-nayantara-sahgal-06
-
மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து
சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளித்த
எழுத்தாளர்களில் ஒருவராம்
-
இவரைப்பற்றி மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by ராஜா Wed Nov 25, 2015 2:45 pm

nayantara sahgal
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by T.N.Balasubramanian Wed Nov 25, 2015 3:59 pm

ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் ,
இரெண்டாவது மகள் வயது 88 .

இளம் வயது போட்டோவா இது ?
இவ்வளவு நாட்கள் எங்கே வைத்து இருந்தீர் ,ram ? சிரி சிரி புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by anandkce Wed Nov 25, 2015 4:07 pm

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் WV6D218WTXK49c75be9y+NS


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by T.N.Balasubramanian Wed Nov 25, 2015 4:13 pm

திரு anandkce ,
தங்களுடைய ஆங்கில பதிவுகள் நீக்கப்படுகின்றன .
தமிழ்படுத்தி வெளியிடவும் .
நன்றி ,பங்களிப்பிற்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by ayyasamy ram Wed Nov 25, 2015 4:51 pm

அரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது
அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா சாஹல்
----------------
தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’
என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில்
பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும்,
நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில்
இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற
வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார்.

இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது
கதைகளில் இடம்பெற்றது.

உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான
பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.
-
--------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by ayyasamy ram Wed Nov 25, 2015 4:55 pm

T.N.Balasubramanian wrote:ஜவஹர்லால் நேருவின் சகோதரி  விஜயலட்சுமி பண்டிட்டின் ,
இரெண்டாவது மகள் வயது 88 .

இளம் வயது போட்டோவா இது ?
இவ்வளவு நாட்கள் எங்கே வைத்து இருந்தீர் ,ram ? சிரி சிரி புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1176750
-
கடந்த ஆண்டு வசந்தம் - தினகரன் இதழில் வந்த
கட்டுரை ஒன்றை யுவகிருஷ்ணா என்ற வலைப்பதிவர் பதிவேற்றியிருந்தார்
-
அதில் வந்த புகைப்படம் இது...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum