புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10இந்த வார சினிமா செய்திகள்... Poll_m10இந்த வார சினிமா செய்திகள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2015 9:24 pm

இந்த வார சினிமா செய்திகள்... DmfN4UhhSgyIaq0rlGDP+NT_130801011922000000
-

நடிகை டாப்சி, தற்போது, யாருடா மகேஷ் பட நாயகன்
சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தில், அவருடன் ஜோடி
சேர்ந்துள்ளார்.

—————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2015 9:35 pm


* நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணி ஜெயிப்பதற்கு,
திரைக்குப் பின்னால் இருந்து நிறைய, ‘கேன்வாஸ்’ செய்திருக்கிறார்
ஆர்யா.

* விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இசையமைத்த அனிருத்,
அடுத்து, ரஜினி படத்துக்கு இசையமைக்க, முயற்சி எடுத்து வருகிறார்.

இந்த வார சினிமா செய்திகள்... 4wVnzIcVQFahtcbtBdCm+kajal
-
* விஜய்யின், 60வது படத்தில், எப்படியேனும் தன்னை இணைத்து விட
வேண்டும் என்று, தீவிரம் காட்டி வருகிறார் காஜல் அகர்வால்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2015 9:37 pm

ராதிகா பிரசித்தா வேடத்தில், ஸ்ரத்தா கபூர்!
-
இந்த வார சினிமா செய்திகள்... Sx3pnSzARIK4MvQALM1w+csu57oqueaabbsj
-
ஜெயம் ரவி நடித்த, தனி ஒருவன் படம், தெலுங்கு மற்றும்
இந்தியில் ரீ மேக் ஆகி வருவதை தொடர்ந்து, குற்றம் கடிதல்
படமும் இந்தியில் ரீ மேக் ஆகிறது.

தேசிய விருது பெற்ற இப்படத்தைப் பார்த்த இந்தி நடிகை
ஸ்ரத்தா கபூர், அப்படத்தில், ராதிகா பிரசித்தா நடித்த டீச்சர்
வேடத்தில், தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இவர் மராட்டிய மொழியிலும் பிரபலமான நடிகை என்பதால்,
தற்போது, குற்றம் கடிதல் படம், இந்தி மற்றும் மராட்டி என,
இரு மொழிகளிலும் ரீ மேக் ஆகிறது.

————————————————
— சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2015 9:38 pm

தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்கள்!
-
இந்த வார சினிமா செய்திகள்... ZrDcvmOJTJADj2BoxNAi+NTLRG_150708234101000000
-

இதுவரை, தமிழ் நடிகர்கள் தான், மலையாளம் மற்றும் தெலுங்கு
சினிமாக்கள் வரை, ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது, ஆந்திர நடிகர்களுக்கும் தமிழில் கோலோச்ச
ஆசை எற்பட்டுள்ளதால், பாகுபலி பட நாயகன் பிரபாஸ்,
செல்வந்தன் நாயகன் மகேஷ்பாபு மற்றும் புருஸ்லீ படத்தில் நடித்த
ராம்சரண் போன்றோர், இனிமேல், தாங்கள் நடிக்கும் படங்களை
தமிழ் மற்றும் தெலுங்கில், ஒரே நேரத்தில் வெளியிட தயாராகியுள்ளனர்.

அதனால், இரு மொழி ரசிகர்களுக்கும், நன்கு பரிச்சயமான
ஸ்ருதிஹாசன், சமந்தா மற்றும் அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கு
வரவேற்பு அதிகரித்துள்ளது.

——————————————-
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2015 6:11 pm

இந்த வார சினிமா செய்திகள்... S2nk4cATSSaXEfntJbik+pokkiriraja_2626319f
-
ஜீவா நடித்துவரும் 'போக்கிரி ராஜா' படத்தில் வில்லனாக
நடித்து வருகிறார் சிபிராஜ்.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் 'போக்கிரி ராஜா'
படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் இருக்கிறது.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 6:40 am

ஷாலினிக்கு இன்று பிறந்த நாள்
-
இந்த வார சினிமா செய்திகள்... HSodIXqEQFKTgSYZLFoY+shalini-150x150

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 5:05 pm

பிரபாஸ்,மகேஷ் பாபு,ராம் சரண்
ஆகிய ஆந்திரா நாயகர்களும் தமிழ்
சினிமாவை கலக்கட்டும் திறமைசாலி
முந்த வாழ்த்துக்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 5:08 pm

குற்றம் கடிதல் படம் ஹிந்தி மராத்தி
மொழிகளில் எடுக்கப்படுவதே இந்த
படத்திற்கான பெரிய வெற்றியாகும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 5:11 pm

விஜய் நினைத்தால் கஜோல்
கனவு பலிக்கும் விஜய்யின் 60 படத்தில்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக