புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நம்பிக்கை I_vote_lcapநம்பிக்கை I_voting_barநம்பிக்கை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Nov 18, 2015 10:45 pm

ஏன் இப்படி
மேலெழும்பாமலே சிரிக்கும்
பேச்சிலும் நடத்தையிலும்
பதட்டப்படுகிறேன்.

கண்ணைக் கரித்து
கருத்தில் பதியாது
தொடர்கிறது பார்வை.

என் அகங்காரத்தைச்
சீண்டிப்பார்க்கும் நடத்தை

அவ்வளவு எளிதாக இல்லை
இடைக்கிடையே
முரண்படும் மனது.

நினைப்பது
நடக்கவேண்டும்

பார்த்துப் பார்த்துச் செய்தாலும்
உதாசீனப்படுத்தும்
குணம்

எல்லாம் மறந்து
நினைப்பே குறியாய்

என்ன படித்து
என்ன புண்ணியம்
எழுதப்படாத
கட்டுரைபோல்
எல்லாம்.

எந்த மூலையில்
இருந்தாலும்
எதுவும் மாறாது

முழுவதுமாய்ப்
புரியவைத்து விடும்
வேகம்

இவர்கள்
நல்லவர்கள்
யார் யாரோ சொல்லிப்
புளித்து விட்டது
எறிந்து விடலாம்
எல்லோரும் உமிழும்படி

எப்பொழுதாவது
தோன்றும் இளக்கத்தில்
கசிகிறது மூக்கு.

எத்துணையானாலும்
எச்சரிக்கை முள்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது

வீழ்ந்து விடவெண்டும்
வீழ்ந்து விடுவேனோ

என்னவர்கள் நினைப்பில்
நடந்து கொண்டிருக்கிறேன்
தாங்கித் தாங்கியாவது.

முனைவர் ப.குணசுந்தரி தர்மலிங்கம்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Nov 19, 2015 7:32 am

முனைவர் ப.குணசுந்தரி wrote:ஏன் இப்படி

எந்த மூலையில்
இருந்தாலும்
எதுவும் மாறாது

முனைவர் ப.குணசுந்தரி தர்மலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1175460

மாறும் என்பது இயக்கவியல் விதி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2015 5:58 pm

நம்பிக்கை 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 2:46 pm

நம்பிக்கை 3838410834 நம்பிக்கை 103459460 நம்பிக்கை 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:43 pm

கவிதை அருமை



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக