புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 2:07 pm

நான் நேற்று தொலைகாட்சியில் திருவிளையாடல் திரைபடம் பார்த்துகொண்டிருந்தேன். கீழ் கண்ட வசனம் வரும்போது என் மனைவி என்னிடம் “நவரசம் நவரசம் “ என்று சொல்கிறாயே இந்த வசனங்களை நவரசதினால் விளக்க முடியுமா என்று கேட்டால் ..
அதை தற்போது வாழும் வாழ்க்கை முறைகேர்ப்ப நவரசங்கள் கலந்து விளக்கியுள்ளேன் ..நவரசம் உள்ளதா இல்லையா என்று நீங்கள் தான் கூறவேண்டும் ..


குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே. - பாடல் எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

இதை அப்படியே உல்டாவாக நமது இயக்குனர் . எ . பி . நாகராஜன் அவர்கள் திருவிளையாடல் திரை படத்தில் கூறியிருப்பார் ..
இப்ப இருக்குற நம்மாளுக்கு புரியிற மாதிரி சொல்றேன் கேட்டுகொகங்க..

நம்ம துபாய் மாப்ள என்னபண்ணாரு ணா அவருக்கு ஊருல ஒரு லவ்ஸ் இருந்துச்சு ..நம்ம மாப்பளக்கு ஒரு வைராக்கியம் ..துபாய் போய் சம்பாரிச்சிட்டு வந்துதான் கல்யாணம் பண்ணிகிவேன் அப்படின்னு லவ்ஸ் கிட்ட சொல்லிட்டார். அப்பறம் ஒரு வழியா துபாய்ல வேலையும் கிடைச்சிடுச்சி .நம்ம ஆளு ரொம்ப கஷ்டப்பட்டு வேலசெயிருறார். அவரோட லவ்ஸ் க்கு பசலை நோய் வந்துடுச்சி எத்தனை நாள் தான் போன் ல குடும்பம் நடத்துறது.

துபாய் மாப்ளைக்கு டெய்லி போன் ல டார்ச்சர்.நம்ம ஆளு எப்புடியோ மேனேஜெர் கிட்ட கலியாணம் பன்னபோறேன் லீவு வேனும்ம்னு கேட்க பத்து நாள் லீவு கிடைக்குது.நம்ம ஆளும் ஊருக்கு வருகிறார்.கலியான ஏற்பாடுக்கு , பத்திரிக்கை அப்படி இப்படின்னு ஆறு , ஏழு நாள் ஓடிடுது.கடைசியா லவ்ஸ் கிட்ட பேசகூட நேரம் இல்லை.கலியாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் லீவு முடிஞ்சிபோட்சி .லவ்ஸ் க்கு என்ன பண்றதுன்னு தெரியல.மாப்ள துபாய் கெளம்பிட்டார் . ஆறு மாசம் ஆய்டுச்சி .லவ்ஸ் ஓட போன் டார்ச்சர் வேற .
நம்ம மாப்ளையும் கெஞ்சி கூத்தாடி ஒரு மாசம் லீவு வாங்கிட்டார்.ஊருக்கு வந்து வீட்டுக்குள்ள நுழையிறார் லவ்ஸ் கண்களில் ஒரே தாரை தாரையை கண்ணீர்.நம்மாளுக்கு ஒண்ணுமே புரியல . லவ்ஸ் பினக்கிகிட்டு ரூம் குள்ள போய் கதவ சாத்திகிட்ட .இப்ப நம்மாளு சமாதானம் படுத்தனுமே ...
ரூம் குள்ள போறார் பினாடி போய் அணிகிறார் .ஒரு சிறு சிணுங்கள் அப்புறம் மறுபடியும் அணிகிறார் . கொவிசிகாத டார்லிங் லீவு கிடைகிலடா சாரிடா ..
மெதுவா காது ஓராம போய் கூந்தலை நுகர்ந்து செல்லம் துபாய்ல பஸ் ல எத்தனையோ பொண்ணுங்க போவாங்க ..தலைக்கு ஹேர் ஸ்ப்ரே அடிசிகிட்டு வருவாங்க . ஆனா உன்னுடைய கூந்தலுள அடிக்கிற வாசம் ஹேர் ஸ்ப்ரே எல்லாம் தோத்து போய்டும் னு வண்டி வண்டியா புளுகிறான் .
லவ்சுக்கு இவன் புளுகிறானு தெரியும்.பசலை நோய் காரணமாக அவனிடம் தன்னையே தருகிறாள்..அப்பா ரெண்டு பேரு கண்ணுலையும் ஒரே ஆனந்த கண்ணீர்..
அப்புறம் என்ன ? ரெண்டு ரோஜா பூவு கிட்ட கிட்ட வந்து மோதுது ...


பசலை நோய்ன – காதலனை பிரிந்த காதலிக்கும் ,காதலிய பிரிந்த காதலனுக்கும் மனதில் தோன்று ஒரு இனம் புரியாத காம விளையாட்டு ..





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 24, 2015 3:22 pm

சிரி சிரி சூப்பருங்க

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 24, 2015 3:50 pm

கார்த்திக், தலைவனும் தலைவியும் பிரிவதால் ஏக்கம் மட்டுமே ஏற்படும். பசலைநோய் என்பது காம உணர்வுகளின் கொந்தளிப்பால் உடல் சூடு சற்று அதிகமாகும் அவ்வாறு நேரும்பொழுது பாதிக்கபட்டவன் சிந்தனை, செயலற்று இருப்பான். இந்த நிகழ்வு சிறிது நேரம்தான் இருக்கும் இதை பசலை காய்ச்சல் என்றுதான் பெரும்பாலும் கூறுவார்கள். இருந்தும் இதைவிட சரியான விளக்கம் பின்வரும் பின்னூட்டங்களில் இடம்பெறலாம். நானும் எத்ர்பார்க்கிறேன்.



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 4:06 pm

தாங்கள் கூறினால் சரிதான் , திரு . செந்தில் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 7:16 pm

நீங்கள் ,
உங்கள் காதல் மனைவி ,
பசலை நோய் .சந்தேக விளக்கம்
அவசரமில்லாது கூறிய நவரசம்
நிச்சயம் அடைந்திருப்பார் பரவசம்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:26 pm

நன்றி ஐயா..பழைய செய்யுளுக்கு தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய விளக்கம்..சிறிய முயற்சி ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:34 pm

ஐயா நான் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளேன்..டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது..எனது அலைபேசி மூலம்தான் பதிவிட்டு வருகின்றேன்.ஒரு சில எழத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.நன்றி




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 25, 2015 8:29 am

மருத்துவ துறை மேலாளர் --
பொதுவாக மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு immune system செயல்படும் என்பார்கள் .
எப்பிடியோ ,
அலக்ஷியப்படுத்தாது,உடல் ஆரோக்கியத்தை பேணவும் .

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  FAC96mVTgKDJenlLj7Ty+220

எழுத்துப் பிழை எப்போது வேண்டுமானாலும் ,சரி செய்யலாம் கவலை வேண்டாம் .
அதிகம் உடலை வருத்தவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Nov 25, 2015 8:51 am

தலைசிறந்த மருத்துவராயினும் இறப்பதை தள்ளிப்போட தான் முடியும் ஒளிய
இறப்பதை யாராலும் தடுக்க முடியாது..

நான் சிறு வயது முதல் மருத்துவ மனைக்கு செய்வதில்லை

டெங்கு என்பது கொசுக்களினால் பரவுகிறது
அதனால் என்னையும் எளிதில் தொற்றி விட்டது

விரைவில் நலம் பெற்று திரும்புவேன்


நன்றி ஐயா பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக