ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் இரவில்… – விமர்சனம்

Go down

ஒரு நாள் இரவில்… – விமர்சனம் Empty ஒரு நாள் இரவில்… – விமர்சனம்

Post by ayyasamy ram Sun Nov 22, 2015 1:24 pm

ஒரு நாள் இரவில்… – விமர்சனம் SvAPQHijQHOMKGkDcDQo+oru-naal-iravil-Movie-Stills-740x431
-


‘ஷட்டர்’ மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்புதான் –
‘ஒரு நாள் இரவில்’

‘நைட் ஷோ’ என்ற ஆபாசமான தலைப்பில் எடுக்கப்பட்டு
‘ஒரு நாள் இரவில்’ என்ற அர்த்தபூர்வமான பெயரில்
வெளியாகியிருக்கிறது.

கதை?

தன்னுடைய மகள் சக மாணவனுடன் சகஜமாக பழகுவதை
காதல் என்று தவறாக நினைக்கும் சத்யராஜ், மகளின் படிப்பை
நிறுத்தி விட்டு அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு
செய்கிறார்.

அதனால், குடும்பத்தில் ஏற்பட்ட டென்ஷனில், நண்பர்களுடன்
தன் வீட்டுக்கு முன்னால் உள்ள காலியாக இருக்கும் கடையில்
சரக்கு அடிக்கிறார்.

ஆட்டோ டிரைவர் வருணுடன் நட்பாகப் பழகும் சத்யராஜ்,
ஆட்டோவில் போகும்போது பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பாலியல்
தொழிலாளி அனுமோலைப் பார்க்கிறார்.

குடிபோதையில் இருக்கும் சத்யராஜுக்கு அனுமோலைப்
பார்த்ததும் சபலம்.

அனுமோலை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு போகும்
முயற்சிகள் தோல்வியில் முடிய, தன் வீட்டுக்கு முன்னால் உள்ள
கடைக்குள்ளேயே சந்தோஷத்தை அனுபவிக்க முடிவு செய்கிறார்.

சத்யராஜையும், அனுமோலையும் கடையின் உள்ளே வைத்து
ஷட்டரை மூடி வெளியே பூட்டி விட்டு அனுமோலுக்கு பரோட்டா
வாங்கச் செல்கிறார் வருண்.

ஆட்டோவில் வரும்போது போலீஸில் சிக்கிக் கொள்கிறார்.

சத்யராஜும் அனுமோலும் பூட்டிய கடைக்குள் சிக்கிக்
கொள்கிறார்கள்.

அதன் பிறகு நடக்கும் பரபரப்பான, விறுவிறுப்பான சம்பவங்களின்
தொகுப்புதான் ஒருநாள் இரவில் படம்!

சபலத்தால் ஒரு மனிதனின் வாழ்க்கை என்னவெல்லாம் ஆகிறது
என்பது மேலோட்டமான கதையாக இருந்தாலும், பெண்களுக்கு
கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதே இப்படம் சொல்லும்
செய்தி.

பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் படத்தொகுப்பாளராகப்
பணியாற்றிய ‘எடிட்டர்’ ஆன்டனிதான் இயக்குநர்.

காட்சிகள் செம ஷார்ப்.

பூட்டிய கடைக்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் நகர்வதால்
சீக்கிரமே போரடித்துவிடக்கூடிய அபாயம் உள்ள கதை.

அதையே அடுத்து என்ன நடக்குமோ என பதைக்க வைக்குமளவுக்கு
புத்திசாலித்தனமான திரைக்கதையில் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஷட்டர் திறக்கப்படும் இண்டர்வெல் ப்ளாக் புத்திசாலித்தனத்தின்
உச்சம்.

சீரியசான கதைக்கு சிரிப்பு நடிகர் யூகி சேது வசனம் எழுதி
இருக்கிறார்.

பல இடங்களில் இயல்பான வசனங்கள்.

மார்க்கெட் போனநிலையில் சர்வைவலுக்காகப் போராடும் சினிமா
டைரக்டராகவும் நடித்திருக்கும் யூகிசேது நடிகராகவும் கவனம்
ஈர்க்கிறார்.

சத்யராஜ், அனுமோல், வருண், யூகிசேது என கதைக்கு ஏற்ற
கதாபாத்திர தேர்வுகள் படத்தின் பலம்.

முக்கியமாக பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்துள்ள அனுமோல்
அனாயசமான நடிப்பில் அசரடித்தருக்கிறார்.

சத்யராஜுக்கு அவரது திரைவாழ்க்கையில் பேர் சொல்ல மற்றுமொரு
படம்.

சத்யராஜின் மகளாக நடித்துள்ள தீக்‌ஷிதா…எதிர்கால த்ரிஷா.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்
நுட்ப நேர்த்தியில் சிறந்த படமாக மனதில் நிற்கிறது – ஒருநாள்இரவில்…

நல்ல சினிமாவை ரசிக்கத் தெரிந்தவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய
படம்.

———————————————
தமிழ் ஸ்கிரீன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum