புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_c10மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_m10மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_c10மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_m10மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_c10மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_m10மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Feb 27, 2016 11:58 am

இந்தியன் ரயில்வே, உலகிலேயே 4வது மிகப் பெரிய நிறுவனம் ஆகும். தினமும் 1.30 கோடி பயணிகள் இதனை உபயோகப்படுத்துகின்றனர். ரயில்வே பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்திய ரயில்வே பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்...

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! Rwrv2k1ORYyC9gGw0iQ1+ind

* இந்தியா முழுவதும் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இருப்பு பாதை உள்ளது. தினமும் 11 ஆயிரம் ரயில்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

* சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். போர்ப்ஸ் பட்டியலின்படி உலகின் 4வது மிகப் பெரிய நிறுவனம் இது.

* கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் இந்தியாவிலேயே நீண்ட தொலைவு பயணிக்கிறது. சுமார் 4 ஆயிரத்து 286 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த ரயில், 56 நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்த பயண நேரம் 82.30 மணி நேரம்.

* திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், 528 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. இதில் வதோதரா மற்றும் கோட்டா நகரங்களுக்கிடையே எந்த ஒரு ரயில் நிலையத்திலும் நிற்காமல் சுமார் ஆறரை மணி நேரம் இந்த ரயில் செல்லும். ஹவுரா- அம்ரிஸ்தர் நகரங்களுக்கிடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக 115 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

* புது டெல்லி- போபால் இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவிலேயே அதி வேகமாக செல்லும் ரயில் ஆகும். இந்த ரயில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். உதகை மலை ரயில்தான் இந்தியாவிலேயே குறைந்த வேகத்தில் செல்லும் ரயில். மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது செல்லும்.

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! QClwvNvpQaWjXHJWwuOi+mount

* அசாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மொத்தம் 65 மணி நேரம் பயணம் மேற்கொள்ளும். ஆனால் குறைந்தது 12 மணி நேரம் தாமதமாக வருவதை இந்த ரயில் வழக்கமாக கொண்டுள்ளது.

* அரக்கோணம் - ரேணிகுண்டா பாதையில் உள்ள வெங்கடரநரசிம்மராஜுவரிபேட்டை என்ற பெயர் கொண்ட ரயில் நிலையம்தான் இந்தியாவிலேயே உச்சரிக்க முடியாத அளவிற்கு நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் . ஒரிசாவில் உள்ள' ஐபி,' குஜராத்தில் உள்ள 'ஒடி' ரயில்நிலையங்கள் அதற்கு நேர் எதிரானவை.

* இந்தியாவிலேயே இரு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே ரயில் நிலையம் நவ்பூர் ரயில்நிலையம்தான். இதன் ஒரு பகுதி மகராஷ்ட்ராவிலும் அடுத்த பகுதி குஜராத்திலும் அமைந்துள்ளது.

* மகாராஷ்ட்ராவின் அமகதுநகர் மாவட்டத்தில் ஒரே ரயில் பாதையில் எதிர் எதிராக இரு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஒன்று ஸ்ரீராம்பூர் மற்றொன்று பேலாபூர்.

* கடந்த 1981-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி, பிகாரின் பாகமதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 800 பேர் இறந்து போனார்கள். இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்து இதுதான்.

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 27, 2016 1:36 pm

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! 3838410834 கார்த்திக் , நல்ல தகவல்

* மகாராஷ்ட்ராவின் அமகதுநகர் மாவட்டத்தில் ஒரே ரயில் பாதையில் எதிர் எதிராக இரு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஒன்று ஸ்ரீராம்பூர் மற்றொன்று பேலாபூர்.
சென்னையிலும் ..... ஒரு பக்கம் மாம்பலம் ரயில்நிலையமும் இன்னொரு பக்கம் திநகர் ரயில் நிலையமும் அமைந்துள்ளது புன்னகை அய்யோ, நான் இல்லை (சும்மா தமாசு)

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Feb 27, 2016 1:53 pm

சில வித்தியாசமான ரயில்வே இடங்கள்

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! SZs0pQCQQrKumzTmZuVj+download(1)

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! PQg9FCB3SAyZbBGUvL7O+download(2)

இது நவபூர் இரயில் நிலையம் ஒரு பாதி மகாராஷ்டிராவிழும் மற்றொரு பாதி குஜராத்திலும் உள்ளது .

************************************************************************************
மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! F4pjDaofQrTQHDWkbpBX+images(2)

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! RBk3HeTXm9384evFc6wH+images(3)

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்! G8ANlPpCRYeXQMUzy8aC+images

நாக்பூர் இரயில் தண்டவாள இணைப்பு

நன்றி இணையம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக