புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
1 Post - 1%
viyasan
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
19 Posts - 3%
prajai
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_m10நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 8:13 pm

நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள் Vallikannan-198x300
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

சில நூல்கள்
அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.

கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
நாட்டியக்காரி - 1944
உவமை நயம் (கட்டுரை) - 1945
குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
பாரதிதாசனின் உவமை நயம் - 1946
ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
ராதை சிரித்தாள் - 1948
கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
விடியுமா? நாடகம் - 1948
ஒய்யாரி (குறுநாவல்) - 1949
அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
அத்தை மகள் (குறுநாவல்) - 1950
முத்தம் (குறுநாவல்) - 1951
செவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951
கடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
இருளடைந்த பங்களா (கதை) - 1952
வல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
நம் நேரு (வரலாறு) - 1954
விஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954
லால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957
சகுந்தலா (நாவல்) - 1957
கார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
சின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957
தாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959
விடிவெள்ளி (குறுநாவல்) - 1962
அன்னக்கிளி (நூல்) - 1962
ஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964
முத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
வசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966
வீடும் வெளியும் (நாவல்) - 1967
அமர வேதனை (கவிதை) - 1974
வாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975
புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
ஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979
காலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980
சரச்வதி காலம் கட்டுரை) - 1980
நினைவுச் சரம் (நாவல்)- 1980
அலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
இருட்டு ராஜா (நாவல்) - 1985
எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
ராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
சரஸ்வதி காலம் - 1986
புதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
வாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
மக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
அருமையான துணை (சிறுகதைகள்) - 1991
மன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
தமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
வல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
மனிதர்கள் சிறுகதைகள் - 1991
ஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991
சுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994
சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
சமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
பெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
வல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
தீபம் யுகம் (கட்டுரை) - 1999
வல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000
----------------------------------------------------
நன்றி:விக்கிப்பீடியா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 8:14 pm

அன்னக்கிளி, வல்லிக்கண்ணன் எழுதி, இமயப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட நூலாகும். இந்நூல் 1962-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இது ஒரு வரலாற்று கற்பனைக் கதையாகும். இக்கதை சிங்கப்பூரில் உள்ள தமிழ் முரசு என்னும் பத்திரிக்கையில் வெளியான தொடர் கதையாகும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக