புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_m10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_m10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_m10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_m10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_m10மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2015 11:23 am

மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் NtGQaJaJRs6vZ0Ekc8J4+index
-
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

மலேசியாவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அந்நாட்டுடன் அரசியல் ரீதியிலான உறவுகளை தாண்டி, இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு இழைந்தோடுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் உறவுகளை விட்டு கடல் கடந்து சென்றாலும் அங் கிருக்கும் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் மலேசியா தங்களது தாயகமாகவே தெரியும். அந்த அளவுக்கு அங்கு இந்தியர் களின் மக்கள் தொகை அடர்த்தி யாக உள்ளது. குறிப்பாக தமிழர் கள் மட்டும் 70 சதவீதம் பேர்.

இதனால் மலேசியாவின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், தென் னிந்திய மற்றும் தமிழகத்தின் செட்டிநாடு உணவுகள் எளிதில் கிடைக்கும். கடந்த 1981ல் மலேசியாவில் கால்பதித்த தத்தோ துரைசிங்கம் பிள்ளை இன்று முக்கியமான தொழிலதிபராக திகழ்கிறார். இவரது லோட்டஸ் நிறுவனம் தான் மலேசியாவில் 90 சதவீத தமிழ் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

இதனால், தமிழக நட்சத்திரங்கள் மலேசியாவிலும் பெரும் பிரபலம் என்கிறார் துரைசிங்கம். மேலும் அவர், ‘‘தமிழகத்துக்கு அடுத்தபடியாக, மலேசியாவில் தான் தமிழ் திரைப்படங்களுக்கு அதிக மவுசு. அஜித், சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எனினும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அனைவருக்கும் பிடித்தமான நடிகர்,’’ என்கிறார்.

மூன்றாவது தலைமுறையாக மலேசியாவில் உணவகம் நடத்தி வரும் மோகன் என்பவர், ‘‘பிரியாணியும், செட்டிநாடு உணவு களும் தான் இங்கு மிகவும் பிரபலம். தமிழகத்தின் சுவை மாறாமல் அந்த உணவுகளை நாங் கள் பரிமாறுவதால், ஏராளமான மலேசியர்கள் எங்கள் உணவகத் தின் நிரந்தர வாடிக்கையாளராக மாறிவிட்டனர்’’ என்றார்.

மலேசியாவின் வர்த்தகத்தில் மட்டுமின்றி, அந்நாட்டின் அரசியலி லும், இந்தியர்கள் ஆளுமை செலுத்தி வருகின்றனர். இதனால் தற்போது 14 இந்தியர்கள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். தவிர 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மற்றும் இந்து ஆலயங்களும் மலேசியா முழுவதும் பரவி இருக்கின்றன.

‘லிட்டில் இந்தியா’ என்றழைக்கப்படும் மலேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், தமிழர்களுக்கான நன்மைகள் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2015 11:24 am

மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் JyoWdDtfTYOOoTM1rjjF+IMG-20151119-WA0002(1)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக