ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2

Go down

மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2 Empty மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2

Post by muthupandian82 Wed Nov 18, 2015 1:44 pm

முக்தியையும், சாந்தியையும் அடைய வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான். ஆனால் முக்திதாமம் அதாவது சாந்திதாமம் எங்கே இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. அன்பு நிறைந்த பரமாத்மாவைச் சந்திக்க வேண்டும் என்று தான் மனிதன் விரும்புகிறான். அவரை நினைக்கிறான். பரம பவித்திரமான பரமாத்மா வசிக்கும் தூய்மையான இடம் எது என்று அவனுக்கு தெரியாது. என்கிறந்து வந்து பரமாத்மா இவ்வுலகில் தோன்றுகிறார் என்பதும் தெரியாது. ஆத்மாக்கள் எங்கிருந்து வந்து, இவ்வுலகம் என்னும் நாடக மேடையில் நடிக்கின்றன என்பதும் மனிதனுக்கு தெரியாது. எங்கிருந்து வந்தனவோ அந்த அமைதி நிறைந்த வீட்டையும் மறந்து விட்டான். அதனால் மறுபடியும் அந்த வீட்டிற்குப் போகவும் முடியாது.

1) ஸ்தூல-மனித வாழ்வு

         நாம் இருப்பது ஸ்தூல உலகம். இவ்வுலகில் தான் ஆத்மாக்கள் எலும்பு, சதையால் ஆன உடல் எடுத்து நாடகத்தில் நடிக்கின்றன. இன்ப துன்பத்தையும் அதன் பலனாக அனுபவிக்கின்றன. ஜனன, மரணம் என்னும் சக்கரத்தில் வருகின்றன. இவ்வுலகில் எண்ணங்கள் எழுவதும், எண்ணங்களின் ஆதாரத்தில் கர்மங்களைச் செய்து இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் நடைபெறுகின்றன. இதைத் தான் பஞ்ச தத்துவங்களால் ஆன சிருஷ்டி என்றும், கர்மசேத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆகாய தத்துவத்தின் ஒரு பகுதியாக இவ்வுலக சிருஷ்டி அமைந்துள்ளது. இதைத் தலைகீழான மரமாக உருவகிக்கலாம். ஏனெனில் இதன் மூல விதையானவர் பரமாத்மா சிவனே ஆவார். அவர் பிறப்பு, இறப்பு அற்றவர். அதிமேலான பிரம்மா லோகத்தில் வசிப்பவர்.

2) சூட்சம தேவதை உலகம்

               சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கும் மேலாக, ஆகாய தத்துவத்திற்கும் மேலாக சூட்சம உலகம் இருக்கிறது. ஒளிமயமான உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கான
தனித்தனியான இருப்பிடங்கள் உள்ளன. சூட்சம தேவதைகளான இவர்களின் உடல், எலும்பு தோலால் ஆனதல்ல. ஆனால் பிரகாசமானது. திவ்யமான, ஞானக்கண்ணால் மட்டுமே காணக்கூடியது. இங்கு துன்பமில்லை, அசாந்தியும் இல்லை. எண்ணங்கள் இங்கு உண்டு: இயக்கம் உண்டு. ஆனால் சப்தமானது எழாது.

3) பரலோகம் அல்லது பிரம்ம லோகம்

                சூட்சம லோகத்திற்கு மேலாக. ஒரு உலகம் இருக்கிறது. அதை பிரம்ம லோகம், பரலோகம், நிர்வானலோகம், முக்திலோகம் என்று பல பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இங்கு செம்பொன் நிறமான ஒளி பரவி இருக்கிறது அதையே பிரம்ம தத்துவம் அல்லது ஆறாவது தத்துவம் அல்லது மகாதத்துவம் என்று சொல்கிறோம். இதன் அம்சமாக ஜோதி பிந்து வடிவமான ஆத்மாக்கள் முக்தி அடைந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு தர்மத்தை சார்ந்த ஆத்மாக்களும் தனித்தனியே பகுதி பகுதியாக இங்கு இருக்கின்றன. இவற்றிக்கும் மேலாக, சதா முக்தி நிலையில் ஞானமுள்ள ஜோதிர் பிந்து ரூபத்தில் பரமாத்மா எனப்படும் சதா சிவனின் இருப்பிடம் இருக்கிறது. கல்பத்தின் கடைசியில், இச்சிருஷ்டியின் அழிவுக்குப்பின், தமது கர்மங்களுக்குத் தகுந்தாற்போல, பலனை அனுபவித்த பிறகு முழு தூய்மை அடைந்த நிலையில் ஆத்மாக்கள் இங்கு செல்கின்றன. மனித ஆத்மாக்கள் கூட பந்தனம் எதுவும் இல்லாத நிலையில் தான் இருக்கின்றன. இங்கு எண்ணம், செயல் எதுவும் கிடையாது. பரமபிதா பரமாத்மா சிவனைத் தவிர வேறு எந்த குருவாலும் ஆத்மாக்களை இங்கு கொண்டு செல்ல முடியாது. இந்த உலகத்திற்குப் போவதே உண்மையில் அமர்நாத், ராமேஸ்வரம், காசி முதலிய இடங்களுக்கு ஒப்பாகும். ஏனெனில் அமரநாதராகிய பரமாத்மா சிவன் இங்கு தான் இருக்கிறார்.
மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2 87kvKt1QSgWTDWc1jXYx+3logangal
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum