Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா
3 posters
Page 1 of 1
முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா
![முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா S9y9WlvzSWhPWCxRaOcA+Nayantara_SECVPF.gif](https://www.filepicker.io/api/file/S9y9WlvzSWhPWCxRaOcA+Nayantara_SECVPF.gif.jpg)
-
–
தனது முதல் காதல் அனுபவம் பற்றி நயன்
தாரா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
‘‘ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின்
முதல் காதல் எப்போதும் மனதில் நிற்கும். எந்த வயதிலும் அந்த
காதல் வரலாம். வாழ்நாள் முழுவதும் அந்த காதலை மறக்க
மாட்டார்கள்
–
முதல் காதல்
–
எனக்கும் சிறு வயதில் அப்படி ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது.
அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.
அந்த பள்ளிக்கூடம் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக்
கூடியது. நான் பையன்கள், பெண்கள் எல்லோரிடமும் சகஜமாக
பழகுவேன். இதனால் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.
ஒரு பையனைத் தவிர அனைவரும் என்னுடன் நட்போடு
பழகினார்கள்.
–
நான் வகுப்புக்கு செல்லும்போதெல்லாம் எனது இருக்கை முன்
உள்ள மேஜையில் ஒரு காதல் கடிதமும், ரோஜாப்பூவும் இருக்கும்.
முதல் நாள் அதை பார்த்து பதற்றமாக இருந்தது. தோழியிடம்
சொன்னேன். பெரிதுபடுத்தாதே விட்டுவிடு என்றாள்.
–
முதல்வரிடம் புகார்
–
அதோடு நிற்கவில்லை. மறுநாளும் அதேபோல் ரோஜாவும் காதல்
கடிதமும் மேஜையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது.
இதனால் பயந்து போனேன். வீட்டில் எனது அம்மா, அப்பாவிடம்
இதனை சொன்னேன். அவர்கள் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் புகார்
செய்தார்கள். அவர் விசாரணை நடத்தி ஏழாம் வகுப்பில் படிக்கும்
மாணவன் ஒருவன்தான் தினமும் காதல் கடிதமும் ரோஜாப்பூவும்
வைத்தவன் என்று கண்டுபிடித்தார். அவனை கடுமையாக திட்டி
கண்டித்தார்.
–
அதன்பிறகு அவன் என் வழிக்கே வரவில்லை. என்னைப் பார்க்கும்
போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவான்.
அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும்.
அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது.
அதை என்னால் மறக்கவே முடியாது’’.
–
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
–
—————————————
Re: முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா
தனது முதல் காதல் அனுபவம் பற்றி நயன்
தாரா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
பேப்பர் தலைப்பு செய்தி மாதிரி போட்டு
இது பள்ளிக்கூடத்து காதல் கதை
என்று புஸ் என்று ஆக்கி விட்டிர்கள்.
தாரா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
பேப்பர் தலைப்பு செய்தி மாதிரி போட்டு
இது பள்ளிக்கூடத்து காதல் கதை
என்று புஸ் என்று ஆக்கி விட்டிர்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா
![முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா K6WeXImmTeCsIKU6ES9a+face-beauty-nayanthara](https://www.filepicker.io/api/file/K6WeXImmTeCsIKU6ES9a+face-beauty-nayanthara.jpg)
-
நயன்தாராவுக்கு நவம்பர் 18 பிறந்தநாள். இது அவரது 30 வது பிறந்தநாளாம்.
-
![முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா JIsn6ERPSnyprCzqRKVi+1447912039-3093](https://www.filepicker.io/api/file/JIsn6ERPSnyprCzqRKVi+1447912039-3093.jpg)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
» அஜீத், விஜய்யின் அம்மாவாக த்ரிஷா, நயன் தாரா?
» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
» காதல் பிரச்னை தீர பிரபுதேவா& நயன் ஜோடி காளஹஸ்தியில் சிறப்பு பூஜை !
» முதல் அனுபவம்
» அஜீத், விஜய்யின் அம்மாவாக த்ரிஷா, நயன் தாரா?
» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
» காதல் பிரச்னை தீர பிரபுதேவா& நயன் ஜோடி காளஹஸ்தியில் சிறப்பு பூஜை !
» முதல் அனுபவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|