Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
4 posters
Page 1 of 1
அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
-
---
அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
-
"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட
சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு
எழுதியிருக்காங்களே!"
-
-------------------------------------------------

Last edited by ayyasamy ram on Tue Nov 24, 2015 4:03 pm; edited 1 time in total
Re: அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
மேற்கோள் செய்த பதிவு:ayyasamy ram wrote:-
அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
-
"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட
சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு
எழுதியிருக்காங்களே!"
-
-------------------------------------------------
1176548
இதுக்கு ஒரு தனி திரி தேவையா
Re: அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
-
"தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே
வச்சிருக்காரு?"
-
"அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட ‘வெயிட்’டை
காண்பிக்கவாம்!"
-
------------------------------------------
-
"பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே
காட்டறீங்க?"
-
"அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம்
நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!"
-
------------------------------------------
-
டாக்டர் :
ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா,
பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !
-
மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான்
ஆச்சு டாக்டர்.

"என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?"
-
"தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!"
-
---------------------------------------
-
"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உ
ண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
-
"தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது
அமலா பாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"
-
------------------------------------------------
--
-
"அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு
எப்படிச் சொல்றே..? "
-
"ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை,
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி
போராடுதே..."
-
-------------------------------------------
Re: அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
-
பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட
சொன்னார்... "நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை.
கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்."
-
"உன்னோட மனைவியையா?" என்று ஆச்சரியத்தில் வாயைப்
பிளந்தார் நண்பர்.
-
"இல்ல சைக்கிள.." என்றார் சொன்னவர்!
-
-------------------------------------------------
-
அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு
நீக்கிட்டாரு..?"
-
"கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!"
-
---------------------------------------
-
"எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன
செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு
இருந்தார்..."
-
"அப்புறம்..?"
-
"நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!"
-
----------------------------------------

எல்லாம் அருமை .
இருப்பினும் , ஆபீஸ் ஜோக் ,
ஆபீஸ் (பெண் ) ரிசப்ஷனிஸ்ட் ,கூறுவதாக அமைந்திருந்தால் ,நன்றாக இருக்கும் .
ரமணியன்
இருப்பினும் , ஆபீஸ் ஜோக் ,
ஆபீஸ் (பெண் ) ரிசப்ஷனிஸ்ட் ,கூறுவதாக அமைந்திருந்தால் ,நன்றாக இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
மேற்கோள் செய்த பதிவு: 1176562ayyasamy ram wrote:-
டாக்டர் :
ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா,
பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !
-
மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான்
ஆச்சு டாக்டர்.
-
------------------------------------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
» ஊரடங்கு முடிஞ்சதும் அதிகமா கூட்டம் கூடும் இடம்...!!
» ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா?
» ஆஸ்பத்திரி மரத்தடி ஜோசியர்கிட்டே மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்..?!
» பூரிக்குள்ளே சின்னதா இரண்டு முட்டை இருக்குதே...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|