ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:59 pm

» கருத்துப்படம் 30/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:49 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:43 am

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 29, 2024 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Aug 29, 2024 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Aug 29, 2024 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Aug 29, 2024 12:51 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் சொத்து குலநாசம்

Go down

சிவன் சொத்து குலநாசம் Empty சிவன் சொத்து குலநாசம்

Post by ayyasamy ram Sat Nov 21, 2015 6:24 pm

சிவன் சொத்து குலநாசம் Js8D6YM3TlaljRDxyRN8+sivan
-
பார்வதி தேவியின் தவத்தின் பொருட்டும்; சங்கன், பதுமன்
ஆகியநாகங்களுக்கும் மற்று முள்ள பலருக்கும் சிவன் வேறு,
அரி வேறல்ல என்பதைஉணர்த்தும் பொருட்டும் சிவபெருமான்
சங்கர நாராயணராகக் காட்சி தந்த தலம்சங்கரன் கோவில்!
-
இவ்வாறு சிவபெருமான் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி
நாராயண னாகவும் காட்சிதந்த அந்த அரிய நிகழ்ச்சி, ஆடி
மாதத்தில் ஆடித்தபசு விழாவாக சங்கரன்கோவில் தலத்தில்
வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது நாமறிந்ததே.
-
அத்தகைய சிறப்பு வாய்ந்த சங்கரன் கோவில் தலத்தில் மேலும்
ஒரு அற்புதத்தைநிகழ்த்தியிருக்கிறார் சிவபெருமான்.
இந்த நிகழ்வை உணர்வுப் பூர்வமாகவிவரித்தார் மணி பட்டர்.
-
"ஒருசமயம், சிவபூஜை செய்வதற்காக கோவிலுக்குள் நுழைந்த
அர்ச்சகர்கள்,பூஜைக் குரிய பொருட்கள் அனைத்தும் களவு
போயிருப்பதைக் கண்டுதிடுக்கிட்டனர். சிவனுக்கு எப்படி பூஜை
செய்வது என்று தெரியாமல் ஈசனிடம்முறையிட்டுப் புலம்பி
நின்றனர்.
-
"உன் கண்ணெதிரே உன்னுடைய பொருட்களே களவு போய்
விட்டனவே! என்ன செய்யப் போகிறாய் நீ?' என்று அவர்கள் கலங்கி
நிற்க, சிவபெருமான்சந்திரசேகரராய்- வேட்டைச் சாமியாய்
வடிவெடுத்து கள்வர்களைப் பிடிக்ககுதிரையில் விரைந்து சென்றார்.
கள்வர்களைக் கண்டுபிடித்து, களவு போனபொருட்களுடன்
அவர்களைக் கட்டியிழுத்துக் கொண்டு வேட்டை மடம் திரும்பினார்
சிவபெருமான்.
-
அங்கு அவர்களிடம், "அடுத்தவர் பொருட்களைத் திருடுதல் பாவம்.
அதிலும் சிவன்சொத்தை அபகரித் தால் குலமே நாசமடையும்' என்று
அவர்களுக்கு தர்ம நியாயங்களைஎடுத்துரைத்தார்.
-
அதைக் கேட்டு மனம் வருந்திய கள்வர்கள், "பாவத் தொழிலான
திருட்டுத் தொழிலை இனி ஒருபோதும் செய்ய மாட்டோம்' என்று
மன்னிப்பு வேண்டி, தங்கள் முடியைக்காணிக்கையாகச் செலுத்தி
மொட்டையடித் துக் கொண்டனர்.
-
திருடு போன தன்னுடைய பொருட்களைத் தானே கண்டுபிடித்து,
சிவன் சொத்தைஅபகரித்தால் குலம் நாசமடையும் என்ற
உண்மையையும் சிவபெருமான் உணர்த்தியஅந்த அரிய
காட்சியைக் கண்டு உருகி நின்றனர் அர்ச்சகர்கள்.
-
மேற்கண்ட சம்பவத்தை "வேட்டை மடச் சாமி' என்னும் விழாவாக
தை மாதம் இரண்டாம்நாள் (மாட்டுப் பொங்கலன்று) மாலை
சங்கரன் கோவிலில் கொண்டாடி வருகிறார்கள்.
-
குதிரை வாகனத்தில் சந்திரசேகரராய் சிவபெருமான் எழுந்தருளி,
கள்வர்களைப்பிடித்துக்கொண்டு திரும்பி வரும்போது, அவரைக்
காண்பதற்காகப் பல்வேறுபகுதிகளிலிருந்தும் ஏராளமான
பக்தர்கள் திரள்கின்றனர்.
-
"இழி செயலான திருட்டுத் தொழிலை யும், மனித குலத்திற்கெதிரான
பாவச்செயல்களையும் இனி ஒருபோதும் செய்ய மாட்டேன். என்னை
மன்னித் தருள வேண்டும்சிவபெருமானே!' என்று வேண்டிக்
கொள்பவர்களுக்கு விமோசனமும்-
-
"ஐயனே! ஏழைகளான எங்கள் பொருட்கள் திருட்டு போய்விட்டன.
அவை மீண்டும் கிடைக்க வேண்டும்' என்று வேண்டுபவர்களுக்கு
அதற்கான வழியும் கிடைக்கிறது'' என்று கூறினார் மணி பட்டர்.
-
பஞ்சமா பாதகச் செயல்களிலிருந்து விடுபட, களவுபோன பொருட்கள்
திரும்பக் கிடைக்க வழிபட வேண்டி சிறப்புத் தலமாக விளங்குகிறது
நெல்லை மாவட்டத்தின் முக்கிய நகரமான சங்கரன் கோவில்!
-
-------------------------------------
nakkheeran.in
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83846
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum