புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
86 Posts - 67%
heezulia
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
viyasan
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
263 Posts - 44%
heezulia
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_m10நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள்

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 17 Nov 2015 - 19:58

First topic message reminder :

நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 NdJgvRbpR9m7f9SmXGE7+நவபாஷணம்
நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.
நன்றி-முகநூல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 24 Aug 2016 - 18:44

T.N.Balasubramanian wrote:நவபாஷாணங்கள் பற்றிய அறிய தகவல்கள்.

என்ற தலைப்பு சரியில்லை போல் தோன்றுகிறது

நவபாஷாணங்கள் பற்றிய அறிய தகவல்கள் ---பற்றிய என்பதை பற்றி என்று இருந்தால் அறிய தகவல்கள் சரியாக வரும்

நவபாஷாணங்கள் பற்றி(ya) அறிய தகவல்கள்

அல்லது

நவபாஷாணங்கள் பற்றிய (அறிய ) அரிய  தகவல்கள் .

இருக்கவேண்டும் .

நவபாஷாணங்கள் பற்றிய அறிய தகவல்கள் என்ற தலைப்பு

நவபாஷாணங்கள் பற்றிய அரிய தகவல்கள் என்று மாற்றப்படுகிறது .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1219817

வார்த்தை விளையாட்டு நவபாஷாணம் பற்றிய அரிய தகவல்கள் - Page 2 3838410834

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 24 Aug 2016 - 18:51

M.Jagadeesan wrote:இப்போதெல்லாம் பழ .மு .ரா மற்றும் ஆன்மீக அன்பர் மு . நமசிவாயம் போன்றோரைக் காணமுடியவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1219828

பழ மு ரா , அலுவலக விஷயமாக பிசியாக இருப்பதால் , முன்பு போல் அடிக்கடி வர இயலாது என்று கூறி இருந்தார் . பின்பு சில நாட்களுக்கு முன் வந்து இருந்தார் .

மு நமசிவாயம் கோயில் /போட்டோ என பிசியாக இருக்கிறார் போலும் .
சமீபத்தில் "நன்று" என அவர் மறுமொழியிட்ட பதிவை இரு தினங்களுக்கு முன் கண்டேனே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக