புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
ஒரு ஆச்சிரியமான விஷயம்
பரமாத்மாவை எல்லோரும் ஐயனே! அப்பனே! எங்கள் கஷ்டத்தை போக்குபவனே! என்றெல்லாம் சொல்லி நினைக்கின்றனர்;அழைக்கின்றனர். ஆனால் சத்தியமான,தெளிவான சம்பந்தம் என்ன என்பதை அறிவதில்லை;எனவே அச்சம்பந்தத்தை அவரோடு கொள்ளவும் இல்லை. சரியான அறிமுகமும் அவரிடத்தில் அன்பும் இல்லாத காரணத்தால் அவரை நினைக்கவும் முடியவில்லை. ஏனெனில் மனதை அவரிடம் செலுத்தும் வழி தெரியவில்லை. அதன் விழைவாக அவரிடமிருந்து உரிமையுடன் அடைய வேண்டிய சாந்தியும் சுகமும் கிடைக்காமல் போய் விடுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் இனியதொரு சந்திப்பும் ஏற்பட முடியாமல் உண்மையான சுகத்தையும், ஞான ஒளியையும், அருட்சக்த்தியையும் அடைய முடியாமல் தவிக்கின்றனர். கடவுளை வழிபட்டும் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மிகவும் அன்பான அந்த பரமபிதா பரமாத்மாவின் அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. இவற்றை மக்களின் நலனுக்காக அவரே விளக்கிக் கூறியிருக்கிறார். அதை அனுபவத்தில் காண வைத்திருக்கிறார். அனுபவதிதில் காணுமாறு செய்தும் வருகிறார்.
பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான திருநாமமும் அவர்தம் மகிமையும்:
பரமபிதா பரமாத்மாவின் பெயர் சிவன், சிவன் என்பதன் பொருள் கல்யானகாரி, மங்களகாரி, பரமபிதா பரமாத்மாதான் ஞானகடல், சாந்திக்கடல், ஆனந்தகடல், அன்புக்கடல், அவரே தூய்மை அற்றவர்களை தூய்மையாக்குபவர்; அனைத்து ஆத்மாக்களையும் சாந்திலோகத்திர்க்கும், சுகலோகத்திர்க்கும் செல்வதற்கான வழியை காட்டுபவர். விகாரங்களிளிருந்தும் காலனிடமிருந்தும் விடுவிப்பவர். அனைவரின் பால் கருணை மிகக் கொண்டவர் அவர் ஒருவரே; அவரே திவ்ய புத்தி கொடுப்பவர். திவ்ய திருஷ்டியையும் கொடுப்பவர்; மனித ஆத்மாக்களுக்கு ஞானமென்னும் சமரசம் அல்லது அமிர்தத்தை அருந்தக்கொடுத்து அமர பதவி அடைவதற்கான வரங்களையும் அருளும் காரணத்தால் அவர் பெயர் சோமநாதன் என்றும் அமரநாதன் என்றும் ஆயிற்று. அவர் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவர். ஆகவே சதா முக்தன்; எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டுள்ள அணையாத விளக்கு அவரே, ஆகவே அவரே சதாசிவன்:
பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான உருவம்
பரமபிதா பரமாத்வாவின் உருவம் ஜோதி பிந்துவாகும். ஜோதியின் சுடர் போன்ற உருவம், அவ்வுருவோமே நிர்மலமானது. செம்பொன் நிறமானது; மனதை கவரக்கூடியது. அந்த சுந்தர திருவுருவத்தை திவ்யமான கண்களால் அதாவது ஞான கண்களால் மட்டுமே காண முடியும் திவ்யமான புத்தியில் தான் காண முடியும். ஜோதி பிந்துவான அந்த அழகுச்சுடரின் ஞாபகமாகவே அவரை சிவலிங்க வடிவத்தில் பூஜை செய்கிறார்கள்; அவர் அவதரித்த நாளை நினைக்கும் நாளாகவே சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
நிராகாரத்தின் அர்த்தம்
எல்ல மதத்தினருமே பரமாத்மாவை நிராகாரி என்று மதிக்கிறார்கள்; ஏற்று கொள்கிறார்கள். இவ்வார்த்தையால் அவர்கள் பரமாத்மாவிற்கு ஆகாரம் அதாவது உருவமே இல்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு உருவமே இல்லை என்று சொல்வது தவறு என்று பரமாத்மா சொல்கிறார். மனித சரீரமும் (ஸ்தூல) அவருக்கு இல்லை. சூட்சம தேவதைகளுக்கு இருப்பதை போல சூட்சம சரீரமும் இல்லை. ஆகவே சரீரம் இல்லாதவர் அசரீரி ஜோதி வடிவானவர். அவர் அணுவிலும் சிறிய அணு போன்றவர். இப்படி இருப்பதால் தான் அவர் ஒவ்வொரு அணுவிலும் இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள்.

Similar topics
» மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2
» ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1
» இராஜயோக தியானம் என்றால் என்ன?
» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1