புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_m10இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி பெண்களும் லுங்கி அணியலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 1:49 pm

இனி பெண்களும் லுங்கி அணியலாம்! R9LKSQriRUGvTgRAMy40+ld3817
-
நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன்

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்… இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின்
முயற்சியில் லுங்கிக்கு இப்போது யுனிவர்சல் அங்கீகாரம்!

ஆண்களால் ரிலாக்ஸாக மட்டுமே அணியப்பட்டு வந்த லுங்கி, இப்போது பெண்களின் கைகளில் எக்கச்சக்க அவதாரங்கள் எடுத்துள்ளது. லுங்கியில் விதம் விதமான பேன்ட், டாப்பாக அணிந்து ெகாள்ள அந்தக்கால சல்வார் முதல் இந்தக்கால ஷார்ட் டாப் வரை விதம் விதமாக வடிவமைத்து அசரடித்து இருக்கிறார்கள். ‘அதுக்கும் மேலே’ யோசித்து லுங்கியில் ஃபிஷ் கட் உள்ளிட்ட பார்ட்டி வியர், பிரைடல் கார்மென்ட்ஸ் என லுங்கியில் இவ்வளவு டிசைன்களா என மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றனர்!

‘லுங்கி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தால், சர்வதேச அளவில் புதிய உடை வகைகளை உருவாக்கி மார்க்கெட்டிங் செய்யலாம். இது மிகப்பெரிய சாதனைப் பயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயின்ட்’ என்கின்றனர் லுங்கியைப் பிரித்து மேய்ந்து கிறுக்குத்தனமான கிரியேட்டிவிட்டிக்கு சவால் விட்டு சாதித்திருக்கும் இந்த ஃபேஷன் பிசாசுகள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 1:50 pm

‘லுங்கியில் எதையாச்சும் புதுசா யோசிக்கலாமே’ என்று கொளுத்திப் போட்டது டிசைனிங் எக்ஸ்பெர்ட் பூபதி விஜய். ஏன் இந்த கொலவெறி என பூபதியிடம் கேட்டோம். ‘‘நம்ம ஊரைப் பொறுத்தவரை லுங்கி இரவு உடை. இரவை மட்டுமே பார்த்த லுங்கி இனி பகலிலும் வலம் வரும் பார்ட்டி வேராக மாறப் போகுது. தென்னிந்திய அளவில் தேடிப் பிடித்ததில் லுங்கியில் பல டிசைன்கள் கிடைத்தன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாடர்ன் உடைகளை லுங்கியில் யோசிக்கச் சொன்னேன்.

அப்படிக் கிடைத்ததுதான் இந்த வெற்றி. லுங்கியை வைத்து புதுவிதமாக உடைகள் தயாரிக்கும் போது அதன் மதிப்பு கூடுகிறது. மிகக்குறைந்த செலவில் புதிய உடைகளை உருவாக்கலாம். அணியவும் சாஃப்டாக இருக்கும். பராமரிப்பதும் எளிது. இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கும் ஈடுகொடுக்கும். இதற்கு சர்வதேச அளவில் மார்க்கெட் உருவாக்கலாம். லுங்கி மார்டன் உடையாக அவதாரம் எடுக்கும் வரை கடக்கும் பயணத்தில் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். லுங்கி டிசைனர் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, பலதரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் லுங்கி பெண்கள் உடையாக எங்கும் அவதரிக்க உள்ளது’’ என்கிறார் பூபதி.

‘‘லுங்கி ரொம்ப சாஃப்ட். அணிந்து கொள்ள இதமானது. டாப்புடன் வேஸ்ட் கோட் சேர்த்து அணிவது போல வடிவமைத்தேன். இதுபோன்ற லுங்கி மிக்சிங் உடைகளுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். தயாரிப்புச் செலவு குறைவு. யாரும் எளிதில் வாங்கி அணிந்து கொள்ள முடியும். யூத் டிரெண்டையே அலேக்காக மாற்றும் அற்புத வித்தை லுங்கிக்கு இருக்கு. உள்நாட்டில் மட்டும் இல்லாம சர்வதேச அளவில் அந்தந்த நாடுகளில் கலாசாரத்துக்கு ஏற்ற புது வித உடைகளில் புதுமை செய்யலாம். புதுசா யோசிக்கிறவங்களுக்கு நிறைய கான்செப்ட் கிடைக்கும்’’ என்கிறார் அர்ச்சனா.

லுங்கியில் கேதரிங் பேன்ட் வடிவமைத்திருக்கிறார் நந்தினி. ‘‘இப்படியொரு கலக்கல் ஐடியா பயங்கர எனர்ஜிடிக்கா இருக்கு. இப்போ எதையும் கிறுக்குத்தனமா யோசிக்கணும்… சீக்கிரம் போரடிச்சிடாம இருக்க மறுபடி மறுபடி புதுமைகள் செய்யணும். டிசைனிங்கில் புதுசா யோசிக்க லுங்கி வசமாக சிக்கியது எங்கள் கையில். இது நம்ம நேட்டிவிட்டியோட அடையாளம். ஈசியா உற்பத்தி செய்யவும் முடியும். குழந்தைகள், சிறுவர்கள், டீன் ஏஜ், சீனியர் சிட்டிசன்… இப்படி வயதுக்கு ஏற்ற புதுவித உடைகள் லுங்கியில் பின்னியெடுக்கப் போறோம்’’ என்கிறார் நந்தினி. லுங்கியை வைத்து பிரித்வி செய்திருப்பது பிரைடல் டிரஸ்.

‘‘பிரெஞ்சு பிரைடல் டிரஸ்ஸில் லுங்கியை அங்கங்கே டிசைன் செய்தேன். இன்டர்நேஷனல் லெவல் பார்ட்டி வேர்களை இதில் டிசைன் செய்ய முடியும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இதுவரை கிராமப்புற உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கி பத்தின மைண்ட்செட்டையே மாற்றி விட்டது இந்த கான்செப்ட். வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களை லுங்கியில் கொண்டு வர முடியும். இது இன்னும் பல உயரங்களை கண்டிப்பா எட்டும். லுங்கி நிறுவனங்களுக்கும் புது வாய்ப்பு கிடைக்கும்’’ என்கிறார் பிரித்வி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 1:50 pm

‘எனக்கென்னவோ காலம் காலமா ஆணுக்கான உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கியில், பெண்களுக்கான உடைகளை உருவாக்கியிருப்பது ஆணாதிக்கத்தையே உடைத்த மாதிரி இருக்கு’’ என்று தொடங்குகிறார் அபிநயா, ‘‘முதலில் நான் அழகா இருக்கணும்… என்னைச் சுற்றியிருக்கும் உலகமும் அழகாயிருக்கணும். இதுதான் என்னோட சிம்பிள் கான்செப்ட். லுங்கியை எங்க கையில் கொடுத்தப்போ அதில் ஃபெமினிசத்தோட அடையாளத்தையும் பார்த்தேன். ஆண்மைக்குள்ளும் பெண்மை இருக்குன்னு கவிதைல சொல்வாங்களே. அதுபோலத்தான் இதுவும். லுங்கியை ஆண்கள் மட்டும்தான் அணியணுமா? லுங்கி பெண்கள் கைக்கு மாறினால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதில் எம்ராய்டரி உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை சேர்க்கும் போது ரிச் லுக் கொடுக்க முடியும். பெண்கள் உலகத்தை உள்ளும் புறமும் மாற்றிப் போடும் வித்தை இந்த கான்செப்ட்ல இருக்கு’’ என்கிறார் அபிநயா. ‘‘லுங்கி என்பது இரவு மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட உடையாகத்தான் இருந்து வந்தது. லுங்கியில் மாடர்ன் டிரஸ் வடிவமைத்தாலும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எல்லாப் பெண்கள் உடையிலும் லுங்கியை கலந்து கட்டி டிசைன் பண்ணலாம். ெதாழில் முனைவோர் அவதாரம் எடுக்கிற பெண்களுக்கும் இது வரமா அமையும்’’ என்கிறார் ரம்யா. உடுத்தித்தான் பார்ப்போமே!

– எஸ்.ஸ்ரீதேவி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 20, 2015 3:26 pm

பெண்கள் லுங்கி அணிவது புதிய செய்தி அல்ல .
ஒரு வேளை இந்தியாவிற்கு புதிதாக இருக்கலாம்

1946 /47 எனக்கு நன்றாக நினைவில் உள்ளது .
அப்போதே பர்மீய பெண்கள் லுங்கி அணிந்து ,
நல்ல கனமான அட்டையில் ஆன குடையுடன் ,
உலா வரக் கண்டுள்ளேன் .
பர்மிய கலாசாரம் அது .

இனி பெண்களும் லுங்கி அணியலாம்! 9v8jd0wREajMoLnecSQj+myanmarladiesattire


ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 4:38 pm

இனி பெண்களும் லுங்கி அணியலாம்! Hd9xoIDQQ9mcXz3zhQRX+lunki-300x300
-
திரைப்படங்களில் லுங்கி கட்டி டான்ஸ்...!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 20, 2015 5:46 pm

ayyasamy ram wrote:‘எனக்கென்னவோ காலம் காலமா ஆணுக்கான உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கியில், பெண்களுக்கான உடைகளை உருவாக்கியிருப்பது ஆணாதிக்கத்தையே உடைத்த மாதிரி இருக்கு’’ என்று தொடங்குகிறார் அபிநயா, ி
இதில் என்ன ஆணாதிக்கத்தை இந்த முட்டாள் உடைத்துள்ளார் என்று தெரியவில்லை , லுங்கி பெண்கள் அணியக்கூடாது என்று எங்குமே சட்ட திட்டங்கள் இல்லையே... இதே போல பெண்ணாதிக்கத்தை உடைக்க போறேன் என்று யாராவது பெண்களின் வீட்டு உடைகளை அணிந்து கொண்டு வந்தால் , காமடியாதான் இருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 20, 2015 6:57 pm

Raja wrote:இதே போல பெண்ணாதிக்கத்தை உடைக்க போறேன் என்று யாராவது பெண்களின் வீட்டு உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ,

"நம்ம ஈகரை ஆண்கள் அப்பிடி வந்தால்"
என்ற நினைப்பு வந்தபோது ,

இனி பெண்களும் லுங்கி அணியலாம்! GSL2X4PcRwCsZoSrgIsp+vadivelu27

நினைப்பை மாற்றிக்கொண்டேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 8:09 pm

அழகான லுங்கிகள் பெண்களுக்காக உருவாக்கலாம் ,அதுவும் அழகாக இருக்கும் இதில் தப்பில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 20, 2015 8:29 pm

லுங்கி கட்டுதல் ஒரு கலை .
லுங்கி கட்டும் போது ,அது இடுப்பில் இருந்து ,அவிழ்ந்து விழாதவாறு கட்டவேண்டும் .
அதற்கு தகுந்த உடல் வாகு வேண்டும் .
சில சாட்டின்,சில்க் வகை லுங்கி ,வழவழப்பு மிகுதியால் , நழுவி அவிழும் சந்தர்பங்கள் நேறும்.
தற்காலத்தில் எவ்வளவோ உத்திகள் வந்துள்ளன .பார்ப்போம் .
ராம்ராஜ் தயாரிக்கும் வேஷ்டிகள் இதற்கும் ஏதாவது உத்திப் பிறக்கும் .

ரமணியன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக