புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
423 Posts - 74%
heezulia
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
8 Posts - 1%
prajai
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_m10பெண் எனும் பகடை காய் _சசி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் எனும் பகடை காய் _சசி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 21, 2015 3:40 pm

பொது வெளியில் 
பெண்கள் இன்னும் 
காட்சி பொருளாகத்தான் 
காட்சிப்படுத்தப்படுகிறாள்!! 

இல்லை இல்லை 
பார்ப்பவர்களின் 
கண்களில் தான் 
இருக்கிறது என்று 
கருத்துக்களை 
கூடை கூடையாய் 
கூறுபவர்களே! 

பார்க்கும் விதத்திலும் 
பாலியல் இச்சையை 
தூண்டும் விதத்தில் தான் 
காட்சிப்படுத்தப்படுகிறாள்!! 

பாவம் அவள் என்ன
செய்வாள்??
அவளுக்கான 
பிரச்சினையாக 
கருதவில்லை 
போலும்!! 

இவள் விற்பனைக்கு 
என்று கழுத்தில் 
கட்டி தொங்கவிடாத
நிலைத்தான் 
இன்று பெண்களுக்கு!! 

கவிஞர்களோ 
ஒரு படி மேலே போய் 
காட்சிப்படுத்தப்படுவதற்கு 
தகுந்தாற் போல் 
விரசமான 
வார்த்தைகளால் 
விளையாடி 
இளைஞர்களின் 
வாழ்க்கையை 
சீரழிக்க 
எழுதுகோலை 
பணத்திற்கு 
அடமானம் 
வைத்து விட்டனர்!! 

இன்னும் ஒரு படி 
மேலே போய் 
சமூகம் பெண்களை 
சந்தை பொருளாகத்தான் 
பார்கிறது!! 
திருமண சந்தையில் 
விலை போகாதவளுக்கு 
விடியாதவள் என்ற
பட்டத்தோடு 
அலைய வேண்டியதுதான்!! 

பெண்களை பகடை காயாக 
உருட்டி உருட்டி காலம் 
தான் உருண்டோடுகிறது!!! 

பெண்களே 
என்ன செய்ய 
போகின்றோம்??? 

காட்சி எனும் 
மாய திரையை 
கிழித்தெறிய 
நான் எழுதுகோலை 
ஆயுதமாக 
எடுத்து விட்டேன்!!! 

நீங்கள் என்ன செய்ய 
போகிறீர்கள்!!!!?????



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 21, 2015 4:19 pm

சில வரிகளில் உடன்பாடு உண்டு .
சிலதில் இல்லை
பொது வெளியில்
பெண்கள் இன்னும்
காட்சி பொருளாகத்தான்
காட்சிப்படுத்தப்படுகிறாள்!!

பொது வெளியில்
பெண்கள் இன்னும்
காட்சிப் பொருளாகத்தான் ,
தன்னை காட்டிக் கொள்கிறாள் ,
என்பதே சரியாகும் .

ஒரு சராசரி ஆணின் உடை அலங்காரத்தையும் ,
ஒரு சராசரி பெண்ணின்
உடை அலங்காரத்தையும் ,ஒப்பனையும் , அணியும் நகைகளையும்
பார்த்தாலே தெரியும் .

இது எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 21, 2015 6:42 pm

ஊடகத்துறை மற்றும் திரைத்துறையை 
கருத்தில் கொண்டு தான் எழுதினேன் ஐயா. நீங்கள் கூறுவதையும் முற்றிலும் மறுப்பதற்கு இல்லை.நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 22, 2015 11:33 am

நகைக்கடை விளம்பரத்திற்கு நடிகை ஏனோ ?
...நல்லெண்ணெய் விளம்பரத்திற்கும் நடிகை தானா ?
வகைவகையாய் புடைவைகளை விற்போர் கூட
...வனப்புமிக்க நடிகைபடம் போட்டே விற்பார் !

காசுபணம் வாங்காமல் பெண்கள் எல்லாம்
...காட்சிப் பொருள் ஆவதற்கு ஒப்புவாரோ ?
கூசாமல் கவிஞர்களைத் திட்ட வேண்டாம் !
...குணக்கேடாம் பெண்களுக்கு அவனா பொறுப்பு ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Nov 22, 2015 11:46 am

M.Jagadeesan wrote:நகைக்கடை விளம்பரத்திற்கு நடிகை ஏனோ ?
...நல்லெண்ணெய் விளம்பரத்திற்கும் நடிகை தானா ?
வகைவகையாய் புடைவைகளை விற்போர் கூட
...வனப்புமிக்க நடிகைபடம் போட்டே விற்பார் !

காசுபணம் வாங்காமல் பெண்கள் எல்லாம்
...காட்சிப் பொருள் ஆவதற்கு ஒப்புவாரோ ?
கூசாமல் கவிஞர்களைத் திட்ட வேண்டாம் !
...குணக்கேடாம் பெண்களுக்கு அவனா பொறுப்பு ?
மேற்கோள் செய்த பதிவு: 1176147

அருமை அருமை



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக