ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

5 posters

Go down

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Empty ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

Post by ayyasamy ram Wed Nov 25, 2015 1:51 pm

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” O9M4RZCLSnWRjC7CxCoZ+li-fi
-
தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை என்பது போல், தற்போது இணையம் இல்லாத வீடு இல்லை என்றாகிவிட்டது. இந்த மாற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில் லை-பை என்னும் புதிய சேவையை விங்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ்-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த லை-பை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் அதிவேக டேட்டா சேவை இன்னும் சில மாதங்களில் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

ஒரு நொடிக்கு 224 gigabits வேகம் கொண்ட லை-பை இதுவரை ஆய்வுக்கூடத்தில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக அலுவலகம் மற்றும் தொழிற்கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 1 GB வேகத்தில் டேட்டா உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்ற இயலும் என்று அறிவியலாள்ர்கள் கூறுகின்றனர். இது, சாதாரண வை-பை வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது.

லை-பை இயங்கும் முறை:

ஒரு சிறிய மைக்ரோ சிப்-ஐ மின்சார ஒளி விளக்கில் பொருத்தி லை-பை சேவையை பெறலாம். லை-பையில் உபயோகித்திருக்கும் தொழில்நுட்பம்- புலப்படும் ஒளி தொடர்பாடல் (”Visible Light Communication)”. மோர்ஸ் கோட் என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்விளக்கை போல் எளிதாக பயன்படுத்தலாம். ஒளியின் வேகம் அதிகமாக உள்ளதால் இதில் டேட்டா பரிமாற்றம் அதிவேகமாக இருக்கும்.
லை-பை பயன்கள்:

லை-பை விட நூறு மடங்கு வேகமானது. ஒளி சுவற்றில் ஊடுருவாது என்பதால் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும் லை-பை உதவும். மேலும் ஒரு நொடியில் 18 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

தற்போது, எஸ்டோனியாவில் பரிசோதனை செய்யப்படும் இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், அனைத்து இல்லங்களிலும் LED மின் விளக்குகளில் இருந்து அதிவேக இண்டர்னெட் என்ற பேராசிரியர் ஹாஸின் கனவு நிஜமாகும். மேலும், இது இண்டர்னெட் சேவையில் புரட்சியை உருவாக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி
நியூஸ் 7-டிவி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Empty Re: ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

Post by K.Senthil kumar Wed Nov 25, 2015 3:12 pm

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” 103459460 ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” 1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Empty Re: ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

Post by T.N.Balasubramanian Wed Nov 25, 2015 3:47 pm

வரவேற்போம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Empty Re: ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

Post by SK Wed Nov 25, 2015 4:05 pm

அருமை இந்த திட்டதிர்க்கு  நம் அரசியல் நல்லவர்கள் அனுமதி த்தருவார்களா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Empty Re: ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

Post by ChitraGanesan Wed Nov 25, 2015 5:29 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இப்படியா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Empty Re: ’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum