ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை​

5 posters

Go down

மைக்ரோ கதை​ Empty மைக்ரோ கதை​

Post by கார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 10:28 pm

தக​டூர் மன்​னன் அதி​ய​மா​னின் படை​யில் வில்​ல​வன் என்ற படை வீரன் இருந்​தான். அவன் வாள் சண்​டை​யில் மிக வல்​ல​வன். அவன் மலைப்​பி​ர​தே​சத்​தில் 100 பேர் கொண்ட கொள்​ளைக் கூட்​டத்​தைத் தனி​யொ​ரு​வ​னாய் சண்​டை​யிட்​டுக் கைது செய்​தான். இந்​தச்செய்தி மன்​னன் அதி​ய​மா​னை எட்​டி​யது. வில்​ல​வ​னைப் பாராட்டி விரு​தும்,​ பத​வி​யும் கொடுக்​க​லாம் என்று மன்​னன் நினைத்​தான். ​

இது அந்​நாட்​டின் தள​பதி வீர​வர்​ம​னுக்​குத் தெரிய வந்​தது. தான் தள​ப​தி​யாக இருக்​கும் போது சாதா​ரண படை​வீ​ரன் புகழ் பெறு​வதா என்று அவ​னுக்​குக் கோபம் வந்​தது. ""வில்​ல​வ​னுக்கு ஒன்​றும் தெரி​யாது. அவன் தப்​புத் தப்​பாக வாள் வீசு​வான்'' என்று மன்​ன​னி​டம் சொன்​னான். மன்​னன் அதற்கு ஒன்​றும் சொல்​ல​வில்லை.
மன்​னர் ஒரு விழா ஏற்​பாடு செய்​தார். அதில் திடீ​ரென்று அவர் அறி​வித்​தார்,​ ​ எல்​லா​ரு​டைய முன்​னி​லை​யி​லும் வீர​வர்​ம​னும்,​ வில்​ல​வ​னும் வாள் சண்டை செய்​வார்​கள் என்று.

தள​பதி திகைத்​தான். மன​திற்​குள் சற்​றுப் பயந்​தா​லும் அதை வெளிக்​காட்​டிக் கொள்​ளா​மல் அவன் களத்​தில் இறங்​கி​னான். ஆனால் சண்டை ஆரம்​பித்த ஒரு சில நொடி​க​ளுக்​குள்​ளேயே வீர​வர்​ம​னின் கையி​லி​ருந்த வாளை ஒரே வீச்​சில் எங்கோ பறக்​கச் செய்​தான் வில்​ல​வன்.
மக்​கள் கைதட்டி ஆர​வா​ரம் செய்​த​னர்.

மன்​னர் வில்​ல​வ​னுக்கு மாலை​ய​ணி​வித்து நாட்​டின் துணைத் தள​ப​தி​யாக அவனை அப்​போதே அறி​வித்​தார்.
வீர​வர்​ம​னி​டம் சொன்​னார்:​ ""படைத் தள​ப​தி​யான நீ உன் கீழ் உள்ள வீர​னின் திற​மையை மதிக்க இனி​யா​வது கற்​றுக் கொள்''​

நன்றி முகநூல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by ஜாஹீதாபானு Sat Nov 21, 2015 2:33 pm

நல்ல கதை


கதையை எங்கிருந்து எடுத்துப் போட்டிங்களோ அதற்கு நன்றி சொல்லிடுங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by கார்த்திக் செயராம் Sat Nov 21, 2015 2:55 pm

முகநூலில் சுட்டது...நன்றி முகநூல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by ayyasamy ram Sat Nov 21, 2015 9:54 pm

மைக்ரோ கதை​ 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by krishnaamma Thu Dec 03, 2015 9:14 pm

கார்த்திக் செயராம் wrote:முகநூலில் சுட்டது...நன்றி முகநூல்
ஹா..ஹா..ஹா....கார்த்திக், பானு சொன்னதர் அர்த்தம், நீங்க எதிலிருந்து எடுத்தீங்களோ அதை, ( அந்த தளத்தின் பேரை )  உங்களின் பதிவில் குறிப்பிடவேண்டும்..........இப்போது நான் போட்டுவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by krishnaamma Thu Dec 03, 2015 9:15 pm

அவனை தளபதியாகவே அறிவித்திருக்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 11:27 am

மைக்ரோ கதை​ 3838410834 மைக்ரோ கதை​ 103459460 மைக்ரோ கதை​ 1571444738
கார்த்திக் செயராம் wrote:
தள​பதி திகைத்​தான். மன​திற்​குள் சற்​றுப் பயந்​தா​லும் அதை வெளிக்​காட்​டிக் கொள்​ளா​மல் அவன் களத்​தில் இறங்​கி​னான். ஆனால் சண்டை ஆரம்​பித்த ஒரு சில நொடி​க​ளுக்​குள்​ளேயே வீர​வர்​ம​னின் கையி​லி​ருந்த வாளை ஒரே வீச்​சில் எங்கோ பறக்​கச் செய்​தான் வில்​ல​வன்.
மக்​கள் கைதட்டி ஆர​வா​ரம் செய்​த​னர்.
மேற்கோள் செய்த பதிவு: 1175863
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மைக்ரோ கதை​ Empty Re: மைக்ரோ கதை​

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum