ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

5 posters

Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by கார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 9:24 am

பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது.

இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த ஒத்துழைப்பு தான்.



சர்ச்சையே இல்லை:



பயங்கரவாதிகள் பந்தாடப்பட்டபோது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. 'மனித உரிமை மீறல்' என யாரும் கத்தவில்லை. வீதிக்கு வந்து போராடவில்லை.

இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன்பிறந்தவர்களையோ தேடிப்பித்து, 'தன் மகன் யோக்கிய சிகாமணி' என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளிபரப்பவில்லை.

எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தி போடவில்லை.


இந்தியாவில் நடப்பது என்ன:



ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர்.

கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க்கொண்டே இருக்கும்.

ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது.

அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்யும்.


பொறுப்பில்லா மீடியாக்கள்:



அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல். டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும்.

தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. 'பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலையில்லாத நான்கைந்து பேரை தேடிப்பிடித்து, இரவுகளில் விவாதம் நடத்தும்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இது தான் நடந்தது.

ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது. இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா UrGqBNTjqrVyhK6UPEgY+யாதும்ஊரேயாவரும்கேளிர்20151122_092001


Last edited by கார்த்திக் செயராம் on Sun Nov 22, 2015 9:30 am; edited 1 time in total


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty Re: பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by ayyasamy ram Sun Nov 22, 2015 9:29 am

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா 103459460
-
தலைப்பில் பாலீஸ் என்றுள்ளதை பாரிஸ்
என திருத்தம் செய்யவும்.
-
பதிவிட்டவரே சில மணி நேரங்களுக்கு
திருத்தம் செய்ய வசதி உள்ளது...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty Re: பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by கார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 9:31 am

நன்றி ஐயா,


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty Re: பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by SajeevJino Sun Nov 22, 2015 8:01 pm


ஐரோப்பிய நிகழ்வுகளையும் பாரிஸ் தாக்குதலையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

பிரான்ஸ் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் வீதியில் வரவும் கூட்டம் சேர்க்கவும் தடை செய்யப் பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசின் பார்வையின் கீழ் தான் உள்ளனர். அங்கு உள்ள சுதந்திரத்தால் தான் பல தீவிரவாதிகள் மறைமுகமாக அங்கு வாழ்ந்து வந்தனர்.

அவசரநிலை மூலம் பிரான்ஸ் நாட்டின் BRI மற்றும் GIGN நிலைமையை தன் கையில் வைத்துள்ளது, அது தேவைப்பட்டால் ராணுவத்தை கூட அழைக்கும், சமீபத்தில் நடந்த Sanit dennis ரைடு இதற்கு சிறந்த உதாரணம்..

இந்தியாவிலும் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் பிரான்ஸ் செய்தது போல் இந்தியாவில் செய்ய முடியுமா என்றால் ...சாத்தியம் இல்லை ..!!



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty Re: பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by naanaa1977 Wed Nov 25, 2015 12:48 pm

நல்ல பாடம் ஆனால் இது இந்தியாவிற்கு ஒத்து வராது.

இந்த அரசியல்வாதிகள் (வியாதிகள்) திருந்தும் வரை.

பாரத மண்ணே இந்த வியாதிகளை சீக்கிரம் இந்த மண்ணில் இருந்து நீக்கிவிடு.
naanaa1977
naanaa1977
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty Re: பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 7:48 pm

அசம்பாவித்தை தவிர்க்க முன்னச்சரிக்கை நடவடிக்கை தேவை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Empty Re: பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum