புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_m10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_m10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_m10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_m10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_m10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_m10நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Apr 07, 2014 12:28 am

நேர்மையே பலம்
நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். 5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 8:33 am

தாய்மொழியே மறக்க நான் என்ன தமிழனா என்று போடுவாரே ஒரு போடு. தமிழை மறந்த தமிழனுக்கு செம்ம அடி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 9:04 am

நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். 3838410834 நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா?  ஜேர்மனிய பெண் பேசுகிறார். 3838410834 
-
தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து
விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை”
என்று செல்லாக் காசாகி வருகிறான்.

சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை,
அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய
பேரைச் சொல்லலாம்.

ஆங்கிலம் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 08, 2014 11:18 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 1:46 pm

இந்தப்பெண்ணின் காலைத்தொட்டு வணங்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்குகின்றது. வாழ்க. :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 24, 2015 11:39 pm

மகிழ்ச்சி தாய்மொழியை மறக்க நான் என்ன தமிழனா !!!  மகிழ்ச்சி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Nov 25, 2015 3:44 am

முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.லைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள். பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட
எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக
வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள். இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.

நன்றி தினமணி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 25, 2015 12:06 pm

கார்த்திக் செயராம் wrote:முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.லைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள். பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட
எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக
வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள். இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.

நன்றி தினமணி

மேற்கோள் செய்த பதிவு: 1176629 நன்றி நன்றி

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Nov 25, 2015 12:28 pm

வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 7:39 pm

தமிழை கொலை செய்யும் ,தொலைக்காட்சியை
தொல்லைகாட்சியாக்கும் பெண்களுக்கு இதை
போட்டு காட்டவேண்டும். இவருக்கு கோடி
புண்ணியம். நான் தலைவணங்குகிறேன்.

:வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக