புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.
Page 1 of 1 •
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தாய்மொழியே மறக்க நான் என்ன தமிழனா என்று போடுவாரே ஒரு போடு. தமிழை மறந்த தமிழனுக்கு செம்ம அடி.
-
தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து
விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை”
என்று செல்லாக் காசாகி வருகிறான்.
சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை,
அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய
பேரைச் சொல்லலாம்.
ஆங்கிலம் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இந்தப்பெண்ணின் காலைத்தொட்டு வணங்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்குகின்றது. வாழ்க.
தாய்மொழியை மறக்க நான் என்ன தமிழனா !!!
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.லைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள். பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட
எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக
வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள். இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.
நன்றி தினமணி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1176629கார்த்திக் செயராம் wrote:முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.லைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள். பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட
எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக
வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள். இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.
நன்றி தினமணி
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழை கொலை செய்யும் ,தொலைக்காட்சியை
தொல்லைகாட்சியாக்கும் பெண்களுக்கு இதை
போட்டு காட்டவேண்டும். இவருக்கு கோடி
புண்ணியம். நான் தலைவணங்குகிறேன்.
தொல்லைகாட்சியாக்கும் பெண்களுக்கு இதை
போட்டு காட்டவேண்டும். இவருக்கு கோடி
புண்ணியம். நான் தலைவணங்குகிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1