Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
First topic message reminder :
காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.
காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருப்பதால் மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் இந்நிலையை தவறாகப் புரிந்து கொண்டு உடலின் BMR(Banal Metabolic Rate) ஐக் குறைத்து விட வாய்ப்புள்ளது. உடலுக்கு உணவு இல்லை. எனவே சக்தியும் இல்லை. ஆகையால் சக்தியின் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் க்ஷஆசு குறைக்கப்பட்டுவிடுவதால் உடல் குண்டாக வாய்ப்பு உள்ளது.
எனவே விரதம் என்றும், உடல் இளைக்க என்றும், நேரமில்லை என்றும் காரணம் சொல்லிக் கொண்டு காலையில் சாப்பிடாமல் இருப்பவர்கள் இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
உங்கள் சிந்தனைக்கு....
1. 1 கிலோ எடை கூடினால் 9000 கலோரி அதிகமான உடலில் சேர்ந்துள்ளது என்று அர்த்தம்.
2. 1 கிலோ எடையை குறைக்க 9000 கலோரி உடலில் குறைக்க வேண்டும்.
3. 1 கிராம் கொழுப்பு 9 கலோரி
4. தினமும் காலை இரவு 1 இட்லி அல்லது 1 தோசை குறையுங்கள்.
65+65=130 கலோரி
தினமும் 130 கலோரி ஓ 30 நாட்கள்=3900
மாதத்தில் உடற்பயிற்சி தினமும் 3/4 மணி நேரம் நடந்தால்
150 வடி 200 கலோரி 30=6000
மொத்தமாக 9900 கலோரி=1 கிலோ எடை குறையும்(உத்தேசமாக)
சுகம்.

Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
தாமு நீங்கள் ஒரு செய்தியின் [You must be registered and logged in to see this link.] இந்த பட்டனை அழுத்தினால் செய்தியை இப்படி மேகொள் இடலாம்
ரூபன் wrote:ஓகே ஓகே உங்களுக்காக மறு முறை முயற்ச்சிக்கிறேன் முட்டிக்காதீன்க
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
நன்றி தல [You must be registered and logged in to see this image.]
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
[You must be registered and logged in to see this image.]
எங்க எனக்காக ஒரு மேற்கோள் போட்டு காட்டுங்கள் பார்ப்போம் [You must be registered and logged in to see this image.]
எங்க எனக்காக ஒரு மேற்கோள் போட்டு காட்டுங்கள் பார்ப்போம் [You must be registered and logged in to see this image.]
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
நன்றி தல இல்லை ரூபன் எனக்கு அப்ப்டி போனாவே ( ஸ்ச ) புல்லா பிளாங்கு ஆயிடுது.. அதான் அப்படி தான் எனக்கு எல்லாம் வருது..
பதிவு போடுரது ரொம்ப போராடி போடுவேன்...
பதிவு போடுரது ரொம்ப போராடி போடுவேன்...
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
என்ன இது ஒரு புதுப்பிரச்சனையா இருக்கு தாமு [You must be registered and logged in to see this image.]
பிச்சுப்புடுவேன் பிச்சு தலையா இங்க ஒரேதலைதான் அது நம்ம ராஜா அண்ணன்தான் சும்மா ரூபன் என்றே சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]
பிச்சுப்புடுவேன் பிச்சு தலையா இங்க ஒரேதலைதான் அது நம்ம ராஜா அண்ணன்தான் சும்மா ரூபன் என்றே சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
ok தல [You must be registered and logged in to see this image.]
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
முட்டிக்காதிங்க ரூபன் எனக்கு வலிக்குது... [You must be registered and logged in to see this image.]
Re: இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
ரூபன் wrote:அய்யய்யோ நன் காலையில் சாப்பிடுவதே இல்லை சிலநேரம் காப்பி குட இல்லை வெறும் தண்ணி தான் குடிப்பேன்
ஒனக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கு , சாப்பிட நேரம் இல்லியா ? [You must be registered and logged in to see this image.]
(ஆமாம் எந்த தண்ணிய சொன்னே ரூபன் ) [You must be registered and logged in to see this image.]
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு,,,,
» குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது ?
» நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை.
» உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. (படம் உள்ளது)
» குழந்தை குண்டாகும் அறிகுறி 9 மாதத்தில் தெரிந்து விடும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum