ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

3 posters

Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by ayyasamy ram Fri Nov 20, 2015 11:17 am

அஞ்சலக் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் என்ன?

சேமிப்பு கணக்குகளுக்கு – 4%,
ஆர்டி கணக்குகளுக்கு – 8.4%,
டைம் டெப்பாசிட்களுக்கு (TD)
1 வருடம் – 8.4%, 2 வருடம் – 8.4%, 3 வருடம் 8.4%, 5 வருடம் 8.5%
மந்த்லி இன்கம் ஸ்கீம் (Monthly income scheme) – 8.4%
பிபிஎஃப் – 8.7%
செல்வமகள் சேமிப்பு கணக்கு – 9.2%
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு – 9.3%
கிஷான் விகாஸ் பத்திரம் – 8.7%
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
(8ஆவது வெளியீடு, 5 வருடங்கள்) – 8.5%, (9ஆவது வெளியீடு, 10 வருடங்களுக்கு ) – 8.8%

————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty Re: அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by ayyasamy ram Fri Nov 20, 2015 11:17 am

வரிச் சேமிப்புக்கு திட்டமிடுபவர்கள் கீழ்க்காணும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
5 வருட டைம் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி, அஞ்சலக, ஆயுள் காப்பீடு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், ஊரக அஞ்சல் காப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.

————————————-

ட்விட்டர் கேள்வி -பதில், விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty Re: அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by ayyasamy ram Fri Nov 20, 2015 11:21 am

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்த விபரங்கள்
அஞ்சலகத் துறை வலைப்பதிவிலிருந்து
---
Senior Citizen Savings Scheme (SCSS) Account

• From 1.4.2015, interest rates are as follows:-

9.3% per annum, payable from the date of deposit of 31st March/30th Sept/31st December in the first instance & thereafter, interest shall be payable on 31st March, 30th June, 30th Sept and 31st December.

• There shall be only one deposit in the account in multiple of ₹.1000/- maximum not exceeding ₹ 15 lakh.


• An individual of the Age of 60 years or more may open the account.

• An individual of the age of 55 years or more but less than 60 years who has retired on superannuation or under VRS can also open account subject to the condition that the account is opened within one month of receipt of retirement benefits and amount should not exceed the amount of retirement benefits.

• Maturity period is 5 years.

• A depositor may operate more than one account in individual capacity or jointly with spouse (husband/wife).

• Account can be opened by cash for the amount below ₹ 1 lakh and for ₹ 1 Lakh and above by cheque only.

• In case of cheque, the date of realization of cheque in Govt. account shall be date of opening of account.

• Nomination facility is available at the time of opening and also after opening of account.

• Account can be transferred from one post office to another

• Any number of accounts can be opened in any post office subject to maximum investment limit by adding balance in all accounts.

• Joint account can be opened with spouse only and first depositor in Joint account is the investor.

• Interest can be drawn through auto credit into savings account standing at same post office, through PDCs or Money Order.

• In case of SCSS accounts, quarterly interest shall be payable on 1st working day of April, July, October and January. It will be applicable at all CBS Post Offices.

*Quarterly interest of SCSS accounts standing at CBS Post offices can be credited in any savings account standing at any other CBS post offices.

• Premature closure is allowed after one year on deduction of an amount equal to1.5% of the deposit & after 2 years 1% of the deposit.

• After maturity, the account can be extended for further three years within one year of the maturity by giving application in prescribed format. In such cases, account can be closed at any time after expiry of one year of extension without any deduction.

TDS is deducted at source on interest if the interest amount is more than ₹ 10,000/- p.a.

Investment under this scheme qualifies for the benefit of Section 80C of the Income Tax Act, 1961 from 1.4.2007.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty Re: அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by ayyasamy ram Fri Nov 20, 2015 11:24 am

மூத்த குடிமக்களுக்கு அஞ்சலக துறையில்

Senior Citizen Savings Scheme (SCSS) அக்கௌன்ட்-ல்
தற்போது வருமான வரி விலக்குக்கான முதலீடு தொகை
எவ்வளவு..?

-
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
தாலுகா மட்ட அளவில் இயங்கும் அஞ்சலக அலுவலர்களுக்கு
இது விபரம் தெரியவில்லை - !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty Re: அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by T.N.Balasubramanian Fri Nov 20, 2015 12:23 pm

வட்டி 10000/- தாண்டினால் ,15 H கொடுத்தாலும் 10% வரி விதிப்பு இருக்கும் எனவும் , பிறகு claim பண்ணவேண்டும் என்று டைம்ஸில் ஒரு கட்டுரையில் படித்தேன் .
அதனால் தான் வட்டி வாங்கப் போகும்போது , வட்டி பெறும் ,இடத்தை காலியாக வைக்க சொல்லுகின்றனர் .
பிறகு PO சொல்லும் தொகையை நிரப்ப வேண்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty Re: அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 6:51 pm

T.N.Balasubramanian wrote:வட்டி 10000/- தாண்டினால் ,15 H கொடுத்தாலும் 10% வரி விதிப்பு இருக்கும் எனவும் , பிறகு claim பண்ணவேண்டும் என்று டைம்ஸில் ஒரு கட்டுரையில் படித்தேன் .
அதனால் தான் வட்டி வாங்கப் போகும்போது , வட்டி பெறும் ,இடத்தை காலியாக வைக்க சொல்லுகின்றனர் .
பிறகு PO சொல்லும் தொகையை நிரப்ப வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1175662
வட்டி வாங்கி பிழைப்பு ஓட்டும் வயதானவர்கள் வட்டியில் 10 சதவீத்ததை எப்படி தாரைவார்க்க முடியும்.
அதனால் தான் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்கும் சூழல் உண்டாகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள் Empty Re: அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum