புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல் போன் கட்டணங்களைக் குறைப்பதில் தனியார் நிறுவனங்களிடையே
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
செல்
போன் கட்டணங்களைக் குறைப்பதில் தனியார் நிறுவனங்களிடையே
கடும் போட்டி சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியில்
அரசுத் துறை நிறுவனங்களும் இறங்கி, தாங்களும் தனியார்
நிறுவனங்களுக்கு சளைத்தவை அல்ல என்று கட்டணக் குறைப்பை
வெளியிட்டுள்ளது. உண்மையில் இதனால் யாருக்குப் பயன்?

- ÷ஒரு
விநாடிக்கு என்ற அடிப்படையில் கட்டணம் குறைக்கப்பட்டதால்
வாடிக்கையாளர்களுக்குப் பெரும் லாபம் கிடைத்ததா என்றால் அதற்கு
விடை யாருக்குமே தெரியாது என்றுதான் கூற வேண்டும்.
- ÷÷ஒரு
காலத்தில் அழைப்புகள் வந்தாலே செல்போன் கட்டணம் என்றிருந்த நிலை
தற்போது தலைகீழாக மாறிவிட்டது. பேசப்பேச உங்களுக்கு சலுகை என்று
நிறுவனங்கள் அறிவிக்கும் நிலை பரவலாக அதிகரித்துள்ளது.
- ÷கட்
டணக் குறைப்பை மட்டுமே நிறுவனங்கள் பரவலாக
விளம்பரப்படுத்துகின்றன. அதையேதான் முன்னிலைப்
படுத்துகின்றன. ஆனால் அவை அளிக்கும் சேவை குறித்து எந்தவித
தகவலும் தெரிவிப்பதில்லை.
- ÷பெ
ரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துள்ள அனைத்து கட்டணக்
குறைப்பும் குறிப்பிட்ட கால வரையறைதான் என்பது பலருக்கும்
தெரியாது. அதன்பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு விலை
உயர்த்தப்படும் என்பது எழுதப்படாத அல்லது கண்ணுக்குத் தெரியாத
வகையில் விளம்பரப்படுத்தப்பட்ட சட்டமாக உள்ளது.
- ÷சேவை
அளிக்கும் நிறுவனத்தின் செல்போன் வைத்திருப்பவர்களுடன்
தொடர்பு கொண்டால் மட்டுமே இந்தச் சலுகை. பிற செல்போன் நிறுவன
செல்போனில் தொடர்பு கொண்டால் கூடுதல் கட்டணம் என்பதை பெரும்பாலான
நிறுவனங்கள் தெரிவிப்பதே இல்லை.
- ÷இ
தேபோல எஸ்டிடி அழைப்புகளுக்கும் இந்தச் சலுகை அளிப்பதாக பல
நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் இதுவும் குறிப்பிட்ட காலம்
வரைதான் என்பது அறிவிக்கப்படாத ஒன்றாக உள்ளது.
- ÷எஸ்
டிடி அழைப்புகளுக்கு ஒரு விநாடிக்கு ஒரு பைசா கட்டணம் முதல் 450
நிமிஷங்களுக்கு மட்டும்தான் என்பது எத்தனை
வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். அதன்பின்னர் வழக்கம்போல ஒரு
விநாடிக்கு 2 காசு வீதம் வசூலிக்கப்படும். பில் வரும்போதுதான்
வாடிக்கையாளருக்கு இந்த விவரம் தெரியும். இன்னும் சில
பகுதிகளில் முதல் 15 நிமிஷத்துக்குத்தான் விநாடிக்கு ஒரு காசு
என்ற அடிப்படையில் கட்டணமும் 15 நிமிஷத்துக்குப் பிறகு
விநாடிக்கு 2 காசும் வசூலிக்கப்படுகிறது. இதை பல நிறுவனங்கள்
செயல்படுத்துகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் இதைப்பற்றி
அறியாமல், வழக்கம்போல பேசிக்கொண்டேயிருக்கின்றனர்.
- ÷வி
நாடி அடிப்படையில் கட்டணம் என்று அறிவிப்பு வெளியிட்டதோடு அதில்
உள்ள நிபந்தனைகள் அது எத்தனைக் காலம் வரை அமலில் இருக்கும் என்ற
விவரத்தையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டு அதன்பிறகு இந்த
முறைக்கு மாறுவதில் பயன் இருக்கும்.
- ÷கு
றிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பு எந்தெந்த
பிரிவுகளுக்குப் பொருந்தும் என்றும் ரோமிங் கட்டணம் எவ்வளவு
என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் எஸ்டிடி
கட்டணம் எவ்வளவு காலத்துக்குப் பொருந்தும். அதன்பிறகு எவ்வளவு
கட்டணம் என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் தேர்வு செய்ய வேண்டும்.
- ÷தற்
போது செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் திரைப்படப் பாடலை காலர்
டோன் மற்றும் ரிங் டோனாக வைப்பதற்கான வசதியை அளிக்கின்றன. இதற்கு
அவை வசூலிக்கும் கட்டணத்தைத் தெரிந்து கொண்ட பிறகு அதைத் தேர்வு
செய்வது புத்திசாலித்தனம். இல்லையெனில் நீங்கள் போஸ்ட் பெய்ட்
வாடிக்கையாளராக இருந்தால் உங்களது பில் எகிறிவிடும்.
பிரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால் உங்களது ரீசார்ஜ் கட்டணம்
நீங்கள் பேசாமலேயே கரைந்து போயிருக்கும். இந்த விஷயத்தில்
வாடிக்கையாளர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விளம்பரங்களை நம்பி பேசிக் கொண்டிருந்தால் பில் வரும்போது
வருத்தப்பட வேண்டியிருக்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1