ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் சொத்தால் குலம் விளங்கும்..

3 posters

Go down

சிவன் சொத்தால் குலம் விளங்கும்.. Empty சிவன் சொத்தால் குலம் விளங்கும்..

Post by muthupandian82 Sat 21 Nov 2015 - 16:06

உலகில் ஒரு பழமொழி உண்டு "சிவன் சொத்து குல நாசம்"..சிவனிடமிருந்து சகல ஐஸ்வர்யங்களை அடைவதற்கு.. தன்னுடைய பெயர்..புகழ்..குடும்ப கெளரவம்..மரியாதை.. அதாவது சிவனின் சொத்தை அடைய உலகியலான நான்..இன்னார்..போன்ற குல மரியாதைகளை அழித்துவிடவேண்டும்..அதாவது தியாகம் செய்துவிட வேண்டும்..இதுதான் "சிவன் சொத்து குல நாசம்"என்று சொன்னார்கள்..மற்றபடி நாசம் அடைந்த குலத்தையும் விளங்கவைப்பவர் இறைவன்.. குலத்தை நாசம் செய்பவர் அல்ல..முழு உலகமே அவருடைய சொத்துதான்..பாவம் செய்தவன் அதனுடைய பலனை அனுபவிக்கவேண்டும் என்ற விதி இருக்க இறைவன் எதற்காக நாசம் செய்யபோகின்றார்.. அவரவர் செய்யும் பாவ புண்ணிய பலன் அவரவர்களுக்கு..வாழ்த்துக்கள்..

சிவன் சொத்தால் குலம் விளங்கும்.. TYWn3dhASPqlU2ca4aiZ+link
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

சிவன் சொத்தால் குலம் விளங்கும்.. Empty Re: சிவன் சொத்தால் குலம் விளங்கும்..

Post by ayyasamy ram Sat 21 Nov 2015 - 19:48

சிவன் சொத்தால் குலம் விளங்கும்.. B9yeoSmJQmGKrAcnuZTn+lord_shiva4
-
இந்த கருத்து ஓரளவுக்கு சரி...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவன் சொத்தால் குலம் விளங்கும்.. Empty Re: சிவன் சொத்தால் குலம் விளங்கும்..

Post by கார்த்திக் செயராம் Sat 21 Nov 2015 - 21:50

சிவன் சொத்து குல நாசம்
சிவன் சொத்து குல நாசம்! இது அனைவரும் தெரிந்ததே. சிவன் கோயில்களுக்கு சென்று வரும்போது எதாவது பொருளை எடுத்து வந்துவிட்டால் அதற்கு "சிவன் சொத்து குல நாசம்" திரும்ப கொண்டு வைத்துவிடு என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் ,
"சிவன் சொத்து குல நாசம்" என்பதன் பொருள் அதுவல்ல! குண்டலினி யோகம் என்று கேள்வி பட்டதுண்டா? அதுதான் சிவன் சொத்து. குண்டலினி யோகம் என்பது மிகப்பெரிய பக்தியோகம் , இதை தொடர்ந்து செய்வோமேயானால் இனப்பெருக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் திரவம் தலைபகுதியில் சென்று சேர்ந்துவிடும். அதன் பிறகு குல விருக்தி இருக்காது. அது ஞானமாக மாறி ஒளிவட்டமாக ஆகிவிடும். அது இன்றைய காலகட்டத்தில் கடைபிடிப்பது சிரமம், கற்றுதருபவர்களும் அரிது.
முன்னார்கள் ஞானிகள்!!! அவர்கள் சாமானியர்கள் அல்ல. ஊர் பெயர்கள் மாறுவது போல், பழமொழிகளும் ஞானமொழிகளும் பொருள் மாறிவிட்டன, பல மறைக்கப்பட்டுவிட்டன!

நன்றி முகநூல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சிவன் சொத்தால் குலம் விளங்கும்.. Empty Re: சிவன் சொத்தால் குலம் விளங்கும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum