ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
heezulia
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
mohamed nizamudeen
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவம்

+2
ayyasamy ram
கார்த்திக் செயராம்
6 posters

Go down

அரசு மருத்துவம்  Empty அரசு மருத்துவம்

Post by கார்த்திக் செயராம் Thu Nov 19, 2015 1:38 pm

அரசு மருத்துவம் – (இங்கே மனிதன் வதை செய்யும் இடம் )
*******************************************************
அரசு மருத்துவமனையில் அனுமதித்தவுடன் – செய்துவிட்டேன்
என் உடலை - உடல் தானத்தில் (மருத்துவர்கள் கற்றுக்கொள்ள)
அறுத்து கூறுபோட்ட பின்பும் மிச்சம் உள்ளது
எனது உயிர்....
********************************************************
அரசு மருத்துவமனையில் எனது உடலை கூட
தொட்டு பார்க்காத மருத்துவர்
தனியார் மருத்துவமனையில் எனது
சுவாசத்தின் சூட்டை கூட நுகர்ந்து பார்த்தார் ...(ஆம் )
மருத்துவத்தை கூட இன்று பணம் விலைபெசுகிறது..
************************************************************
பணம் உள்ளவனுக்கு தனியாரில் மருத்துவம் (பணம் )
இல்லாதவனுக்கு கல்லறையில் மருத்துவம் ...
பிழைத்தால் வீட்டுக்கு , இல்லையேல் காட்டுக்கு

எனது சமுதாய சாடல்களே !!!!!
கார்த்திக் செயராம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by ayyasamy ram Thu Nov 19, 2015 5:55 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 2:44 pm

காசு கொடுத்தால் எதுவும் நடக்கும்,
இன்னும் எவ்வளவு கொடுக்கிறீர்கள்
என்ற அளவுக்கு வேலை நடக்கும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by கார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 2:54 pm

நன்றி ஐயா அருமை


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by சசி Fri Nov 20, 2015 3:45 pm

ஒரு சில இடங்களில் நீங்கள் சொல்வது போல் நடந்து இருக்கலாம். ஆனால் முழுதும் உண்மை அல்ல. மருத்துவத்தை வணிகமாக மாற்றி விட்டதன் விளைவு நீங்கள் கூறுவது. 
இன்னும் தரமான அரசு மருத்துவமனைகள் உள்ளன.தரமான மருத்துவர்கள் பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் தான் உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு செய்தால் நன்றாக இருக்கும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by K.Senthil kumar Fri Nov 20, 2015 4:23 pm

விவாதத்திற்கு உட்பட்ட இடம் அரசு மருத்துவமனை..ஆனால் அலட்சியம் அதிகமாக தெரிகிறது.

எனது உறவினர் ஒருவரை நாமக்கல் அரசு  மருத்துவமனையின் மனநல பிரிவிற்கு அழைத்து சென்றிருந்தேன்.அங்கு மருத்துவர் இருப்பதில்லை அவர் தன் வேலையை செய்ய ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தார்.அவரே மருந்து மாத்திரைகள் எழுதிகொடுத்துகொண்டு இருந்தார். போலி மருத்துவரை நாம் வெளியில் தேடிக்கொண்டு இருக்கிறோம்..
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by Namasivayam Mu Fri Nov 20, 2015 4:24 pm

மனசாட்சி உள்ள அரசு மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
வாழ்க வளமுடன்
புன்னகை


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by கார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 4:28 pm

அரசு மருத்துவ மனைகளில் அலச்சியம் அதிகமாக காணபடுகிறது ..இதனால் நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர் ..

போதும் ... என் ஒரே ஒரு தமையனையும் இழந்தேன் இந்த அரசு மருத்துவத்தில் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by சசி Fri Nov 20, 2015 4:32 pm

தோழரே  பணியில் மருத்துவர் இல்லை, தவறாக வழி நடத்துகின்றனர் என்ற சந்தேகம் தங்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். தவறு யார் இழைத்தாலும் தவறு தான். துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் மருத்துவ துறையில் உண்டு.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by K.Senthil kumar Fri Nov 20, 2015 4:39 pm

சசி wrote:தோழரே  பணியில் மருத்துவர் இல்லை, தவறாக வழி நடத்துகின்றனர் என்ற சந்தேகம் தங்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். தவறு யார் இழைத்தாலும் தவறு தான். துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் மருத்துவ துறையில் உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1175745

நாளிதழுக்கு தெரியபடுத்திவிட்டு மீண்டும் நான் அங்கு செல்லவில்லை.மனசாட்சி இல்லாதவர்கள் மருத்துவர்களாக இருக்க முடியாது. அதிலும் மனநல பிரிவில்..........


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அரசு மருத்துவம்  Empty Re: அரசு மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum