ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3

Go down

நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3 Empty நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3

Post by muthupandian82 Mon Nov 23, 2015 3:25 pm

ஒரு ஆச்சிரியமான விஷயம்

பரமாத்மாவை எல்லோரும் ஐயனே! அப்பனே! எங்கள் கஷ்டத்தை போக்குபவனே! என்றெல்லாம் சொல்லி நினைக்கின்றனர்;அழைக்கின்றனர். ஆனால் சத்தியமான,தெளிவான சம்பந்தம் என்ன என்பதை அறிவதில்லை;எனவே அச்சம்பந்தத்தை அவரோடு கொள்ளவும் இல்லை. சரியான அறிமுகமும் அவரிடத்தில் அன்பும் இல்லாத காரணத்தால் அவரை நினைக்கவும் முடியவில்லை. ஏனெனில் மனதை அவரிடம் செலுத்தும் வழி தெரியவில்லை. அதன் விழைவாக அவரிடமிருந்து உரிமையுடன் அடைய வேண்டிய சாந்தியும் சுகமும் கிடைக்காமல் போய் விடுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் இனியதொரு சந்திப்பும் ஏற்பட முடியாமல் உண்மையான சுகத்தையும், ஞான ஒளியையும், அருட்சக்த்தியையும் அடைய முடியாமல் தவிக்கின்றனர். கடவுளை வழிபட்டும் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மிகவும் அன்பான அந்த பரமபிதா பரமாத்மாவின் அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. இவற்றை மக்களின் நலனுக்காக அவரே விளக்கிக் கூறியிருக்கிறார். அதை அனுபவத்தில் காண வைத்திருக்கிறார். அனுபவதிதில் காணுமாறு செய்தும் வருகிறார்.

பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான திருநாமமும் அவர்தம் மகிமையும்:

பரமபிதா பரமாத்மாவின் பெயர் சிவன், சிவன் என்பதன் பொருள் கல்யானகாரி, மங்களகாரி, பரமபிதா பரமாத்மாதான் ஞானகடல், சாந்திக்கடல், ஆனந்தகடல், அன்புக்கடல், அவரே தூய்மை அற்றவர்களை  தூய்மையாக்குபவர்; அனைத்து ஆத்மாக்களையும் சாந்திலோகத்திர்க்கும், சுகலோகத்திர்க்கும் செல்வதற்கான வழியை காட்டுபவர். விகாரங்களிளிருந்தும் காலனிடமிருந்தும் விடுவிப்பவர். அனைவரின் பால் கருணை மிகக் கொண்டவர் அவர் ஒருவரே; அவரே திவ்ய புத்தி கொடுப்பவர். திவ்ய திருஷ்டியையும் கொடுப்பவர்; மனித ஆத்மாக்களுக்கு ஞானமென்னும் சமரசம் அல்லது அமிர்தத்தை அருந்தக்கொடுத்து அமர பதவி அடைவதற்கான வரங்களையும் அருளும் காரணத்தால் அவர் பெயர் சோமநாதன் என்றும் அமரநாதன் என்றும் ஆயிற்று. அவர் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவர். ஆகவே சதா முக்தன்; எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டுள்ள அணையாத விளக்கு அவரே, ஆகவே அவரே சதாசிவன்:

பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான உருவம்

பரமபிதா பரமாத்வாவின் உருவம் ஜோதி பிந்துவாகும். ஜோதியின் சுடர் போன்ற உருவம், அவ்வுருவோமே நிர்மலமானது. செம்பொன் நிறமானது; மனதை கவரக்கூடியது. அந்த சுந்தர திருவுருவத்தை திவ்யமான கண்களால் அதாவது ஞான கண்களால் மட்டுமே காண முடியும் திவ்யமான புத்தியில் தான் காண முடியும். ஜோதி பிந்துவான அந்த அழகுச்சுடரின் ஞாபகமாகவே அவரை சிவலிங்க வடிவத்தில் பூஜை செய்கிறார்கள்; அவர் அவதரித்த நாளை நினைக்கும் நாளாகவே சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.

நிராகாரத்தின் அர்த்தம்

எல்ல மதத்தினருமே பரமாத்மாவை நிராகாரி என்று மதிக்கிறார்கள்; ஏற்று கொள்கிறார்கள். இவ்வார்த்தையால் அவர்கள் பரமாத்மாவிற்கு ஆகாரம் அதாவது உருவமே இல்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு உருவமே இல்லை என்று சொல்வது தவறு என்று பரமாத்மா சொல்கிறார். மனித சரீரமும் (ஸ்தூல) அவருக்கு இல்லை. சூட்சம தேவதைகளுக்கு இருப்பதை போல சூட்சம சரீரமும் இல்லை. ஆகவே சரீரம் இல்லாதவர் அசரீரி ஜோதி வடிவானவர். அவர் அணுவிலும் சிறிய அணு போன்றவர். இப்படி இருப்பதால் தான் அவர் ஒவ்வொரு அணுவிலும் இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள்.

நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3 MiCPusi3TOKtlYmF1OZk+oruaachariyamaanavisayam
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2
» ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1
» இராஜயோக தியானம் என்றால் என்ன?
» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum