புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அள்ளியணைக்கும் அமிர்தம்
Page 1 of 1 •
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மலர்ந்த முகம் கண்டு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்
சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து
உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்
இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்
சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்
வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்
நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்
ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்
உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்
காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்
தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்
மெல்லிய விரல்கள் விரியும்-அதில்
தாமரையின் இதழ்கள் தெரியும்.
கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்
பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்
கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்
சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து
உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்
இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்
சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்
வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்
நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்
ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்
உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்
காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்
தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்
மெல்லிய விரல்கள் விரியும்-அதில்
தாமரையின் இதழ்கள் தெரியும்.
கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்
பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்
கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிசுவை பற்றிய அழகான கவிதை .
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .
ரமணியன்
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1176040K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .
குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176053T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1176040K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .
குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .
ரமணியன்
தங்களை போன்றோரால்தான் எங்களின் எழுத்துகள் செம்மை பெறுகின்றன. ஐயா பதிவில் உள்ள பிழைகளை திருத்தியமைக்கு எனது நன்றிகள்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1